ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அறிமுகமாகாத புதுமுகம்…

+18
உதயசுதா
இளமாறன்
prabumurugan
ஹனி
ஹாசிம்
Tamilzhan
snehiti
சிவா
ரிபாஸ்
செந்தில்
சாந்தன்
kilaisyed
kalaimoon70
சரவணன்
கலைவேந்தன்
சம்சுதீன்
அப்புகுட்டி
Malaimagal
22 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Malaimagal Sat Mar 20, 2010 11:40 pm

First topic message reminder :

வணக்கம்...நான் அறிமுகமாகாத புதுமுகம்…
படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வியற்பவள்…
இங்கே அறிவுக்குத்தீணி கிடைக்கும் என்று அறிந்தேன்… உங்களில் நானும் ஒருதியாக ஒட்டிக்கொள்வதற்கு…
உள்வர உங்கள் அனைவரினதும் அநுமதிக்காக காத்திருக்கிறேன்…
என்றும் அன்புடனே…
மலைமகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by இளமாறன் Sun Mar 21, 2010 11:31 am

மலைமகள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by உதயசுதா Sun Mar 21, 2010 12:23 pm

வாங்க மலைமகளே.உங்களை வருக,வருக என வரவேற்பது நானும் நமது ஈகரை நண்பர்களும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Manik Sun Mar 21, 2010 12:27 pm

Malaimagal wrote:வணக்கம்...நான் அறிமுகமாகாத புதுமுகம்…
படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வியற்பவள்…
இங்கே அறிவுக்குத்தீணி கிடைக்கும் என்று அறிந்தேன்… உங்களில் நானும் ஒருதியாக ஒட்டிக்கொள்வதற்கு…
உள்வர உங்கள் அனைவரினதும் அநுமதிக்காக காத்திருக்கிறேன்…
என்றும் அன்புடனே…
மலைமகள்

எப்ப வந்தீங்க மலைமகள் சொல்லவே இல்ல செரி ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது...

நீங்க பேசுறதப்பாத்தா உங்களுக்கு கவிதை ரொம்ப நல்லா வரும்னு நினைக்கிறேன் உங்களுடைய அழகிய கவிதைகளை அன்புடன் வரவேற்கிறேன் எப்ப தருவீங்க [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by snehiti Sun Mar 21, 2010 1:04 pm

Malaimagal wrote:
snehiti wrote:[You must be registered and logged in to see this image.]
வணக்கம் அக்கா உங்களை அன்புடன் ஈகரை வரவேற்கிறது .. [You must be registered and logged in to see this image.]


ம்...தெரியுமே ..என் அன்புத் தங்கையே...நலமா...??? [You must be registered and logged in to see this image.]

மிக்க நலம் அக்கா..மற்றவை தனிமடலில் [You must be registered and logged in to see this image.]


[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by வழிப்போக்கன் Sun Mar 21, 2010 1:06 pm

வாருங்கள் மலைமகள் உங்களை வரவேற்பதில் மகிழ்கின்றேன்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by ராஜா Mon Mar 22, 2010 11:01 am

வாருங்கள் மலைமகளே , ஈகரை சார்பாக அன்புடன் அழைக்கிறேன் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Malaimagal Mon Mar 22, 2010 7:50 pm

சிவா wrote:
[You must be registered and logged in to see this image.]

அன்பு உள்ளங்களை நாடி வந்த மலைமகளே வருக![/b]
[/color]
[/size]

[You must be registered and logged in to see this image.]

இருகரங்களில் இதயங்களுடன்
உள்ளே நுகர
வா என்றழைக்கும்
அன்னை மனங்கண்டு
துள்ளிக் குதித்துவரும்
குழந்தை போல்
அன்பு இதயம் கண்டு
அழகாய் விரிகிறது
மனசு…
நன்றியுடன்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Malaimagal Mon Mar 22, 2010 7:54 pm

haseem_mhm wrote:
Malaimagal wrote:வணக்கம்...நான் அறிமுகமாகாத புதுமுகம்…
படைப்புக்களையும் படைப்பாளிகளையும் வியற்பவள்…
இங்கே அறிவுக்குத்தீணி கிடைக்கும் என்று அறிந்தேன்… உங்களில் நானும் ஒருதியாக ஒட்டிக்கொள்வதற்கு…
உள்வர உங்கள் அனைவரினதும் அநுமதிக்காக காத்திருக்கிறேன்…
என்றும் அன்புடனே…
மலைமகள்

ஈகரை சமுத்திரத்தை
பருக வந்த மலைமகளே
உனக்கும் தாகமதிகமிருப்பதால்
அனுமதி வேண்டாம்
பருகிடு முடியுமட்டும்
வாழ்த்தி வரவேற்பதில்
மகிழ்ச்சியே - நன்றி

[You must be registered and logged in to see this image.]
நேசமுடன் ஹாசிம்

குளிர்ந்த நீரோடையில்
குடிக்க அனுமதி கொடுத்த
உள்ளத்திற்கு நன்றிகள்..
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Malaimagal Mon Mar 22, 2010 7:57 pm

ஹனி wrote:
சம்ஸ் wrote:[You must be registered and logged in to see this image.]
வாருங்கள்! எங்களில் ஒருவறாய் இணைந்ததற்க்கு ரொம்பவும் சாந்தேசம்..... [You must be registered and logged in to see this image.]
அன்புடன் ஹனி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மலருக்கு மலர்கொடுத்த மனசுக்கு மனமார்ந்த நன்றிகளை
தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Malaimagal Mon Mar 22, 2010 8:01 pm

prabumurugan wrote:வாருங்கள் உங்கள் வரவு எங்களுக்கு மகிழ்ச்சி
இனி உங்களுக்கும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

நன்றிகளுடன் நீங்களும் வழமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறேன்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

நான் அறிமுகமாகாத புதுமுகம்… - Page 4 Empty Re: நான் அறிமுகமாகாத புதுமுகம்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum