புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
2 Posts - 67%
viyasan
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
21 Posts - 4%
prajai
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_m10பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Mar 20, 2010 10:45 am

திருக்கோவிலூர்:ஆறு பிள்ளைகள் முன்னிலையில் இரண்டு மனைவிக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவம், திருக் கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் வாசு(31). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகள் காந்திமதியை கடந்த 1998ம் ஆண்டு முதல் காதலித்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்களுக்கு நிவேதா(10), சாந்தசீலன்(8), சுவேதா(7) ஆகிய குழந்தைகள் உள்ளனர். காந்திமதியின் தங்கை தேவியுடனும் வாசுவுக்கு காதல் ஏற்பட்டது. அவரையும் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு மைதிலி(7), மாலதி(5), அஸ்வந்த்(1) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.வாசு திருமணம் செய்து கொள்ளாமலே காந்திமதி, தேவி இருவருடனும் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். தற்போது குழந்தைகளுக்கு காது குத்து விழா நடத்த ஏற்பாடு செய்தார்.

திருமணம் செய்யாமல் பிள்ளைகளுக்குக் காது குத்து விழா நடத்தக்கூடாது என, உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், நேற்று காலை கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சுற்றத்தார் சூழ, ஆறு பிள்ளைகளின் முன்னிலையில் வாசு தனது காதலிகள் காந்திமதி, தேவி இருவருக்கும் தாலி கட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 10:55 am

தோழர் வாசுவின் தொலைபேசி எண் கிடைக்குமா?



பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Mar 20, 2010 11:01 am

arularjuna wrote:திருக்கோவிலூர்:ஆறு பிள்ளைகள் முன்னிலையில் இரண்டு மனைவிக்கு வாலிபர் தாலி கட்டிய சம்பவம், திருக் கோவிலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் வாசு(31). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகள் காந்திமதியை கடந்த 1998ம் ஆண்டு முதல் காதலித்து, அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இவர்களுக்கு நிவேதா(10), சாந்தசீலன்(8), சுவேதா(7) ஆகிய குழந்தைகள் உள்ளனர். காந்திமதியின் தங்கை தேவியுடனும் வாசுவுக்கு காதல் ஏற்பட்டது. அவரையும் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு மைதிலி(7), மாலதி(5), அஸ்வந்த்(1) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.வாசு திருமணம் செய்து கொள்ளாமலே காந்திமதி, தேவி இருவருடனும் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். தற்போது குழந்தைகளுக்கு காது குத்து விழா நடத்த ஏற்பாடு செய்தார்.

திருமணம் செய்யாமல் பிள்ளைகளுக்குக் காது குத்து விழா நடத்தக்கூடாது என, உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், நேற்று காலை கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சுற்றத்தார் சூழ, ஆறு பிள்ளைகளின் முன்னிலையில் வாசு தனது காதலிகள் காந்திமதி, தேவி இருவருக்கும் தாலி கட்டினார்.


நல்ல முன்னேற்றம் காது குத்து விழாவும் இல்லாம இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 11:05 am

பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் 56667 பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் 56667 பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் 56667
ஒருவனுக்கு ஒருத்தி எல்லாம் வருங்காலத்தில் வார்த்தையாக மட்டும் ஆகி விடப் போகிறது



பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Uபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Dபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Aபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Yபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Aபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Sபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Uபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Dபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Hபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 20, 2010 11:07 am

உண்மையிலயே மிகவும் திறமை சாலி தான் பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் 230655

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 11:09 am

செந்தில் wrote:உண்மையிலயே மிகவும் திறமை சாலி தான் பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் 230655

அவன் திறமைசாலி இல்ல செந்தில்.அந்த முதல் மனைவி பொறுமைசாலி.நான் அந்த இடத்துல இருந்தா வெட்டிப் போட்டுவேன்.



பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Uபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Dபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Aபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Yபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Aபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Sபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Uபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Dபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Hபிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Mar 20, 2010 11:11 am

சிவா wrote:தோழர் வாசுவின் தொலைபேசி எண் கிடைக்குமா?

நாங்க வெஸ்டர்ன் கல்ச்சருக்கு மாறுகின்றோம் இதில் என்ன தவறு?

*. ஆங்கிலேயர்கள் நாம் கண்டுபிடத்த யோகா தான் சிறந்தது என்று கூறும்போது,
நாம் அவர்கள் கண்டுபிடித்த உடற்ப்பயிர்ச்சியை செய்வதில் ஆர்வம் காட்டுவோம்.

* அவர்கள் நமது பாரம்பரிய உணவுப்பொருட்களை (கம்பு,கேழ்வரகு) அதன்
சிருப்புகளை அறிந்து உண்ணும்போது, நாம் அவர்கள் கண்டுபிடித்த பெப்சி,
கோக், பிச்சா இதை தான் ஸ்டைல்/அந்தஸ்து என்று சொல்லி உண்ணுவோம்.

* ஒருவனுக்கு ஒருத்தி சிறந்தது என்று சொல்லும் நமது கலாச்சாரத்தை அவர்கள்
பின்பற்ற தொடங்கினாலும். அவர்களது கலாச்சாரம் அதாவது திருமணத்திற்கு முன்
உறவு, ஒருவருக்கு பலர் (விலங்குகளை போல) என்பதே சிறந்தது என்று நாம்
பின்பற்ற தொடங்குகிறோம்.

இதில் என்ன தவறு????




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 20, 2010 11:13 am

சரவணன் wrote:
சிவா wrote:தோழர் வாசுவின் தொலைபேசி எண் கிடைக்குமா?

நாங்க வெஸ்டர்ன் கல்ச்சருக்கு மாறுகின்றோம் இதில் என்ன தவறு?

*. ஆங்கிலேயர்கள் நாம் கண்டுபிடத்த யோகா தான் சிறந்தது என்று கூறும்போது,
நாம் அவர்கள் கண்டுபிடித்த உடற்ப்பயிர்ச்சியை செய்வதில் ஆர்வம் காட்டுவோம்.

* அவர்கள் நமது பாரம்பரிய உணவுப்பொருட்களை (கம்பு,கேழ்வரகு) அதன்
சிருப்புகளை அறிந்து உண்ணும்போது, நாம் அவர்கள் கண்டுபிடித்த பெப்சி,
கோக், பிச்சா இதை தான் ஸ்டைல்/அந்தஸ்து என்று சொல்லி உண்ணுவோம்.

* ஒருவனுக்கு ஒருத்தி சிறந்தது என்று சொல்லும் நமது கலாச்சாரத்தை அவர்கள்
பின்பற்ற தொடங்கினாலும். அவர்களது கலாச்சாரம் அதாவது திருமணத்திற்கு முன்
உறவு, ஒருவருக்கு பலர் (விலங்குகளை போல) என்பதே சிறந்தது என்று நாம்
பின்பற்ற தொடங்குகிறோம்.

இதில் என்ன தவறு????

தவறே இல்லை சரா! அதனால்தான் இரண்டுபேரை வைத்து எப்படி குடும்பம் நடத்துவது என்று ஆலோசனை பெற வாசுவை அணுகவுள்ளேன்!!



பிள்ளைகள் முன்னிலையில் தாய்க்கு, தந்தை தாலி கட்டினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Mar 20, 2010 11:14 am

வணக்கம்
முதல் மனைவி பொறுமை இல்லை. எருமை
அன்புடன்
நந்திதா

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Mar 20, 2010 11:15 am

என்ன கொடுமை சார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக