ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4

3 posters

Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 Empty நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4

Post by சபீர் Sat Mar 20, 2010 6:09 pm

மனைவியரின் உரிமைகள்



அறிவிப்பாளர் : ஹகீம் பின் முஆவியா(ரலி)

ஹகீம் பின் முஆவியா(ரலி) அவர்கள் தம் தந்தை முஆவியா(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றார்கள்: அவர்கள் (முஆவியா(ரலி) கூறினார்கள். நான் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனைவிக்கு தன் கணவன் மீது என்னென்ன உரிமைகள் உள்ளன (அதாவது அவளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை?)” என்று வினவினேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : நீங்கள் உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்யுங்கள், உடை வாங்கும்போது அவளுக்கும் உடை வாங்கிக் கொடுங்கள், அவளது முகத்தில் அடிக்காதீர்கள். அவளைச் சபிக்காதீர்கள், அவளுடன் தொடர்பை விட்டுவிட நேர்ந்தால், வீட்டில் மட்டும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள். இவையே உம் மனைவிக்கு இருக்கும் உரிமைகள். (அதாவது அவளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள்).” (அப+தாவ+த்)

விளக்கம்:

நீங்கள் எப்படி உண்கிறீர்களோ, அவ்வாறே உங்கள் மனைவிக்கும் உணவளியுங்கள். நீங்கள் எந்தத் தரத்தில் துணிமணிகள் அணிகின்றீர்களோ அதே தரத்திலுள்ள ஆடைகளை அவளுக்கும் அணியக் கொடுங்கள்.இறுதி வாக்கியத்தின் கருத்து இதுதான்: மனைவி மாறு செய்யும் போக்கு கொணடவளாகவும், தொந்தரவு செய்பவளாகவும் இருந்தால், குர்ஆனின் அறிவுரைக்கேற்ப முதலில் அவளுக்கு மென்மையாக அறிவுறுத்த வேண்டும். அதனாலும் அவள் சீர்திருந்தவில்லையென்றால், வீட்டில் கணவன் தன் படுக்கையைத் தனியாக்கிக் கொள்ள வேண்டும். இருவருக்குமிடையிலுள்ள மனமாறுபாட்;டை வெளியில் உள்ளவர்கள் அறியவிடக்கூடாது. ஏனென்றால், தம்பதியினரின் மன முரண்பாட்டை வெளியே காட்டிக் கொள்வது கண்ணியத்திற்கு மாற்றமானது. இவ்வாறு செய்தும் மனைவி திருந்தவில்லையென்றால் அவளை அடிக்கலாம். ஆனால், முகத்தில் அடிக்கக்கூடாது, காயமாகும் அளவுக்கோ அடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4

Post by ரபீக் Mon May 31, 2010 11:24 am

இல்வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் உள்ளன ,அதனை பின்பற்றி நடந்தாலே குடும்ப பிரச்சினையிலிருந்து விடுபடலாம் ,மிகவும் அருமையான ஹதீதினை பதிவு செய்து உங்களுக்கு எனது நன்றிகள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4

Post by ரிபாஸ் Mon May 31, 2010 11:27 am

சூப்பர் நண்பா அருமையான தொகுப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4

Post by சபீர் Tue Jun 01, 2010 9:41 pm

ரபீக் wrote:இல்வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் உள்ளன ,அதனை பின்பற்றி நடந்தாலே குடும்ப பிரச்சினையிலிருந்து விடுபடலாம் ,மிகவும் அருமையான ஹதீதினை பதிவு செய்து உங்களுக்கு எனது நன்றிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 599303




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4 Empty Re: நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum