ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

+2
சதாம்
அப்புகுட்டி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by அப்புகுட்டி Sun Mar 21, 2010 12:42 am

கையடக்க தொலைபேசி மூலம் பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய வசனங்களைப் பரிமாறிக் கொண்டமைக்காக இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் 3 மாத சிறைத்தண்டனை விதி த்து துபாய் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
துபாயிலுள்ள எமிரேட்ஸ் விமான சேவை உத்தியோகத்தர்களான மேற்படி ஆணினதும் (47 வயது) பெண்ணினதும் (42 வயது) பெயர்கள் சட்டக் காரணங்களுக்காக வெளியிடப்பட வில்லை.

இந்த பாலியல் உணர்வைத் தூண்டக் கூடிய வசனங்கள், திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை பேண மேற்படி ஜோடி திட்டமிட்டிருப்பதை அடையாளப்படுத்துவதாக உள்ளதென துபாய் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

துபாயில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு சட்ட விரோதமானதாகும்.


பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சதாம் Sun Mar 21, 2010 12:43 am

சபாஸ் நல்ல தண்டனை
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 1:12 am

நோ கமெண்ட்ஸ்...! பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை 502589



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by அப்புகுட்டி Sun Mar 21, 2010 2:23 am

சதாம் wrote:சபாஸ் நல்ல தண்டனை

தலைவா நீயா???


பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சிவா Sun Mar 21, 2010 6:44 am

தனிமனித உரிமையில் ஒரு அரசு தலையிட உரிமையில்லை!!


பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சாந்தன் Sun Mar 21, 2010 7:14 am

சிவா wrote:தனிமனித உரிமையில் ஒரு அரசு தலையிட உரிமையில்லை!!

ஆமாம் இது அவரவர் விருப்பதுக்குட்பட்டது. இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா ..
அங்கே என்ன சின்னபுள்ளதனமாவில்ல இருக்கு ... (ஆனால் அவர்கள் காதலர்களைய் இருக்கும் பட்சத்தில்)
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சிவா Sun Mar 21, 2010 7:16 am

நிர்பமா wrote:
சிவா wrote:தனிமனித உரிமையில் ஒரு அரசு தலையிட உரிமையில்லை!!

ஆமாம் இது அவரவர் விருப்பதுக்குட்பட்டது. இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா ..
அங்கே என்ன சின்னபுள்ளதனமாவில்ல இருக்கு ... (ஆனால் அவர்கள் காதலர்களைய் இருக்கும் பட்சத்தில்)

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை 677196 பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை 677196 பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை 677196 பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை 677196


பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சாந்தன் Sun Mar 21, 2010 7:21 am

நன்றி அண்ணா...
நலமா தல ?
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சிவா Sun Mar 21, 2010 7:25 am

நிர்பமா wrote:நன்றி அண்ணா...
நலமா தல ?

நலமாக உள்ளேன் நிர்மல்! தாங்கள் நலமா? என்ன அதிகாலையிலேயே வந்துவிட்டீர்கள்! வேலையிடத்தில் உள்ளீர்களா?


பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by சபீர் Sun Mar 21, 2010 10:03 am

சிவா wrote:தனிமனித உரிமையில் ஒரு அரசு தலையிட உரிமையில்லை!!

தனிமனித உரிமையொன்று எல்லாத்தையும் விட்டுவிடமுடியாது தல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை Empty Re: பாலியல் வசனங்களை பரிமாறிக் கொண்ட இந்திய ஜோடிக்கு 3 மாத சிறைத்தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பாலியல் பலாத்காரம்: 6 மாணவர்களுக்கு 1600 வருடங்கள் சிறைத்தண்டனை
»  மாலத்தீவில் இந்திய கம்ப்யூட்டர் ஆசிரியை கொடூர கும்பலால் பாலியல் பலாத்காரம். இந்திய அரசு கடும் கண்டனம்
» மாணவர்களுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 28 மாத சிறை
» டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி
» உலக கோப்பை கிரிக்கெட்: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum