ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

+5
Tamilzhan
உதயசுதா
சரவணன்
சிவா
பாலாஜி
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by பாலாஜி Sat Mar 20, 2010 5:30 pm

First topic message reminder :

உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by உதயசுதா Sat Mar 20, 2010 5:56 pm

பாலாஜி அண்ணா குருவி,வேட்டைக்காரன்.வில்லு படம் எடுத்தவன் என் கையில கிடைச்சான் தொலஞ்சான்


தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by பாலாஜி Sat Mar 20, 2010 5:57 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:அது தல.

இவர்களுக்கு யெல்லாம் குருவி, வேட்டைகாரன், வில்லு சிறந்த படங்கள்.

இதுல உள்ள ஒரு குத்து பாட்டு போல விருமாண்டியில ஒரு பாட்டு சொல்லுங்க..? தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 838572


பரங்கிமலை ஜோதிக்கு போ நைனா...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by Tamilzhan Sat Mar 20, 2010 5:59 pm

உதயசுதா wrote:பாலாஜி அண்ணா குருவி,வேட்டைக்காரன்.வில்லு படம் எடுத்தவன் என் கையில கிடைச்சான் தொலஞ்சான்

என்னாக்கா இப்படி சொல்லிட்டே டூர்ர்ர்ர்ங்குது டொர்ர்ர்ங்குது போல கருத்து உள்ளபாடல்கள் நிறைந்த படம்,,! தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 755837


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by உதயசுதா Sat Mar 20, 2010 5:59 pm

[quote="வை.பாலாஜி"]
Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:அது தல.

இவர்களுக்கு யெல்லாம் குருவி, வேட்டைகாரன், வில்லு சிறந்த படங்கள்.

இதுல உள்ள ஒரு குத்து பாட்டு போல விருமாண்டியில ஒரு பாட்டு சொல்லுங்க..? தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 838572
விருமாண்டில வெறும் குத்து மட்டும்தான் இருக்கும்.குத்துப்பாட்டு இருக்காது.
அதப் போல ஒரு மோசமான படம் வேற எதுவும் இல்லை.


தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by நிலாசகி Sat Mar 20, 2010 6:00 pm

உதயசுதா wrote:பாலாஜி அண்ணா குருவி,வேட்டைக்காரன்.வில்லு படம் எடுத்தவன் என் கையில கிடைச்சான் தொலஞ்சான்
விசை கவுத்தம் மேனனிடம் சொன்னாராம்..பேரரசு எப்படி படம் எடுக்குறாரு அந்த
படம் மாதிரி ஒரு கதை ரெடி பண்ணுங்கனு


தீதும் நன்றும் பிறர் தர வாரா தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by அசோகன் Sat Mar 20, 2010 6:05 pm

நிலாசகி wrote:
உதயசுதா wrote:பாலாஜி அண்ணா குருவி,வேட்டைக்காரன்.வில்லு படம் எடுத்தவன் என் கையில கிடைச்சான் தொலஞ்சான்
விசை கவுத்தம் மேனனிடம் சொன்னாராம்..பேரரசு எப்படி படம் எடுக்குறாரு அந்த
படம் மாதிரி ஒரு கதை ரெடி பண்ணுங்கனு

போலீஸ்காரர் பெல்பாட்டம் பேண்ட் போட்டுடு வந்து நான் நடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்டன்னு பாடுவார்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by உதயசுதா Sat Mar 20, 2010 6:13 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

ஒரு வித்தியாசமான முயற்சி அது. ஒரு கதையை இரு கோணங்களில் பார்ப்பது.


வன்முறையை விட்டுவிடுங்கள் , உலகில் நடப்பத்தை சொன்ன படம்.

அந்த படத்தில் என்ன குறை கண்டிர்.
உட்டா சொல் குற்றமா,கதை குற்றமா,பாட்டு குற்றமா,நடிப்பு குற்றமா,அதுல வர வன்முறை காட்சிகள் குற்றமா,ஆபாசகாட்சிகள் குற்றமான்னு கேட்பீங்க போல.


தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 6:21 pm

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 677196 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை - Page 3 Empty Re: தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வெற்றி மூலம் இந்திய அணி சாதனை மேல் சாதனை
» சாதனை தாஸ் அவர்களின் சாதனை சபீரால் முறியடிக்கப்பட்டுள்ளது! ஒரே நாளில் 1309 பதிவுகள்!
» கனடிய தமிழரின் புதிய சாதனை! தலையில் ஊசிகளை ஏற்றி உலக சாதனை!
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» கொலவெறி சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum