ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

5 posters

Go down

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by arularjuna Sat Mar 20, 2010 11:26 am

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் மர்மமான முறையில் விக்கல் நோய் பரவி வருகிறது. இது பெண்களை மட்டும் தாக்கியுள்ளது. தொடர் விக்கல் நோயினால் சுமார் 20 பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உறவினர்கள். இவர்களின் விக்கல் நோயை டாக்டர்களால் குணப்படுத்த முடியவில்லை. இது ஏற்பட காரணம் என்ன? என்று டாக்டர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நோய் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத் தியுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by சிவா Sat Mar 20, 2010 12:43 pm

ஆச்சரியமான, அதிசயமான தகவலாக உள்ளது!!


தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by selvibabu Sat Mar 20, 2010 12:47 pm

புதிய தகவல். கலி முத்திவிட்டால் பெயர் தெரியா நோய் எல்லாம் பரவுமமாமே அது போல?
ladies only???
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by அசோகன் Sat Mar 20, 2010 1:26 pm

arularjuna wrote:பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் மர்மமான முறையில் விக்கல் நோய் பரவி வருகிறது. இது பெண்களை மட்டும் தாக்கியுள்ளது. தொடர் விக்கல் நோயினால் சுமார் 20 பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் உறவினர்கள். இவர்களின் விக்கல் நோயை டாக்டர்களால் குணப்படுத்த முடியவில்லை. இது ஏற்பட காரணம் என்ன? என்று டாக்டர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நோய் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத் தியுள்ளது.

இத பார்த்தா நின்னுடுமோ.

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Yepaa
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by சரவணன் Sat Mar 20, 2010 1:27 pm

இது லேடி பாடி போபியோ வியாதி.....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: தொடர் விக்கல் நோயால் தவிக்கும் பாகிஸ்தான் பெண்கள்; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி
» எபோலா நோயால் பாதிப்பு: மேற்கு வங்க இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
» நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்..
» கோவில்பட்டி சிறுமி உள்பட 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலி, நூற்றுக்கணக்கானவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
»  திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அமர்சிங் எம்.பி., ஆஸ்பத்திரியில் அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum