ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் மாறினாய்

+5
சம்சுதீன்
jayakumari
jahubar
ஹாசிம்
ஹனி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty ஏன் மாறினாய்

Post by ஹனி Sat Mar 20, 2010 7:57 pm

First topic message reminder :

ஈராண்டுக்கு முன்
என் பின்னே
திரிந்த நீ
நான் போகும் இடமெல்லாம்
தொடர்ந்தாய் நிழலாய்...

அது மட்டுமா
உன் காதலை
நான் மறுத்த வேளை
என் பெற்றோரிடம்
தானாக வந்து
பெண் கேட்டாய் என்னை...

வீடு வேண்டாம்
காணி வேண்டாம்
நகை வேண்டாம்
ஒன்றுமே வேண்டாம்
கட்டிய சேலையுடன்
கைப் பிடிப்பேன் என்றாய்...

உன் பேச்சை நம்பி
பெற்றோர் உடன் பட்டனர்
கொஞ்சம் நிறையவே கடன்பட்டனர்...
அப்போது நான் பெற்றோர்
சொல்லை தட்டாத
ஊமையாகினேன் அன்று...

போன வாரம்
போடியார் மகளை
மாடி வீட்டுடன்
நிறைந்த சொத்துடன்
மணந்து கொண்டாயே...
நீ ஒரு மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாய் ஏன் மாறினாய்....

தேனீக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்...?

சொல்.. மனமற்றவனே ...சொல்...


ஏன் மாறினாய் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down


ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by அப்புகுட்டி Sat Mar 20, 2010 11:55 pm

ஈராண்டுக்கு முன்
என் பின்னே
திரிந்த நீ
நான் போகும் இடமெல்லாம்
தொடர்ந்தாய் நிழலாய்...

அது மட்டுமா
உன் காதலை
நான் மறுத்த வேளை
என் பெற்றோரிடம்
தானாக வந்து
பெண் கேட்டாய் என்னை...

வீடு வேண்டாம்
காணி வேண்டாம்
நகை வேண்டாம்
ஒன்றுமே வேண்டாம்
கட்டிய சேலையுடன்
கைப் பிடிப்பேன் என்றாய்...

உன் பேச்சை நம்பி
பெற்றோர் உடன் பட்டனர்
கொஞ்சம் நிறையவே கடன்பட்டனர்...
அப்போது நான் பெற்றோர்
சொல்லை தட்டாத
ஊமையாகினேன் அன்று...

போன வாரம்
போடியார் மகளை
மாடி வீட்டுடன்
நிறைந்த சொத்துடன்
மணந்து கொண்டாயே...
நீ ஒரு மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாய் ஏன் மாறினாய்....


அருமையான கசையடி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஏன் மாறினாய் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by ஹனி Sun Mar 21, 2010 12:10 am

கலை wrote:
ஹனி wrote:ஈராண்டுக்கு முன்
என் பின்னே
திரிந்த நீ
நான் போகும் இடமெல்லாம்
தொடர்ந்தாய் நிழலாய்...

அது மட்டுமா
உன் காதலை
நான் மறுத்த வேளை
என் பெற்றோரிடம்
தானாக வந்து
பெண் கேட்டாய் என்னை...

வீடு வேண்டாம்
காணி வேண்டாம்
நகை வேண்டாம்
ஒன்றுமே வேண்டாம்
கட்டிய சேலையுடன்
கைப் பிடிப்பேன் என்றாய்...

உன் பேச்சை நம்பி
பெற்றோர் உடன் பட்டனர்
கொஞ்சம் நிறையவே கடன்பட்டனர்...
அப்போது நான் பெற்றோர்
சொல்லை தட்டாத
ஊமையாகினேன் அன்று...

போன வாரம்
போடியார் மகளை
மாடி வீட்டுடன்
நிறைந்த சொத்துடன்
மணந்து கொண்டாயே...
நீ ஒரு மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாய் ஏன் மாறினாய்....

தேனீக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்...?

சொல்.. மனமற்றவனே ...சொல்...

இன்றைய பெண்களின் நிலையை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டாயம்மா...

வரிகளில் புதுப்பொலிவுடன் அருமையான சோகம் தெறிக்கும் சொற்களைப் பயன்படுத்தி மனதைக் கிள்ளிவிட்டாயா ஹனிம்மா...!

பாராட்டுக்கள்...! ஏன் மாறினாய் - Page 2 678642 ஏன் மாறினாய் - Page 2 154550
ஏன் மாறினாய் - Page 2 678642 ஏன் மாறினாய் - Page 2 678642 ஏன் மாறினாய் - Page 2 678642 ஏன் மாறினாய் - Page 2 678642


ஏன் மாறினாய் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by ஹனி Sun Mar 21, 2010 12:12 am

Appukutty wrote:ஈராண்டுக்கு முன்
என் பின்னே
திரிந்த நீ
நான் போகும் இடமெல்லாம்
தொடர்ந்தாய் நிழலாய்...

அது மட்டுமா
உன் காதலை
நான் மறுத்த வேளை
என் பெற்றோரிடம்
தானாக வந்து
பெண் கேட்டாய் என்னை...

வீடு வேண்டாம்
காணி வேண்டாம்
நகை வேண்டாம்
ஒன்றுமே வேண்டாம்
கட்டிய சேலையுடன்
கைப் பிடிப்பேன் என்றாய்...

உன் பேச்சை நம்பி
பெற்றோர் உடன் பட்டனர்
கொஞ்சம் நிறையவே கடன்பட்டனர்...
அப்போது நான் பெற்றோர்
சொல்லை தட்டாத
ஊமையாகினேன் அன்று...

போன வாரம்
போடியார் மகளை
மாடி வீட்டுடன்
நிறைந்த சொத்துடன்
மணந்து கொண்டாயே...
நீ ஒரு மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாய் ஏன் மாறினாய்....


அருமையான கசையடி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி


ஏன் மாறினாய் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by சதாம் Sun Mar 21, 2010 12:15 am

கலை wrote:
ஹனி wrote:ஈராண்டுக்கு முன்
என் பின்னே
திரிந்த நீ
நான் போகும் இடமெல்லாம்
தொடர்ந்தாய் நிழலாய்...

அது மட்டுமா
உன் காதலை
நான் மறுத்த வேளை
என் பெற்றோரிடம்
தானாக வந்து
பெண் கேட்டாய் என்னை...

வீடு வேண்டாம்
காணி வேண்டாம்
நகை வேண்டாம்
ஒன்றுமே வேண்டாம்
கட்டிய சேலையுடன்
கைப் பிடிப்பேன் என்றாய்...

உன் பேச்சை நம்பி
பெற்றோர் உடன் பட்டனர்
கொஞ்சம் நிறையவே கடன்பட்டனர்...
அப்போது நான் பெற்றோர்
சொல்லை தட்டாத
ஊமையாகினேன் அன்று...

போன வாரம்
போடியார் மகளை
மாடி வீட்டுடன்
நிறைந்த சொத்துடன்
மணந்து கொண்டாயே...
நீ ஒரு மரம் விட்டு மரம் தாவும்
மந்தியாய் ஏன் மாறினாய்....

தேனீக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்...?

சொல்.. மனமற்றவனே ...சொல்...

இன்றைய பெண்களின் நிலையை எவ்வளவு அழகாக உணர்த்திவிட்டாயம்மா...

வரிகளில் புதுப்பொலிவுடன் அருமையான சோகம் தெறிக்கும் சொறகளை(சொற்களை) பயன்படுத்தி மனதைக் கிள்ளிவிட்டாயா ஹனிம்மா...!

பாராட்டுக்கள்...! ஏன் மாறினாய் - Page 2 678642 ஏன் மாறினாய் - Page 2 154550


கலை சார் எல்லோருக்கும் எழுத்து பிழை பிடிப்பீங்க இப்ப உங்களுக்கேவா ஏன் மாறினாய் - Page 2 56667 ஏன் மாறினாய் - Page 2 56667 ஏன் மாறினாய் - Page 2 56667
யானைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அது இதுதானா
ஏன் மாறினாய் - Page 2 502589 ஏன் மாறினாய் - Page 2 502589 ஏன் மாறினாய் - Page 2 502589 ஏன் மாறினாய் - Page 2 705463 ஏன் மாறினாய் - Page 2 705463 ஏன் மாறினாய் - Page 2 705463
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by கலைவேந்தன் Sun Mar 21, 2010 12:28 am

ஏங்க எப்பவும் யானைக்கு தான் அடி சறுக்குமா... இந்தப் பூனைக்கும் அடி சறுக்குமுங்க... ரொம்ப நன்றி சதாம் ...

எவர் செய்தாலும் தவறு தவறுதான்...

என் தவறுக்கு காரணம் என் லேப்டாப் என்பதை எப்படி சொல்லுவேன்...? ஏன் மாறினாய் - Page 2 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by சதாம் Sun Mar 21, 2010 12:38 am

கலை wrote:ஏங்க எப்பவும் யானைக்கு தான் அடி சறுக்குமா... இந்தப் பூனைக்கும் அடி சறுக்குமுங்க... ரொம்ப நன்றி சதாம் ...

எவர் செய்தாலும் தவறு தவறுதான்...

என் தவறுக்கு காரணம் என் லேப்டாப் என்பதை எப்படி சொல்லுவேன்...? ஏன் மாறினாய் - Page 2 56667
சொரி சார் எல்லாரும் மனிதர்கள்தான் தவறு வரத்தான் செய்யும் உங்களைபோலதான் எல்லோருக்கும் சிற்சில காரணம்கள் இருக்கும் வெளியே சொல்ல முடியாமல் இருபாங்க ஆகவே இனி யாராக இருந்தாலும் பிழையை தனிமடல்ல சுட்டி காட்டுவோம் நான் சொல்வது தவறு எனில் மன்னிக்கவும்
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

ஏன் மாறினாய் - Page 2 Empty Re: ஏன் மாறினாய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum