ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹால் கட்டியவன்

+10
இளமாறன்
சபீர்
அப்புகுட்டி
சதாம்
செந்தில்
srinihasan
கலைவேந்தன்
jayakumari
வழிப்போக்கன்
நிலாசகி
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty தாஜ்மஹால் கட்டியவன்

Post by நிலாசகி Sat Mar 20, 2010 8:46 pm

நான் தாஜ்மஹால் கட்டியவன்
ஷாஜஹான் அல்ல !

நான் உனக்காக எழுதிய கவிதை எதுவும்
உன் பார்வைக்கு இன்னும் சேரவில்லை...

நட்புக்கு பரிசாய் நண்பர்கள் அள்ளிச்செல்வார்கள்
அவர்கள் எழுதியதாய் காதலியிடம் சொல்ல..
நகைப்புடனே ஆனந்தம் கொள்வேன் உனைநினைத்து...

காதலர் தினத்தில் பச்சை சட்டையணியும்
நண்பன் சொல்வான் நீ அணியவில்லையா ...?

உன்னை நான் எங்காவது கண்டிருக்கலாம்
இல்லை இனிமேல் கூட சந்திக்கலாம்...

எனக்கு பிடித்த அம்மாவின் ஜாடையில்
நீ இருக்கலாம்

கனவுகளை காதலித்தேன்...
அழகிய கவிதைகள் உனக்காய் புனைகிறேன்
நண்பர்கள் காதலுக்கு அவை உரமாயின...

கவிதைகளினால் புண்ணியம் சேர்க்கிறேன் காதலுக்கு

நான் தாஜ்மஹால் கட்டியவன்
ஷாஜஹான் அல்ல!


தீதும் நன்றும் பிறர் தர வாரா தாஜ்மஹால் கட்டியவன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by வழிப்போக்கன் Sat Mar 20, 2010 8:50 pm

தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196

அருமை, என் காதலிக்கும் ஒரு கவிதை எழுதித்தாருங்கள் நிலாசகி தாஜ்மஹால் கட்டியவன் 154550 தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

தாஜ்மஹால் கட்டியவன் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by நிலாசகி Sat Mar 20, 2010 8:52 pm

valippokkan wrote:தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196

அருமை, என் காதலிக்கும் ஒரு கவிதை எழுதித்தாருங்கள் நிலாசகி தாஜ்மஹால் கட்டியவன் 154550 தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile
நன்றி வழிப்போக்கன் . தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile ....உங்களுக்கேவா தாஜ்மஹால் கட்டியவன் 362913


தீதும் நன்றும் பிறர் தர வாரா தாஜ்மஹால் கட்டியவன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by jayakumari Sat Mar 20, 2010 8:53 pm

அருமையான கவிதை
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 8:54 pm

மிக அருமையான வடிவமைப்பு புன்னகை ... அழுத்தமான வரிகள்...
இதம் தரும் வார்த்தைக்குவியல்கள்...

சிம்ப்ளி சுபர்ப் சகி...பாராட்டுகள்...! தாஜ்மஹால் கட்டியவன் 678642 தாஜ்மஹால் கட்டியவன் 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by srinihasan Sat Mar 20, 2010 8:55 pm

நிலாசகி wrote:
valippokkan wrote:தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196

அருமை, என் காதலிக்கும் ஒரு கவிதை எழுதித்தாருங்கள் நிலாசகி தாஜ்மஹால் கட்டியவன் 154550 தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile
நன்றி வழிப்போக்கன் . தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile ....உங்களுக்கேவா தாஜ்மஹால் கட்டியவன் 362913

அப்ப, எனக்காவது கொஞ்சம் உதவுங்கள்....


கவிதை எனும் தூது.... தாஜ்மகால் எனும் வடிவில் ...மிக்க மகிழ்ச்சி.. தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by நிலாசகி Sat Mar 20, 2010 8:55 pm

jayakumari wrote:அருமையான கவிதை

நன்றி ஜெயகுமாரி! தாஜ்மஹால் கட்டியவன் 154550



கவிதையை எடிட் செய்த புண்ணியவானுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாஜ்மஹால் கட்டியவன் 154550 தாஜ்மஹால் கட்டியவன் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா தாஜ்மஹால் கட்டியவன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by நிலாசகி Sat Mar 20, 2010 8:57 pm

srinihasan wrote:
நிலாசகி wrote:
valippokkan wrote:தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196

அருமை, என் காதலிக்கும் ஒரு கவிதை எழுதித்தாருங்கள் நிலாசகி தாஜ்மஹால் கட்டியவன் 154550 தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile
நன்றி வழிப்போக்கன் . தாஜ்மஹால் கட்டியவன் Icon_smile ....உங்களுக்கேவா தாஜ்மஹால் கட்டியவன் 362913

அப்ப, எனக்காவது கொஞ்சம் உதவுங்கள்....


கவிதை எனும் தூது.... தாஜ்மகால் எனும் வடிவில் ...மிக்க மகிழ்ச்சி.. தாஜ்மஹால் கட்டியவன் 677196 தாஜ்மஹால் கட்டியவன் 677196
தாஜ்மஹால் கட்டியவன் 678642 தாஜ்மஹால் கட்டியவன் 154550
கவிதை கோட்டை இந்த குட்டி சுவரிடம் கேட்கிறீர்களா ..விளையாடாதிங்க பாஸ்


தீதும் நன்றும் பிறர் தர வாரா தாஜ்மஹால் கட்டியவன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 8:58 pm

நிலாசகி wrote:


கவிதையை எடிட் செய்த புண்ணியவானுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தாஜ்மஹால் கட்டியவன் 154550 தாஜ்மஹால் கட்டியவன் 678642

தாஜ்மஹால் கட்டியவன் 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by நிலாசகி Sat Mar 20, 2010 8:58 pm

கலை wrote:மிக அருமையான வடிவமைப்பு புன்னகை ... அழுத்தமான வரிகள்...
இதம் தரும் வார்த்தைக்குவியல்கள்...

சிம்ப்ளி சுபர்ப் சகி...பாராட்டுகள்...! தாஜ்மஹால் கட்டியவன் 678642 தாஜ்மஹால் கட்டியவன் 154550
மிக்க நன்றி! கலை அவர்களே !


தீதும் நன்றும் பிறர் தர வாரா தாஜ்மஹால் கட்டியவன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாஜ்மஹால் கட்டியவன் Empty Re: தாஜ்மஹால் கட்டியவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum