ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு நிலா

5 posters

Go down

கருப்பு நிலா Empty கருப்பு நிலா

Post by மு.வித்யாசன் Sat Mar 20, 2010 1:55 pm


பகலில் வலம் வரும்
கருப்பு நிலா

விழிகள் மட்டும் வரையப்பட்டு
வீதியில் விடப்பட்ட ஓவியம்

இதயங்களை களவாடும்
முகமூடி திருடி

கவிதையை ஒலித்துகொண்ட
கருப்பு புத்தகம்

அழகை வடிகட்டும்
கருப்பு தென்றல்

அசைந்து நகரும்
ஒற்றை நிற வானவில்

பல வேளைகளில்
அதிசியத்து போனதுண்டு.




Last edited by vidyasan on Sat Mar 20, 2010 8:05 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by நிலாசகி Sat Mar 20, 2010 2:36 pm

நல்லா இருக்கு !!!

அந்த கடைசி வரிகள் என்ன? ஏன் இந்த காண்டு


தீதும் நன்றும் பிறர் தர வாரா கருப்பு நிலா 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by சிவா Sat Mar 20, 2010 2:39 pm

நிலாசகியை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள் வித்யாசன்!


கருப்பு நிலா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by சபீர் Sat Mar 20, 2010 2:47 pm

சிவா wrote:நிலாசகியை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள் வித்யாசன்!


கருப்பு நிலா 359383 கருப்பு நிலா 359383 கருப்பு நிலா 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by நிலாசகி Sat Mar 20, 2010 2:49 pm

சிவா wrote:நிலாசகியை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள் வித்யாசன்!

யாரோ பர்தபோட்ட பொண்ண பத்தி பாடிருக்கார் கருப்பு நிலா Icon_eek


தீதும் நன்றும் பிறர் தர வாரா கருப்பு நிலா 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by மு.வித்யாசன் Sat Mar 20, 2010 2:55 pm

தபால் பெட்டியை போல் அமைப்பு இருக்கும். அதனால் தான் அப்படி சொன்னேன். தாபால் பெட்டி என்பது முக்கியமான ஒன்று தானே நண்பரே.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by சபீர் Sat Mar 20, 2010 2:57 pm

நிலாசகி wrote:
சிவா wrote:நிலாசகியை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள் வித்யாசன்!

யாரோ பர்தபோட்ட பொண்ண பத்தி பாடிருக்கார் கருப்பு நிலா Icon_eek

ஒரு பேச்சிக்கு சொன்னாலும் ஒதுக்க மாட்டேன்கிரேங்களே அக்கா கருப்பு நிலா 502589 கருப்பு நிலா 502589 கருப்பு நிலா 502589




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by சபீர் Sat Mar 20, 2010 2:58 pm

vidyasan wrote:தபால் பெட்டியை போல் அமைப்பு இருக்கும். அதனால் தான் அப்படி சொன்னேன். தாபால் பெட்டி என்பது முக்கியமான ஒன்று தானே நண்பரே.
கருப்பு நிலா 705463 கருப்பு நிலா 705463 கருப்பு நிலா 705463




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by ஹாசிம் Sat Mar 20, 2010 3:01 pm

[quote="vidyasan"][color=darkred][b]
பகலில் வலம் வரும்
கருப்பு நிலா

விழிகள் மட்டும் வரையப்பட்டு
வீதியில் விடப்பட்ட ஓவியம்

இதயங்களை களவாடும்
முகமூடி திருடி

கவிதையை ஒலித்துகொண்ட
கருப்பு புத்தகம்

அழகை வடிகட்டும்
கருப்பு தென்றல்

அசைந்து நகரும்
ஒற்றை நிற வானவில்

பல வேளைகளில்
அதிசியத்து போனதுண்டு...

தபால் பெட்டிக்கு
கை, கால் முளைத்ததோ என்று !!


நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by haseem_mhm on Sat Mar 20, 2010 4:32 pm; edited 1 time in total
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by மு.வித்யாசன் Sat Mar 20, 2010 3:04 pm

என் கருத்து உங்களுக்கு தவறாக பட்டால் மன்னிக்கவும். இது கற்பனை மட்டுமே.
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

கருப்பு நிலா Empty Re: கருப்பு நிலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum