புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
423 Posts - 74%
heezulia
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
8 Posts - 1%
prajai
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
6 Posts - 1%
kaysudha
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_m103G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jun 08, 2009 1:43 pm

3ஜி" யில் என்னென்ன வசதிகள் இருக்கு?



3G யில் என்னென்ன வசதிகள் இருக்கு..? 3G_logo
கவல் தொழில்நுட்பத்துறையில இந்தியா முன்னேறிக்கிட்டு வருதுன்னு சொன்னாலும் பல நாடுகள்ல தண்ணிபட்ட பாடா இருக்குற மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பமான "3 ஜி தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவுல முழுசா வந்தபாடில்ல.மற்ற நாடுகள்ல 3 ஜி போயி 4 ஜி தொழில்நுட்பத்த கொண்டுவர தயாராயிட்டு இருக்காங்க...

இந்த தொழில்நுட்பத்தை நாடு முழுவதுமுள்ள எல்லா மொபைல் ஆபரேட்டர்காரங்களும் கொண்டு வர்றப்போ அதோட புரட்சி பெரிய அளவுல இருக்குமுங்க...

சரி அப்படி என்ன ஸ்பெசலா இருக்கு இந்த 3 ஜியில,

* நாம இப்போ உபயோகப்படுத்துகின்ற தொழில்நுட்பம் 2.5 ஜி அலைவரிசை, இதனால பெரிய அளவுல டிஜிட்டல் சமாச்சாரங்கள நாம அனுபவிக்க முடியாது.

* ஆனா 3 ஜி தொழில்நுட்பம் பல புதிய டிஜிட்டல் வசதிகளை நமக்கு தரும்.

* 3G என்பது 3வது தலைமுறை மொபைல் வசதிகளைக்கொண்டது. சாதரணமா 2வது தலைமுறை மொபைல்கள் இணைய வசதி ஏற்படுத்த 30-200 KHZ அலைகளை மட்டுமே பயன்படுத்தும். ஆனால் 3G-யில் 15MHz அலைகள் வரை பயன்படுத்தப்படுவதால் அதிவேக இணையவசதி ஏற்படுத்திக்கொடுக்க முடியும். குறைந்தது 144Kbps வேகம் வரை இணையவசதியை கொடுக்கும்.அதிகபட்சமா 2mbps வேகம் வரைக்கும் இணைய வசதி கிடைக்கும். இதனால் வேகமாக தரவிறக்கம் செய்ய, கோப்புகளை அனுப்ப முடியும்.

* இப்போ நாம நமது லேப்டாப் அல்லது கணினியில மோடம் இல்லேன்னா வை-பை மூலமா இணைப்பு குடுத்து இன்டர்நெட் யூஸ் பண்ணிக்கிடிருக்கோம், ஆனா 3 ஜி தொழில்நுட்பத்துல பென்-டிரைவ் மாதிரியான ஒரு சாதனம் மூலமா நாம ஹை-ஸ்பீட் இன்டர்நெட் இணைப்பை பெறமுடியும்,"INTERNET STICK" என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை நோக்கியா நிறுவனம் இப்போதே தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இது குறித்தான விபரங்களை இந்த
http://europe.nokia.com/A41464148 லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம். இந்த STICK மூலமா நாமஎங்க வேணும்னாலும் தடையில்லா ஹை-ஸ்பீட் இன்டர்நெட் வேகத்தை பெறமுடியும்.

* நம்ம மொபைல்ல நம்ம கூட மறுமுனையில பேசுறவங்களோட முகத்தை பாத்துக்கிட்டே பேசலாம்.இத "video telephone" ன்னு சொல்வாங்க. "conference calling" வசதி இன்னும் சுலபமாகும்.

* வேகமான வீடியோ தரவிறக்கம், லைவ்டிவி, வேகமான வீடியோ ஸ்டிரீமிங்,
இதெல்லாம் சாத்தியமாகும்.அவ்வளவு ஏன்? கிரிக்கெட்ட கூட உங்க மொபைல்ல லைவ்வா பாக்க முடியும்.

* இன்டர்நெட் ரேடியோ மூலமா உலகத்துல இருக்குற ஆயிரக்கணக்கான பல்வேறு மொழி ரேடியோக்களை டிஜிட்டல் ஒலி தரத்துல நம்ம மொபைல்ல கேட்க முடியும்.

* சிறப்பான மொபைல் ஆன்லைன் கேமிங் அனுபவம் நமக்கு கிடைக்கும்.

* 3 ஜி வசதியுள்ள போன்களை நோக்கியா,சோனிஎரிக்சன்,சாம்சங், எல்.ஜி,ஹெச்.டி.சி, ஆப்பிள் போன்ற பல நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்த வகையான போன்கள் இந்திய பணமதிப்பில் 7000 ரூபாய் முதல் கிடைக்கின்றன.

*3 ஜி வசதியை பயன்படுத்த தனி சிம்கார்டு தரப்படும், அதன் மூலம் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

*இந்தியாவில் இப்போதைக்கு பி.எஸ்.என்.எல். மட்டும் இந்த "3ஜி" வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் கட்டண விபரங்களை இந்த
http://www.ihackintosh.com/2009/02/tarrif-plans-for-bsnl-3g-service-in-india/ லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள் . இது ஆரம்பம் என்பதால் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் முழுமையாக வரும் போது கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது.

நன்றிகள் : சக்திவேல்.




avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Jun 08, 2009 1:52 pm

நன்றி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 08, 2009 3:10 pm

nalla visayatha pakirnthu kiddika thanks sithappu

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 9:53 am

மூன்றாம் தலைமுறையை (3rd Generation) சிவப்புக் கம்பளம் விரித்து

வரவேற்கிறோம் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக