புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_c10தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_m10தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_c10 
30 Posts - 88%
heezulia
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_c10தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_m10தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_c10தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_m10தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

Page 1 of 3 1, 2, 3  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:30 pm

உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 5:33 pm

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Ddljxy9 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 677196

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 677196 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 677196

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 5:35 pm

வை.பாலாஜி wrote:உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Kamal_hassan_new_look11
வெல், கமல் சார் நீங்க எப்ப இப்படி ஒரு படம் எடுப்பீங்க?

ஆ....ஆ, தெரியலையப்பா! தெரியலையே! ன்னு சொல்லிடாதிங்க கமல் ஜி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:37 pm

சரவணன் wrote:

சோகம் சோகம் சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 5:39 pm

கமல் சாருக்கு வெறும் காமத்துப்பால பத்திதான் படம் எடுக்கத் தெர்யும்.ஒரு உதாரணம் விருமாண்டி.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 20, 2010 5:43 pm

உதயசுதா wrote:
சரவணன் wrote:
வை.பாலாஜி wrote:உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படத்தில் ஷாருக்கான், கஜோல் இணைந்து நடித்துள்ளனர்.1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி வெளியான தில்வாலே... மும்பையில் உள்ள மாரதா மந்திர் என்ற திரையரங்கிலும் ரிலீசானது.அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியாக 15 வருடத்திற்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. 750 வாரத்தையும் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை தற்போதும், வாரக் கடைசியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு பார்த்து ரசிக்கின்றனர் என்பது கூடுதல் ஆச்சரியம்! உலக சினிமா வரலாற்றில் இப்படியொரு படம் நீண்ட நாட்களாக ஓடி சாதனை படைக்கவில்லை.படத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்தால் இன்னும் பல வருடங்கள் தில்வாலே... ஓடும் என்று ஆச்சிரியப்பபடுகின்றனர் தியேட்டர் ஊழியர்கள்.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Kamal_hassan_new_look11
வெல், கமல் சார் நீங்க எப்ப இப்படி ஒரு படம் எடுப்பீங்க?

ஆ....ஆ, தெரியலையப்பா! தெரியலையே! ன்னு சொல்லிடாதிங்க கமல் ஜி.
கமல் சாருக்கு வெறும் காமத்துப்பால பத்திதான் படம் எடுக்கத் தெர்யும்.ஒரு உதாரணம் விருமாண்டி.

விருமாண்டி, வித்தியாசமான திரைகதை சொல்லும் பாணியில் அமைந்த படம்.

நல்ல படம் , அதை ஏன் குறை சொல்லுறிங்க..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 5:44 pm

உதயசுதா wrote:
கமல் சாருக்கு வெறும் காமத்துப்பால பத்திதான் படம் எடுக்கத் தெர்யும்.ஒரு உதாரணம் விருமாண்டி.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Kamal_hassan_new_look11
வெல், உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கலன்னு நீங்க என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு தெரியுது,
என்னோட அடுத்த படத்துல என்னோட பாட்டியா சாரி பாட்டியா நானே நடிக்கரதால, கதாநாயகிக்கு அம்மாவா ஒரு சான்ஸ் தாரேன்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 5:45 pm

வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 5:47 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:
கமல் சாருக்கு வெறும் காமத்துப்பால பத்திதான் படம் எடுக்கத் தெர்யும்.ஒரு உதாரணம் விருமாண்டி.

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Kamal_hassan_new_look11
வெல், உங்களுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கலன்னு நீங்க என் மேல ரொம்ப கோவமா இருக்கீங்கன்னு தெரியுது,
என்னோட அடுத்த படத்துல என்னோட பாட்டியா சாரி பாட்டியா நானே நடிக்கரதால, கதாநாயகிக்கு அம்மாவா ஒரு சான்ஸ் தாரேன்!
தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 139731 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 44296 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 173465 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 246975 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 649524 தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 211781

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Yதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Aதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Sதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Uதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Dதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை Hதில்வாலே துல்ஹனியா... உலக சாதனை A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 20, 2010 5:48 pm

உதயசுதா wrote:வித்தியாசமான படமா?பாலாஜி அண்ணா நீங்க கமல் ரசிகரா இருக்கலாம்.அதுக்குனு ஒரு நியாயமா சொல்ல வேணாமா?யாரையாவது சொல்ல சொல்லுங்க விருமாண்டி வித்தியாசமான படம்ன்னு.

ஆமாம் வித்தியாசமான படம்தான் அதில் தானே கமல் உள்பாடி அளவு கேட்ப்பார்..! தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை 95051

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக