புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_m10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_m10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_m10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_m10மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்...

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 24, 2010 1:50 am

அளவாகப் பேசுபவர்களே மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம். இது தொடர்பாக அரிசோனா பல்கலைக்கழகம் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த உளவியல் வல்லுனர்கள் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மகிழ்ச்சியற்றுக் காணப்படுபவர்கள் இவர்களின் உரையாடல்களில் உள்ள வேறுபாடுகள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடலில் "எலக்ட்ரானிக்கலி ஆக்டிவேடட் ரெக்கார்டர்" என்ற கருவி பொருத்தப்பட்டது.

இந்தக் கருவி ஒருவரின் உடலில் 4 நாட்கள் பொருத்தப்பட்டிருந்தது. அப்போது 12.5 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உரையாடலை 30 விநாடிகள் பதிவு செய்து கொள்ளும். இப்படியாக 20 ஆயிரம் பதிவுகள் செய்யப்பட்டு ஆய்வுகள் நடந்தன. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைவரும் வசதியானவர்கள், நல்ல ஆளுமைத் திறனுடையவர்கள்.

ஆய்வு முடிவில் சில புதுமையான தகவல்கள் வெளியாகின.

* வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Mar 24, 2010 1:56 am

தகவலுக்கு நன்றி அண்ணா

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Wed Mar 24, 2010 9:09 am

அருமை. மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 அளவாகப் பேசும் மனிதர்களே நிறைவாக சிந்திப்பார்கள்.

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 24, 2010 9:37 am

வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.

அத்தனையுமே உண்மைதான் அண்ணா நல்ல அருமையான பதிவு மகிழ்ச்சி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 24, 2010 9:38 am

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Wed Mar 24, 2010 10:26 am

நன்றி அண்ணா தகவலுக்கு

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Mar 24, 2010 10:46 am

தகவலுக்கு நன்றி தோழரே மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Wed Mar 24, 2010 11:54 am

தகவலுக்கு நன்றி அண்ணா

மானிக் தெரிந்திருக்கவேண்டிய விசயம்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed Mar 24, 2010 12:33 pm

சபீர் wrote:வசதியாக வாழ்பவர்கள் குறைந்த நேரத்தையே தனிமையில் செலவிடுகிறார்கள். அனேக நேரங்களில் மற்றவர்களுடன் பேசுகிறார்கள்.

* இவர்களில் மகிழ்ச்சியாக இருந்தவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான நேரத்தை தனிமையிலும், 70 சதவீத நேரத்தை மற்றவர்களுடன் பேசியும் செலவிடுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இருவிதமாக இருக்கிறார்கள். சில நேரங்களில் பொருள் பொதிந்த விஷயங்களை கூறுபவர்களாகவும், மற்றவர்களுடன் பேசும்போது மூன்றில் ஒரு பங்காக அளவைக் குறைத்தும் பேசுகிறார்கள்.

அத்தனையுமே உண்மைதான் அண்ணா நல்ல அருமையான பதிவு மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 24, 2010 12:52 pm

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196 மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மகிழ்ச்சி வேண்டுமா? அளவாகப் பேசுங்கள்... Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக