புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
about sevai dosham please help me .... Poll_c10about sevai dosham please help me .... Poll_m10about sevai dosham please help me .... Poll_c10 
5 Posts - 63%
heezulia
about sevai dosham please help me .... Poll_c10about sevai dosham please help me .... Poll_m10about sevai dosham please help me .... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
about sevai dosham please help me .... Poll_c10about sevai dosham please help me .... Poll_m10about sevai dosham please help me .... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

about sevai dosham please help me ....


   
   

Page 1 of 2 1, 2  Next

six6660
six6660
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 21/03/2010

Postsix6660 Sun Mar 21, 2010 8:04 pm

வணக்கம் ,
எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது , நான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை .
நான் avalai திருமணம் செய்துகொள்ள மிகவும் விரும்புஹிறேன் .
எனக்கு எவரேனும் உதவுங்கள் ,
நான் என்ன செய்தல் என் தோஷம் நீங்கி நங்கள் திருமணம் செய்து சந்தொசமஹா , எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்கை அமையும் ???
உங்கள் பதிலுக்கு காத்துகொண்டு இருக்கிறேன் !!!!
mail me at sis6660@gmail.com


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 21, 2010 8:10 pm

மற்றும் அவங்களின் ரத்தவகை என்ன (positivaa negativaa ) இதெல்லாம் எதற்கு
கேட்கிறேன் என்றால் செவ்வாய் தோஷம் உண்மையிலேயே உள்ளதா? அதனால் பாதிப்பு ஏற்படுமா
என்று தெளிவாக சொல்லலாம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா about sevai dosham please help me .... 154550
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 22, 2010 10:58 am

நிலாசகி wrote:மற்றும் அவங்களின் ரத்தவகை என்ன (positivaa negativaa ) இதெல்லாம் எதற்கு
கேட்கிறேன் என்றால் செவ்வாய் தோஷம் உண்மையிலேயே உள்ளதா? அதனால் பாதிப்பு ஏற்படுமா
என்று தெளிவாக சொல்லலாம்

ஹே நம்ம ஈகரைல ஜோசியகாரங்க எல்லாம் இருக்காங்கப்பா..!! ஜாலி ஜாலி ஜாலி



selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Mon Mar 22, 2010 11:43 am

six6660 wrote:வணக்கம் ,
எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது , நான் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை .
நான் avalai திருமணம் செய்துகொள்ள மிகவும் விரும்புஹிறேன் .
எனக்கு எவரேனும் உதவுங்கள் ,
நான் என்ன செய்தல் என் தோஷம் நீங்கி நங்கள் திருமணம் செய்து சந்தொசமஹா , எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்கை அமையும் ???
உங்கள் பதிலுக்கு காத்துகொண்டு இருக்கிறேன் !!!!
mail me at sis6660@gmail.com

வணக்கம் நண்பரே
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.
செவ்வாய் சாதகத்தில் எந்த கட்டத்தில் இருக்கிறது உங்களுக்கு? நீங்கள் திருமணம் செய்ய விரும்பும் பெண்ணுக்கு?
இரண்டு ,ஏழு , எட்டு இந்த மூன்று கட்டங்களில் இருக்கும் செவ்வாய் தான் ஆபத்தானது.
இந்த நூற்றாண்டிலும் இதை பார்க்க வேண்டுமா என்று கேட்க தோன்றவில்லை. ஏன் எனில் இப்படி பார்க்காமல் திருமணம் செய்தவர்கள்
பலரை பார்த்து இருக்கிறேன்.இது பொருத்தம் பார்த்து செயும் திருமணத்திற்கு மட்டுமே
காதல் திருமணத்தில் இவை எல்லாம் பார்க்க தேவை இல்லை என்று கூட ஒரு விதி இருக்கிறது.



selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Mon Mar 22, 2010 11:45 am

சிவா அண்ணா இப்போதெல்லாம் ஈகரைக்கு இப்படியான பதிவுகள் அதிகம் வருகின்றன
என்ன செய்ய போகின்றீர்கள் ? about sevai dosham please help me .... 502589

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 11:46 am

இதற்கான விளக்கம் ஈகரையில் உள்ளது நண்பரே தேடவும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 22, 2010 11:47 am

"இரண்டு ,ஏழு , எட்டு இந்த மூன்று கட்டங்களில் இருக்கும்
செவ்வாய் தான் ஆபத்தானது."

சில கிரகங்களில் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் இந்த இடங்களில்
இருந்தாலும் தோஷம் இல்லை ....



தீதும் நன்றும் பிறர் தர வாரா about sevai dosham please help me .... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 22, 2010 11:48 am

VIJAY wrote:
நிலாசகி wrote:மற்றும் அவங்களின் ரத்தவகை என்ன (positivaa negativaa ) இதெல்லாம் எதற்கு
கேட்கிறேன் என்றால் செவ்வாய் தோஷம் உண்மையிலேயே உள்ளதா? அதனால் பாதிப்பு ஏற்படுமா
என்று தெளிவாக சொல்லலாம்

ஹே நம்ம ஈகரைல ஜோசியகாரங்க எல்லாம் இருக்காங்கப்பா..!! ஜாலி ஜாலி ஜாலி


about sevai dosham please help me .... Icon_lol about sevai dosham please help me .... 755837 about sevai dosham please help me .... 755837 about sevai dosham please help me .... 755837 about sevai dosham please help me .... 755837



தீதும் நன்றும் பிறர் தர வாரா about sevai dosham please help me .... 154550
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 22, 2010 11:49 am

selvibabu wrote:சிவா அண்ணா இப்போதெல்லாம் ஈகரைக்கு இப்படியான பதிவுகள் அதிகம் வருகின்றன
என்ன செய்ய போகின்றீர்கள் ? about sevai dosham please help me .... 502589

ஜோசியம் படிக்க போறாரு.. சிரி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 22, 2010 11:50 am

நிலாசகி wrote:"இரண்டு ,ஏழு , எட்டு இந்த மூன்று கட்டங்களில் இருக்கும்
செவ்வாய் தான் ஆபத்தானது."

சில கிரகங்களில் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் இந்த இடங்களில்
இருந்தாலும் தோஷம் இல்லை ....

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக