ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிவலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நித்யானந்தாவின் கூட்டாளி ஆசிரமத்தை அகற்ற வேண்டும்

2 posters

Go down

கிரிவலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நித்யானந்தாவின் கூட்டாளி ஆசிரமத்தை அகற்ற வேண்டும் Empty கிரிவலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நித்யானந்தாவின் கூட்டாளி ஆசிரமத்தை அகற்ற வேண்டும்

Post by kilaisyed Sat Mar 20, 2010 8:15 pm

சென்னை: திருவண்ணாமலை கிரிவலத்தை ஆக்கிரமித்து நித்யானந்தாவின் நெருங்கிய கூட்டாளி அமைத்துள்ள ஆசிரமத்தை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்திய மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சி.எம்.சிவபாபு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை கோயிலை சுற்றி கிரிவல பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் அன்று இங்கு ஏராளமான மக்கள் கிரிவலம் வருவர். இந்த கிரிவலத்தில் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டன. நித்யானந்தாவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் வேத வித்து கிருஷ்ணன், இந்த கிரிவல பாதையின் ஓரம் மலையை உடைத்து ஆசிரமம் அமைத்துள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர், தமிழக உள்துறை செயலர், மாவட்ட எஸ்பி உள்பட 8 பேருக்கு மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிரிவலத்தை ஆக்கிரமித்து வேதவித்து கிருஷ்ணன் அமைத்துள்ள ஆசிரமத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு வழக்கில் கூறியிருந்தார்.இந்த வழக்கை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி தனபாலன் ஆகியோர் விசாரித்து, உள்துறை செயலாளர், திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் ஆகியோர் அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

கிரிவலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நித்யானந்தாவின் கூட்டாளி ஆசிரமத்தை அகற்ற வேண்டும் Empty Re: கிரிவலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள நித்யானந்தாவின் கூட்டாளி ஆசிரமத்தை அகற்ற வேண்டும்

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 8:18 pm

சபாஷ்... சரியான தீர்ப்பு...

அப்படியே பழம்பெரும் மடாதிபதிகள் தமிழகமெங்கும் ஆக்கிரமித்துள்ள இடங்களையும் கையகப்படுத்துமா அரசு...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics
» "கூட்டாளி" ஈழத் திரைப்பட முன்னோட்டம்
» அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்
» அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு
» சக்சேனா கூட்டாளி கைது; மேலும் ஒரு வினியோகஸ்தர் புகார்
» பொது நடைபாதையை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் சோபன் பாபு சிலையை அகற்றுமா அரசு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum