புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
2 Posts - 1%
prajai
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
423 Posts - 48%
heezulia
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
29 Posts - 3%
prajai
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கருச்சிதைவு... Poll_c10கருச்சிதைவு... Poll_m10கருச்சிதைவு... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருச்சிதைவு...

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 7:20 pm

கருச்சிதைவு...

கறுப்பு நிலாவில்
உடல் வழிந்து ஓடுகின்ற
உதிரத்தின் அலங்கோலம்
தெருவெங்கும்
வெள்ளைப்பூசணியின்
கருச்சிதைவு!

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

பெண்ணென்று தெரிந்ததனால்
கருச்சிதைவும்
ஸ்கேன் அன்று
சொல்லாமல் விட்டதனால்
முழுச்சிதையும்
ஆன மகள்
என்செய்வாள்!
பரிகாரம் யார் செய்வார்!!

ஆதிரா..

கருச்சிதைவு... Aகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Tகருச்சிதைவு... Hகருச்சிதைவு... Iகருச்சிதைவு... Rகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Empty
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Wed Mar 17, 2010 7:22 pm

கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 17, 2010 7:36 pm

Aathira wrote:கருச்சிதைவு...

சிதைக்காமல் தனை ஈன்ற
பெற்றோர்க்கு
மகன் ஆற்றும் நன்றி!
எள்ளுடன் உருட்டிய
வெள்ளைச் சோற்றுடன்
நீர்க்கடன்!

ஆதிரா..
அற்புதமான வரிகள் கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196
சிதைக்காமல் உனைக்காத்த
அன்னையடா உன்தெய்வம்
நீ பார்த்த முதல் உலகம்
உன்னால் சிதைவதை விட
கருவோடு உன்னை சிதைதிருக்கலாம்
கருச்சிதைவு... 154550 கருச்சிதைவு... 154550 கருச்சிதைவு... 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 17, 2010 7:38 pm

வலிமிக்க கவிதை

தீதும் நன்றும் பிறர் தர வாரா கருச்சிதைவு... 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 8:26 pm

நன்றி கிருஷ்ணன். கருச்சிதைவு... 154550 கருச்சிதைவு... 154550

கருச்சிதைவு... Aகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Tகருச்சிதைவு... Hகருச்சிதைவு... Iகருச்சிதைவு... Rகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 8:28 pm

அற்புதமான வரிகள் கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196
சிதைக்காமல் உனைக்காத்த
அன்னையடா உன்தெய்வம்
நீ பார்த்த முதல் உலகம்
உன்னால் சிதைவதை விட
கருவோடு உன்னை சிதைதிருக்கலாம்
கருச்சிதைவு... 154550 கருச்சிதைவு... 154550 கருச்சிதைவு... 678642

எவ்வளவு அற்புதமான வரிகள். இந்த கண்ணோட்டம் மிக அருமை. கருச்சிதைவு... 154550

கருச்சிதைவு... Aகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Tகருச்சிதைவு... Hகருச்சிதைவு... Iகருச்சிதைவு... Rகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 8:30 pm

தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 8:43 pm

சரவணன் wrote:தயவு செய்து முழுப்பொருளையும் தருமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி!!!

ஏன் சரண் புரியவில்லையா?
இது கொஞ்சம் படிமம் அவ்வளவுதான். இனி நான் படிமக் கவிதை எழுதுவதில்லை. உங்கள் வசதிக்காக. சரியா. கறுப்பு நிலா - அம்மாவாசை. வெள்ளைப் பூசணியின் கருச்சிதைவு என்றால் திருஷ்டி சுத்தி போடுவது. பூசணியை உடைத்து குங்குமம் அப்பி தெருவில் போட்டு இருப்பார்களே.
அம்மாவாசை அன்று இறந்தவர்களுக்கு திதி செய்வது வழக்கம். அதை ஆண்கள் தான் செய்வார்கள். பெண் குழந்தை என்று தெரிந்து கருச்சிதைவு செய்தால்!! இப்போதெல்லாம் ஸ்கேன் அறிக்கையில் என்ன குழந்தை என்று கூறுவது இல்லை அல்லவா. அதில் தப்பிக்கும் பெண் குழந்தைகள் வெளியில் வந்தவுடன் தப்பிக்க முடியாமல் போய்விடுகிறதே. அந்த வலி.
மன்னிக்க வேண்டும் மிகவும் சிந்திக்க வைத்ததற்கு.

கருச்சிதைவு... Aகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Tகருச்சிதைவு... Hகருச்சிதைவு... Iகருச்சிதைவு... Rகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 17, 2010 8:44 pm

வாழ்க்கையின் அவலத்தை உணர்ச்சியோடு சொல்லும் உங்கள் கவிதைக்கு பாராட்டு!
இது சிதைந்து போன தாயின் மனதை சொல்லும் கவிதை! ஆதிராவின் கவிதை தேரோட்டம்
இனி இங்கு ஆரம்பம்!
கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 17, 2010 8:54 pm

kalaimoon70 wrote:வாழ்க்கையின் அவலத்தை உணர்ச்சியோடு சொல்லும் உங்கள் கவிதைக்கு பாராட்டு!
இது சிதைந்து போன தாயின் மனதை சொல்லும் கவிதை! ஆதிராவின் கவிதை தேரோட்டம்
இனி இங்கு ஆரம்பம்!
கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 678642 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196 கருச்சிதைவு... 677196

வழக்கமான தங்கள் பாசமான பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி கலைநிலா. ஈகரை என்ற உலகளாவிய நம் குடும்பத்தில் பாராடுவதுடன் என் தனிக் குடிலிலும் வந்து என்னை பாராட்டும் தங்கள் அன்புள்ளத்திற்கு என் நன்றியும் அன்பும்.
கருச்சிதைவு... 154550 கருச்சிதைவு... 733974 கருச்சிதைவு... 154550
அன்புடன்
ஆதிரா

கருச்சிதைவு... Aகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Tகருச்சிதைவு... Hகருச்சிதைவு... Iகருச்சிதைவு... Rகருச்சிதைவு... Aகருச்சிதைவு... Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக