Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
3 posters
Page 1 of 1
வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
நமது தலையெழுத்தை மாற்ற முடியாது..ஆனால் நாம் உபயோகிக்கும் கம்யூட்டரின் டிரைவ் எழுத்துக்களை மாற்றலாம்..D.E.F.G.H.I...... என எத்தனை டிரைவ் உள்ளதோ அத்தனை எழுத்துக்களையும் நாம் நமது விருப்பமானபடி மாற்றிக்கொள்ளலாம். முதலில் My Computer -ல் ரைட் கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு விண்டோ ஒப்பன் ஆகும்![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற A](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/S6QmrvAqlDI/AAAAAAAAErE/sz4YT2Yy43Q/s320/a.jpg)
அதில் Manage என்பதனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற Aa](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/S6Qm1phCEII/AAAAAAAAErM/QVzll5hVeUM/s320/aa.jpg)
அதில் Disk Management என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற B](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/S6Qn2gBluxI/AAAAAAAAErU/dyt-1H8rEF4/s320/b.jpg)
மேலும் விவரமாக அறிந்து கொள்ள [b]இந்த தளம் சென்று பார்க்கவும்
வாழ்க வளமுடன்,
வேலன்.
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற A](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/S6QmrvAqlDI/AAAAAAAAErE/sz4YT2Yy43Q/s320/a.jpg)
அதில் Manage என்பதனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற Aa](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/S6Qm1phCEII/AAAAAAAAErM/QVzll5hVeUM/s320/aa.jpg)
அதில் Disk Management என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற B](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/S6Qn2gBluxI/AAAAAAAAErU/dyt-1H8rEF4/s320/b.jpg)
மேலும் விவரமாக அறிந்து கொள்ள [b]இந்த தளம் சென்று பார்க்கவும்
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
சிறந்த தகவல் வேலன்!
இனிமேல் வேண்டியவாறு எழுத்துருக்களை மாற்ற முயற்சிக்கிறேன்!
இனிமேல் வேண்டியவாறு எழுத்துருக்களை மாற்ற முயற்சிக்கிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
சிவா wrote:சிறந்த தகவல் வேலன்!
இனிமேல் வேண்டியவாறு எழுத்துருக்களை மாற்ற முயற்சிக்கிறேன்!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
நிர்பமா wrote:![]()
![]()
தங்கள் ்வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
velang wrote:நிர்பமா wrote:![]()
![]()
தங்கள் ்வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
வேலன் நான் சகோதரி அல்ல சகோதரன்.
உங்கள் பிளாக்கில் நிறைய படித்திருக்கிறேன். உபயோகித்திருக்கிறேன்.
ஜஸ்ட போர் ஜாலி போட்டோவை சுட்டும் இருக்கிறேன்.
மன்னிக்கவும்.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
பெயர் குழப்பம் ஏற்பட்டுவிட்டது...பாரதி,மணி,மலர்,போன்ற பெயர்கள் ஆண் -பெண் இரண்டுபேர்களும் ்வைத்துள்ளதால் உங்களை சகோதரியாக நினைத்துவிட்டேன்...மன்னிக்கவும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...மற்றவர்கள் பயன்படுத்தவே போட்டோக்களை பதிவிடுகின்றேன். இதில் மன்னிப்பு எதற்கு...எனது பதிவு எதுவேண்டுமானாலும் - புகைப்படம் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.வாழ்க வளமுட்ன.வேலன்.நிர்பமா wrote:velang wrote:நிர்பமா wrote:![]()
![]()
தங்கள் ்வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
வேலன் நான் சகோதரி அல்ல சகோதரன்.
உங்கள் பிளாக்கில் நிறைய படித்திருக்கிறேன். உபயோகித்திருக்கிறேன்.
ஜஸ்ட போர் ஜாலி போட்டோவை சுட்டும் இருக்கிறேன்.
மன்னிக்கவும்.
velang- தளபதி
- பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010
Re: வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற
velang wrote:பெயர் குழப்பம் ஏற்பட்டுவிட்டது...பாரதி,மணி,மலர்,போன்ற பெயர்கள் ஆண் -பெண் இரண்டுபேர்களும் ்வைத்துள்ளதால் உங்களை சகோதரியாக நினைத்துவிட்டேன்...மன்னிக்கவும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...மற்றவர்கள் பயன்படுத்தவே போட்டோக்களை பதிவிடுகின்றேன். இதில் மன்னிப்பு எதற்கு...எனது பதிவு எதுவேண்டுமானாலும் - புகைப்படம் எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.வாழ்க வளமுட்ன.வேலன்.நிர்பமா wrote:velang wrote:நிர்பமா wrote:![]()
![]()
தங்கள் ்வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
வேலன் நான் சகோதரி அல்ல சகோதரன்.
உங்கள் பிளாக்கில் நிறைய படித்திருக்கிறேன். உபயோகித்திருக்கிறேன்.
ஜஸ்ட போர் ஜாலி போட்டோவை சுட்டும் இருக்கிறேன்.
மன்னிக்கவும்.
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)

![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேலன்:-தட்டச்சு செய்கையில் எழுத்துக்களை பெரியதாக்கி பார்க்க-Big Type.
» வேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் மார்க்காக உபயோகிக்க
» வேலன்:-டிரைவ் மறைத்திட
» வேலன்:-பைல்-போல்டர் -யூஎஸ்பி டிரைவ் களை மறைத்திட
» வேலன்:-புகைப்படங்களை டிவிடியாக மாற்ற
» வேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் மார்க்காக உபயோகிக்க
» வேலன்:-டிரைவ் மறைத்திட
» வேலன்:-பைல்-போல்டர் -யூஎஸ்பி டிரைவ் களை மறைத்திட
» வேலன்:-புகைப்படங்களை டிவிடியாக மாற்ற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|