ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

+3
உதயசுதா
சபீர்
arularjuna
7 posters

Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by arularjuna Sat Mar 20, 2010 11:28 am

உத்தரபிரதேச மாநிலம் மகராஜ்கஞ்ஜ் மாவட்டத்தில் உள்ள காதர் தொகுதி சமாஜ்வாடி எம்.எல்.ஏ. ஸ்ரீபட் ஆசாத். இவருக்கும் இதே பகுதியைச்சேர்ந்த சாவித்திரி என்ற பெண்ணுக்கும் முன் விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த திங்கட்கிழமை இருவருக்கும் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. சாவித்திரி மீது விளக்கில் இருந்து மண்எண்ணையை எடுத்து ஊற்றி தீ வைத்தார். இதில் சாவித்திரி உடல் கருகினார். எம்.எல்.ஏ.க்கும் கையில் தீக்காயம் ஏற்பட்டது.

உடனே சாவித்திரியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து எம்.எல்.ஏ. தீக்காயங்களுடன் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சாவித்திரியின் மகன் மனிஷ் கூறுகையில், எம்.எல்.ஏ. விளக்கில் இருந்த மண்எண்ணையை அம்மா மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது என்றார். சொத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

ஸ்ரீபட் ஆசாத்துக்கு எம்.எல்.ஏ ஆகும் முன் சொந்த ஊரான ராம்பூரில் 2 அறைகளுடன் கூடிய சிறிய வீடுதான் இருந்தது. எம்.எல்.ஏ.ஆன பின்பு நிறைய சொத்துக்களை வாங்கி குவிந்தார். எம்.எல்.ஏ.வின் சொத்துக்களை முடக்க போலீசார் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by சபீர் Sat Mar 20, 2010 12:09 pm

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 56667 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 56667 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 502589 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 502589 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 502589 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 502589




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by உதயசுதா Sat Mar 20, 2010 12:12 pm

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872


இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Uஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Dஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Aஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Yஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Aஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Sஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Uஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Dஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Hஇளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by mmani15646 Sat Mar 20, 2010 12:54 pm

சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே இந்த எம.எல்.எ உடனடியாகக் கைது செய்யப்படுவார்.ஆளும் கட்சி எம்.எல்.எ வாக இருந்தால் மிக விரைவாகத் தண்டிக்கப்படுவார்.

பகல் கனவு காண்பது எத்துனை சுகம். ம்ம்ம்.

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 502589
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by அசோகன் Sat Mar 20, 2010 12:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by REMO Sat Mar 20, 2010 2:00 pm

இவர்களை எல்லாம் ஓட விட்டு இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 230655 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 230655 சுடனும் இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872 இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி 128872
REMO
REMO
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 11/12/2009

http://www.prabu2010-ramesh.blogspot.com

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by சரவணன் Sat Mar 20, 2010 2:12 pm

VERY PATHETIC.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி Empty Re: இளம்பெண்ணை எரித்து கொன்ற எம்.எல்.ஏ. தீக்காயத்துடன் தப்பி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum