புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ள நோட்டு போலிஸ்...
Page 1 of 1 •
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
தினமலர் மார்ச் 21,2010
திருநெல்வேலி: கலர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் லட்சக்கணக்கில் கள்ளநோட்டு தயாரித்து விநியோகத்தில் விட்ட போலீஸ்காரர் உள்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள காட்டுவிளையை சேர்ந்தவர் சேகர்(40). தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றுகிறார். அதே கிராமத்தை சேர்ந்த துரைநாடார் மகன் ஐயப்பன்(40). இவர் மரம் டிசைனிங் தொடர்பான பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
கெடுத்தது ஜெராக்ஸ் மிஷின் : மரத்தில் செய்த டிசைன்களை ஜெராக்ஸ் எடுக்க வாங்கிய மெஷின் துல்லியமாக செயல்பட்டதை பார்த்து அதை வைத்து ரூபாய் நோட்டுக்களையும் ஜெராக்ஸ் எடுத்து பார்த்தனர். வெள்ளை நிற பாண்ட் பேப்பரில் 100 ரூபாய் தாளையும், லேசான மஞ்சள் நிற தாளில் 500 ரூபாய் நோட்டையும் ஒரேதாளில் இருபுறமும் கலர் ஜெராக்ஸ் எடுத்தனர். பார்ப்பதற்கு ஒரிஜினல் நோட்டுபோலவே தெரிய கொஞ்சம் கசக்கியும், அதன் வெள்ளை பகுதியில் ஏதாவது எண்களை எழுதியும் ஜெராக்ஸ் எடுத்தனர்.
பிராந்தி கடைக்கு புழக்கம் போகும் : அச்சு அசலாக கரன்சி நோட்டுபோலவே இருந்ததால் புழக்கத்தில் விட துவங்கினர். நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த நிலபுரோக்கர் ராபர்ட்(35) என்பவர் மூலம் பிராந்திகடை போன்ற சந்தேகம் ஏற்படாத கடைகளில் புழக்கத்தில் விட்டனர்.தினமும் ஆயிரக்கணக்கில் அச்சடித்து புழக்கத்தில் விட்டதால் போலீஸ் வேலைக்கு போக மனமில்லாத சேகர், கடந்த சில மாதங்களாக மெடிக்கல் லீவு போட்டு கள்ளநோட்டு அச்சுப்பணிகளில் தீவிரமாக இறங்கினார். ஐயப்பன், ராபர்ட் ஆகியோரிடமும் பணப்புழக்கம் அதிகரித்தது.
பணகுடி ராபர்ட்டிடம் பணபுழக்கம் அதிகரித்திருப்பது குறித்து ஏற்பட்ட சந்தேகத்தில் பணகுடியை சேர்ந்த ஒருவர், நெல்லை எஸ்.பி.,ஆஸ்ரா கார்க்கிற்கு தகவல் தெரிவித்தார். பணகுடியில் இவரை ரகசியமாக கண்காணித்த போலீசார், பேக்கரி ஒன்றில் இவர் கொடுத்த 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டு என்பதை ஊர்ஜிதப்படுத்தி அவரை கைதுசெய்தனர். காட்டுவிளையில் போலீஸ்சேகர் , 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியுள்ளார். அங்கு வைத்துதான் தினமும் அச்சடிப்பு பணிகள் நடந்துள்ளது.
அந்த வீட்டில் இருந்து அறுபத்தி ஆறு 500 ரூபாய் நோட்டுக்களையும், நாற்பத்தி ஐந்து 100 ரூபாய் நோட்டுக்களையும் பறிமுதல் செய்தனர். கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தி எச்பி காப்பியர் மெஷின், மை, காகிதங்கள், கட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இவர்கள் லட்சக்கணக்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்பதால் அவற்றை மீட்பது போலீஸ், வங்கித்துறையினருக்கு சவாலாக உள்ளது.
வட மாநிலங்களில் தான் கள்ள நோட்டு கும்பல் உலவி வந்தது. அங்கிருந்து தமிழகத்தில் புழக்கத்தில் விட்டு வந்தனர். இது தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு வந்தனர். தற்போது தமிழகத்திலும் கள்ள நோட்டு அச்சடிப்பு தொழிலாக மாறிப்போனது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1