புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_m10ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 5:32 pm

உலக பயங்கரவாத நாடான இஸ்ரேலை நாமே
இஸ்ரேல் என்று அழைத்து அதற்க்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டாம் ஆகையால் இனி
நாம் எங்கு இஸ்ரேல் என்று பயன்படுத்தினாலும் அதற்க்கு முன்னால் "ஆக்கிரமிப்பு
ஃபாலஸ்தீன்" என்ற வார்த்ததயை பயன்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்.

மன்னிக்கவும் பின்வரும் கட்டூரையில்
இஸ்ரேல் என்று தான் பயன்படுத்தப்பட்டுள்ளது இதை
என்னால் திருத்த(edit) முடியவில்லை

நூற்றுக்கணக்கான மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் புறப்பட்ட 'Freedom Flotilla'
என்ற பெயருடன் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு மேலும் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலால் திறந்த சிறையாக மற்றப்பட்ட காஸா மக்களுக்காக உணவுப்பொருட்கள் கட்டுமானப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 10000டன் பொருட்களுடன் புறப்பட்ட இந்தக் கப்பலில் துருக்கி கிரீஸ் உட்பட பல நாட்டு சமூக ஆர்வலர்கள் பயணம் மேற்கொண்டனர்.

உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த வண்ணம் இந்தக் கப்பலை காஸ்ஸாவிற்கு செல்லவிடாமல்
சுமார் 150 கிலோமீட்டருக்கு கடல் பகுதியில் இஸ்ரேல ஆக்கிரமிப்பு இராணுவதால் சிறை பிடிக்கப்பட்டது.

பல நாடுகள் இஸ்ரேலிடம் நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த கப்பலை காஸ்ஸாவிற்குள் அனுமதிக்குமாறு கூறியும் வழக்கம் போல தனது அடவடித்தனமே இஸ்ரேலின் பதிலாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் நேற்று காலை இஸ்ரேல ராணுவம் அதிரடியாக கப்பலுக்குள் தமது ராணுவத்தை அனுப்பி கப்பலில் இருந்த பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரின் மீதும் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி கிட்டத்தட்ட
இருபதிற்கும் அதிகமான மக்களை கொன்று குவித்துள்ளது.

கப்பலில் ராணுவம் செய்த அட்டூழியங்களை கப்பலில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் AL
JAZEERA
தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. ஆனால் இதை மறுத்த இஸ்ரேலிய அரசு வழக்கம் போல கப்பலில் இருந்தவர்கள்
ராணுவத்தை நோக்கி தாக்குதல் நடத்தினர். எனவே தான் ராணுவம் தாக்குதல் நடத்த நேரிட்டது என ஒரு அற்பமான பொய்யை கூறி உள்ளது இந்தத் தாக்குதலில் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் துருக்கியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல் குறித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள அனைத்து ஊடகங்களும் இந்த செய்தியை முதன்மை செய்தியாக வெளியிட்டன.

ஆனால் இந்திய ஊடகங்களை தவிர. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகவும் கேவலமான முறையில் அப்படி ஒரு தாக்குதலே நடக்க வில்லை என்பது போல ஒரு செய்தியையும்
வெளிவிட வில்லை. இது தான் பத்திரிக்கை
சுதந்திரம்.அதே நேரத்தில் பலஸ்தீனியர்களின் தாக்குதலில்
ஒரு இஸ்ரேலியர் காயம் பட்டாலும் அதை பெரிய செய்தியாக போடும் நமது ஊடகங்களின் நடுநிலை தன்மை இதுதான்.

வெளிநாடுகளில் இருந்து காஸ்ஸாவிற்குள் செல்ல நினைத்த அதுவும் உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய
பொருட்களும் கிடைக்காத காஸ்ஸா மக்களுக்காக வீடு கட்டுமானப் பொருட்கள் உணவுப் பொருட்கள் என மனிதாபிமான பொருட்கள் கொண்டு சென்ற இவர்களுக்கே
இந்த நிலை என்றால் காஸ்ஸாவில் வாழும் மக்களை நினைக்கும் போது அவர்கள் படும் துன்பங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது.

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் மனித உரிமையை பற்றி சிறிதும் கவலைப்படாத இஸ்ரேலிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தும் இதைப் பற்றி ஒரு கண்டனத்தையோ
அல்லது அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட
வேண்டும் என்று கூறாத அமெரிக்கா தனது மின் தேவைக்காக அணுவை பயன்படுத்துவதை கூட ஈரானுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது.

என்றைக்கு இருந்தாலும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலக நாடுகளுக்கு ஆபத்து தான் என்பதற்கு இந்த கொடூர தாக்குதலும் ஒரு உதாரணம்.

உலக நாடுகள் இப்பொழுதே முன் வந்து இஸ்ரேலின் கொடூரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் ஒவ்வொரு சராசரி மனிதனின் எதிர்பார்ப்பு.

ஆக்கம்
: பாலைவனத் தூது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 5:42 pm

அருமையான பதிவுக்கு நன்றி நண்பா உலக நாடுகள் கண்திறக்குமா வாய்திறக்குமா என்பது தான் இன்றைய கேள்வியாகிவிட்டது
அத்தனையும் உறங்கிக்கொண்டிருக்கிறது

நேசமுடன் ஹாசிம்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 02, 2010 7:11 pm

சுமார் 75 லகரம் மக்கள் தொகை கொன்ட மிகசிரிய நாடன இஸ்ரேலை 1948 முதல் அன்னைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிரியாக பாற்கின்றன.ஆனால் தனி நாடாக தன் அன்னைத்து எதிரியையும் கண்களில் விரல் விட்டு ஆட்டி வருகிரது இஸ்ரேல்.உலக் நாடுகளில் ரேடார் தொழில் நுட்பத்தில் முதலிட்ம் ,சூரிய ஓளியை மின்சாரமாக மாற்றுவதில் முதலிட்ம்,பல்வெறு இடற்பாடுகள் இருந்தும் விவசாயதிளும் மிக மிக சிறந்து விளங்குகிரது.அதனால் பொறாமையில் மற்ற நாடுகள் அதனை அழிக்க முயலுகின்றன.இந்தியா ,பாகிஸ்தான் போல் பாலஸ்தீனம் இறன்டாக 1948 ல் பிரிக்க பட்ட பின் தனது 25% சதம் வருமானத்தை ரானுவத்திற்காக ஒவொரு வருடமும் பயன்படுதி வருகிரது .பின்பு ஏர்பட்ட பல சன்டைகலில் பாலஸ்தினத்தின் ஒரு பகுதியை பிடித்து வைத்துல்லது .அமெரிக்கா,ஜெர்மன் இங்கிலாந்து நாடுகளின் உதவியுடன் மொத்த இஸ்லாமிய நாடுகலுக்கும் இன்றும் இஸ்ரெல் சிம்ம சொப்பனம்
ராம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 7:21 pm

rarara wrote:சுமார் 75 லகரம் மக்கள் தொகை கொன்ட மிகசிரிய நாடன இஸ்ரேலை 1948 முதல் அன்னைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிரியாக பாற்கின்றன.ஆனால் தனி நாடாக தன் அன்னைத்து எதிரியையும் கண்களில் விரல் விட்டு ஆட்டி வருகிரது இஸ்ரேல்.உலக் நாடுகளில் ரேடார் தொழில் நுட்பத்தில் முதலிட்ம் ,சூரிய ஓளியை மின்சாரமாக மாற்றுவதில் முதலிட்ம்,பல்வெறு இடற்பாடுகள் இருந்தும் விவசாயதிளும் மிக மிக சிறந்து விளங்குகிரது.அதனால் பொறாமையில் மற்ற நாடுகள் அதனை அழிக்க முயலுகின்றன.இந்தியா ,பாகிஸ்தான் போல் பாலஸ்தீனம் இறன்டாக 1948 ல் பிரிக்க பட்ட பின் தனது 25% சதம் வருமானத்தை ரானுவத்திற்காக ஒவொரு வருடமும் பயன்படுதி வருகிரது .பின்பு ஏர்பட்ட பல சன்டைகலில் பாலஸ்தினத்தின் ஒரு பகுதியை பிடித்து வைத்துல்லது .அமெரிக்கா,ஜெர்மன் இங்கிலாந்து நாடுகளின் உதவியுடன் மொத்த இஸ்லாமிய நாடுகலுக்கும் இன்றும் இஸ்ரெல் சிம்ம சொப்பனம்
ராம்
வணக்கம் நண்பரே தாங்கள் தவறாக இஸ்ரேல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள் இஸ்ரேல் ஒரு உருவாக்க நாடு அதன் ஆரம்பம் குடியேற்றம் மாத்திரம்தான் அதன் மீது பொறாமையால் எந்த நாடும் போர் செய்யவில்லை அனியாயமாக அப்பாவி மக்களை கொண்று குமிக்கும் அட்டூழித்துக்கு எதிர்த்துத்தான் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது இந்த நாட்டை வளர்த்தது விட்டது மேற்கத்தய நாடுகள் உங்களுக்கு அதிகமான ஆதரம் தரவேண்டி இருக்கிறது பொறுத்திருங்கள்

நேசமுடன் ஹாசிம்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 02, 2010 7:32 pm

நண்பரே இஸ்ரேல்தோற்றம் பற்றி கீழ்சென்று கற்று வாருங்கள்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80608253&format=பிரிண்ட்

நேசமுடன் ஹாசிம்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 02, 2010 7:50 pm

ஹாசிம் wrote:
rarara wrote:சுமார் 75 லகரம் மக்கள் தொகை கொன்ட மிகசிரிய நாடன இஸ்ரேலை 1948 முதல் அன்னைத்து இஸ்லாமிய நாடுகளும் எதிரியாக பாற்கின்றன.ஆனால் தனி நாடாக தன் அன்னைத்து எதிரியையும் கண்களில் விரல் விட்டு ஆட்டி வருகிரது இஸ்ரேல்.உலக் நாடுகளில் ரேடார் தொழில் நுட்பத்தில் முதலிட்ம் ,சூரிய ஓளியை மின்சாரமாக மாற்றுவதில் முதலிட்ம்,பல்வெறு இடற்பாடுகள் இருந்தும் விவசாயதிளும் மிக மிக சிறந்து விளங்குகிரது.அதனால் பொறாமையில் மற்ற நாடுகள் அதனை அழிக்க முயலுகின்றன.இந்தியா ,பாகிஸ்தான் போல் பாலஸ்தீனம் இறன்டாக 1948 ல் பிரிக்க பட்ட பின் தனது 25% சதம் வருமானத்தை ரானுவத்திற்காக ஒவொரு வருடமும் பயன்படுதி வருகிரது .பின்பு ஏர்பட்ட பல சன்டைகலில் பாலஸ்தினத்தின் ஒரு பகுதியை பிடித்து வைத்துல்லது .அமெரிக்கா,ஜெர்மன் இங்கிலாந்து நாடுகளின் உதவியுடன் மொத்த இஸ்லாமிய நாடுகலுக்கும் இன்றும் இஸ்ரெல் சிம்ம சொப்பனம்
ராம்
வணக்கம் நண்பரே தாங்கள் தவறாக இஸ்ரேல் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள் இஸ்ரேல் ஒரு உருவாக்க நாடு அதன் ஆரம்பம் குடியேற்றம் மாத்திரம்தான் அதன் மீது பொறாமையால் எந்த நாடும் போர் செய்யவில்லை அனியாயமாக அப்பாவி மக்களை கொண்று குமிக்கும் அட்டூழித்துக்கு எதிர்த்துத்தான் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது இந்த நாட்டை வளர்த்தது விட்டது மேற்கத்தய நாடுகள் உங்களுக்கு அதிகமான ஆதரம் தரவேண்டி இருக்கிறது பொறுத்திருங்கள்
ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் 359383 ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் 359383 ஆக்கிரமிப்பு ஃபாலஸ்தீனின்(இஸ்ரேல்) அராஜகமும் இந்திய ஊடகங்களின் அமைதியும் 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக