புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
72 Posts - 65%
heezulia
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
264 Posts - 45%
heezulia
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_lcapமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_voting_barமழையின் காதலுக்கு எதிர்ப்பு! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் காதலுக்கு எதிர்ப்பு!

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 20, 2010 10:03 pm

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Rain_382

மழையின்,
காத்திருந்த காதலுக்கு,
எழுதிய கவிதைகள்,
தூறப்பட்டன பூமிக் காதலிக்கு!

இடியின் துணையோடு,
மின்னலில் பூவெடுத்து
பூமிக்காதலிக்கு சூட்டப்பட்ட
மாலையே இந்த மழை!

மேகத்தின் மோகத்தில்,
மழை காமம் கொள்ள,
கர்ப்பம் தரித்தாள்
பூமிக்காதலி !
தாவர குழந்தைகள்
பெற்று யெடுத்தாள்!

மழை காதலனுக்கும்
பூமிக்காதலிக்கும்,
சண்டையாம்,
மழையின் அழுகை
வெள்ளமாய் ஓடியது!

பூமியின்
மேல் கொண்ட
மழையின் காதலுக்கு,
கறுப்புக்குடை பிடித்து,
எதிர்ப்புத்
தெரிவித்து,
மனம் மகிந்தனர், மனிதர்கள்!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 20, 2010 11:12 pm

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 755837 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 755837 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 755837 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 67637 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 67637 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 67637 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Icon_question மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Icon_question மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Icon_question மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 502589 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 502589

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 21, 2010 12:00 am

kalaimoon70 wrote:மழையின்,
காத்திருந்த காதலுக்கு,
எழுதிய கவிதைகள்,
தூறப்பட்டன பூமிக் காதலிக்கு!

இடியின் துணையோடு,
மின்னலில் பூவெடுத்து
பூமிக்காதலிக்கு சூட்டப்பட்ட
மாலையே இந்த மழை!

மேகத்தின் மோகத்தில்,
மழை காமம் கொள்ள,
கர்ப்பம் தரித்தாள்
பூமிக்காதலி !
தாவர குழந்தைகள்
பெற்று யெடுத்தாள்
!

மழை காதலனுக்கும்
பூமிக்காதலிக்கும்,
சண்டையாம்,
மழையின் அழுகை
வெள்ளமாய் ஓடியது!

பூமியின்
மேல் கொண்ட
மழையின் காதலுக்கு,
கறுப்புக்குடை பிடித்து,
எதிருப்பு தெரிவித்து,
மனம் மகிந்தனர் மனிதர்கள்!

வாவ் சூப்பரா இருக்கு மாஸ்டர் நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம்

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 21, 2010 12:10 am

Appukutty wrote:

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Mar 21, 2010 2:36 pm

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 2:37 am

kalaimoon70 wrote:
Appukutty wrote:
kalaimoon70 wrote:மழையின்,
காத்திருந்த காதலுக்கு,
எழுதிய கவிதைகள்,
தூறப்பட்டன பூமிக் காதலிக்கு!

இடியின் துணையோடு,
மின்னலில் பூவெடுத்து
பூமிக்காதலிக்கு சூட்டப்பட்ட
மாலையே இந்த மழை!

மேகத்தின் மோகத்தில்,
மழை காமம் கொள்ள,
கர்ப்பம் தரித்தாள்
பூமிக்காதலி !
தாவர குழந்தைகள்
பெற்று யெடுத்தாள்
!

மழை காதலனுக்கும்
பூமிக்காதலிக்கும்,
சண்டையாம்,
மழையின் அழுகை
வெள்ளமாய் ஓடியது!

பூமியின்
மேல் கொண்ட
மழையின் காதலுக்கு,
கறுப்புக்குடை பிடித்து,
எதிருப்பு தெரிவித்து,
மனம் மகிந்தனர் மனிதர்கள்!

வாவ் சூப்பரா இருக்கு மாஸ்டர் நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி முத்தம்

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642
சியர்ஸ் சியர்ஸ்

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 02, 2010 10:47 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மழையின் காதலுக்கு எதிர்ப்பு! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 02, 2010 4:15 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி சகோதரியே. நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 02, 2010 6:16 pm

மழையின் காதலுக்கு எதிர்ப்பு கவிதை ரொம்ப அழகா சித்தரிக்கப்பட்டுள்ளது நன்றி தோழரே

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 02, 2010 6:22 pm

மிக அருமையான மழைக்கவிதை நண்பரே,, படம் இணைத்து அழகு பார்த்தேன்... மிக அருமை... மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 678642 மழையின் காதலுக்கு எதிர்ப்பு! 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக