ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

5 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by சபீர் Sat Mar 20, 2010 9:14 pm

நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்: என் மனைவி தகாத சொல் பேசுபவளாய் இருக்கின்றாள்”. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு தலாக் கொடுத்து விடு! ” (அவளை விவாகரத்து செய்து விடு) என்றார்கள். நான், “அவள் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கின்றன. பல காலமாக நாங்கள் சேர்ந்து வாழ்ந்து வருகின்றோம் என்றேன். அதற்கு அண்ணலார் அவளுக்கு நீர் அறிவுரை கூறும்! அவளுக்குள் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலும் பக்குவமும் இருந்தால் அவள் உம் சொல்லை ஏற்றுக் கொள்வாள். எச்சரிக்கை! நீர் உம் அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போல உம் மனைவியை அடிக்கக் கூடாது என்று பகர்ந்தார்கள். (அப+தாவ+த்)

விளக்கம் :

இந்த நபிமொழியின் கடைசி வாக்கியத்தின் பொருள் அடிமைப்பெண்களை நன்கு அடியுங்கள், மனைவிமார்களை அடிக்காதீர்கள் என்பதன்று. மாறாக, மக்கள் தம் அடிமைகளுடன் எப்படி நடந்து கொள்கிறார்களோ அப்படி நீர் உம் மனைவியுடன் நடந்து கொள்ளக் கூடாது என்பதே அதன் கருத்தாகும்.

அறிவிப்பாளர் : அயாஸ் வின் அப்துல்லாஹ் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: மக்களே! அல்லாஹ்வின் பெண் அடியார்களை (உங்கள் மனைவிமார்களை) அடிக்காதீர்கள்! இதற்கு பின் உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் வந்தார்கள். மேலும், முறையிட்டார்கள்: தங்களுடைய இந்தக் கட்டளையின் காரணமாக கணவர்கள் தம் மனைவியரை அடிப்பதில்லை. இதனால் மனைவிகள் துணிச்சல் பெற்று எல்லை கடந்து நிற்கிறார்கள். இதை கேட்ட நபி (ஸல்) அவர்கள், அத்தகைய பெண்களை அடிக்கலாம் என அனுமதி அளித்துவிட்டார்கள். பிறகு அண்ணலாரின் துணைவியரிடம் பல பெண்கள் வந்தனர். தம் கணவன்மார்கள் தம்மை அடிப்பதாக முறையீடு செய்தனர். இதற்குப் பிறகு, அண்ணலார் இவ்வாறு உரை நிதழ்த்தினார்கள்: என் துணைவியரிடம் பெண்கள் பலர் தம் கணவன்மார்களைக் குறித்து முறையிட்டுள்ளனர். இவ்வாறு நடந்து கொள்பவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர். ” (அப+தாவ+த்)அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by எஸ்.அஸ்லி Sat Mar 20, 2010 9:55 pm

அல்லாஹீ அக்பர்.நன்றி சபீர். நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 678642


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by ஹனி Sun Mar 21, 2010 12:42 am

எஸ்.அஸ்லி wrote:அல்லாஹீ அக்பர்.நன்றி சபீர். நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 678642
நன்றி நன்றி


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by சதாம் Sun Mar 21, 2010 12:44 am

எஸ்.அஸ்லி wrote:அல்லாஹீ அக்பர்.நன்றி சபீர். நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 678642
அல்லாஹீ அக்பர்அல்லாஹீ அக்பர்அல்லாஹீ அக்பர்அல்லாஹீ அக்பர்
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by அப்புகுட்டி Sun Mar 21, 2010 1:48 am

அள்ளாஹு அக்பர்
நன்றி நன்றி நன்றி


நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by சபீர் Sun Mar 21, 2010 11:08 am

நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -5

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum