ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

+9
selvibabu
அப்புகுட்டி
nandhtiha
சாந்தன்
தண்டாயுதபாணி
செந்தில்
எஸ்.அஸ்லி
சரவணன்
sathyan
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by sathyan Sat Mar 20, 2010 9:22 pm

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Kalaingar
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by சரவணன் Sat Mar 20, 2010 9:29 pm

தமிழகத்தின் முதல்வன் நீ!
தமிழர்களின் தரு தலைமகன் நீ!

இரவிலும் மறையாத சூரியன் நீ!
இருப்பினும் தமிழகத்தின் இருளும் நீ!

கரும்பாய் பேசும் கயவன் நீ!
கருப்பு பணத்தின் அதிபதியும் நீ!

குறும்பு பேச்சில் குழந்தை நீ!
குதர்க்க பேச்சில் வல்லவனும் நீ!

சுறுசுறுப்பில் எறும்பு நீ!
இனியாவது திருந்து நீ!


வாழ்க தமிழகம்! வாழ்க வளமுடன்..... படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 154550 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 154550

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 678642
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by sathyan Sat Mar 20, 2010 9:34 pm

சுத்த வேஸ்ட் உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கின்றோம்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by சரவணன் Sat Mar 20, 2010 9:35 pm

sathyan wrote:சுத்த வேஸ்ட் உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கின்றோம்

தல எனக்கு கவிதை எழுத தெரியாது. சரி இன்னும் கொஞ்சம் யோசிக்கிறேன்....
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by sathyan Sat Mar 20, 2010 9:39 pm

சரவணன் wrote:
sathyan wrote:சுத்த வேஸ்ட் உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கின்றோம்

தல எனக்கு கவிதை எழுத தெரியாது. சரி இன்னும் கொஞ்சம் யோசிக்கிறேன்....


உங்களால முடியும் அப்படியே இந்த சுறா விஜய பதியும் எழுதுங்க நாங்க ஆவலோடு
எதிர்பார்கின்றோம்
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by எஸ்.அஸ்லி Sat Mar 20, 2010 10:01 pm

சரவணன் wrote:தமிழகத்தின் முதல்வன் நீ!
தமிழர்களின் தரு தலைமகன் நீ!

இரவிலும் மறையாத சூரியன் நீ!
இருப்பினும் தமிழகத்தின் இருளும் நீ!

கரும்பாய் பேசும் கயவன் நீ!
கருப்பு பணத்தின் அதிபதியும் நீ!

குறும்பு பேச்சில் குழந்தை நீ!
குதர்க்க பேச்சில் வல்லவனும் நீ!

சுறுசுறுப்பில் எறும்பு நீ!
இனியாவது திருந்து நீ!


வாழ்க தமிழகம்! வாழ்க வளமுடன்..... படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 154550 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 154550

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 678642
பரவல்லதானே படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 230655


படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by சரவணன் Sat Mar 20, 2010 10:07 pm

sathyan wrote:படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Kalaingar


வரவேற்ப்பு கவிதை:

இலவசங்கள் கொடுத்து இன்னல் தீர்க்க வா!
இலங்கை தமிழர்களின் இறைவா வா!

கச்சத்தீவை காத்த கனலே வா!
காவிரியை கொண்டுவந்த கலைஞா வா!

குடும்பம் காத்த குல விளக்கே வா!
குறும்பு பேச்சில்
குரைக்க வா!


சேது திட்டம் தீட்டிய சேகிலே வா!
சேவை செய்ய சேட்டனே வா!

தமிழை காத்த தலைவா வா!
திரை கலைஞர்களின் திலகமே வா!

முல்லை அணைகாத்த முதல்வா வா!
முள்ளில் முளைத்த முல்லையே வா!


(அணி: வஞ்சப்புகழ்ச்சி).











இது எப்படி தல????


Last edited by பிச்ச on Mon May 24, 2010 1:32 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by செந்தில் Sat Mar 20, 2010 10:08 pm

சிரித்து சிரித்து நீ கொன்ற
எனது தமிழ் மக்களின் உயிரை
குடித்தது போதாதா !
இன்னும் யார் குடியை கெடுக்க
இந்த சிரிப்பு.


தமிழ் தமிழ் என்று சொல்லியே
தமிழனின் ரத்தத்தை குடித்த
காட்டேறியே போதும்
நிறுத்தி விடு.


இந்த ஆணவச் சிரிப்பை....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by சரவணன் Sat Mar 20, 2010 10:09 pm

எஸ்.அஸ்லி wrote:
சரவணன் wrote:தமிழகத்தின் முதல்வன் நீ!
தமிழர்களின் தரு தலைமகன் நீ!

இரவிலும் மறையாத சூரியன் நீ!
இருப்பினும் தமிழகத்தின் இருளும் நீ!

கரும்பாய் பேசும் கயவன் நீ!
கருப்பு பணத்தின் அதிபதியும் நீ!

குறும்பு பேச்சில் குழந்தை நீ!
குதர்க்க பேச்சில் வல்லவனும் நீ!

சுறுசுறுப்பில் எறும்பு நீ!
இனியாவது திருந்து நீ!


வாழ்க தமிழகம்! வாழ்க வளமுடன்..... படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 154550 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 154550

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 678642
பரவல்லதானே படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 677196 படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 230655


மிக்க நன்றி. படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் 678642


Last edited by பிச்ச on Fri Jun 11, 2010 10:18 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by சரவணன் Sat Mar 20, 2010 10:11 pm

செந்தில் wrote:சிரித்து சிரித்து நீ கொன்ற
எனது தமிழ் மக்களின் உயிரை
குடித்தது போதாதா !
இன்னும் யார் குடியை கெடுக்க
இந்த சிரிப்பு.


தமிழ் தமிழ் என்று சொல்லியே
தமிழனின் ரத்தத்தை குடித்த
காட்டேறியே போதும்
நிறுத்தி விடு.

இந்த ஆணவச் சிரிப்பை....................


அருமை நண்பா!!

எனக்கு ஒன்னும் தோன மாட்டங்குது....
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள் Empty Re: படத்தை பார்த்து கவிதை சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum