ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Poll_c10குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Poll_m10குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

+3
சபீர்
செந்தில்
arularjuna
7 posters

Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by arularjuna Sat Mar 20, 2010 11:19 am

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 18-

அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் “டைம் வார்னர்” என்ற தனியார் டி.வி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு சானல்களை நடத்துகிறது. அதில் குழந்தைகள் சானல் மற்றும் நீல படங்களை ஒளிபரப்பும் ஆபாச சானல்களும் உண்டு.

குழந்தைகள் சானலில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென சம்பந்தமே இல்லாமல் ஆபாச படங்கள் ஓடின.

இதை பார்த்து கொண்டிருந்த குழந்தைகள் என்ன ஏதென்று தெரியாமல் விழித்தன. பெற்றோர்கள் டி.வி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆப் செய்தனர். டி.வி. நிலையத்துக்கும் போன் செய்து தெரிவித்தனர்.

உடனே டி.வி. நிறுவனம் அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. ஆனாலும் நீண்ட நேரம் காட்சி ஒளிபரப்பாகிவிட்டது. அந்த டி.வி. நிறுவனம் ஆபாச சானலில் ஒளிபரப்ப வேண்டிய காட்சிகளை தவறுதலாக குழந்தைகள் சானலில் ஒளிபரப்பி இருப்பது தெரிய வந்தது.

இதற்காக டி.வி. நிறுவனம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by செந்தில் Sat Mar 20, 2010 11:21 am

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Icon_eek குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Icon_eek குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Icon_eek குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Icon_eek குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Icon_eek

இது என்ன அதிசயம் எங்க ஊரில நீயூஸ் சேனல்லயே காமிக்கிறாங்க
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by சபீர் Sat Mar 20, 2010 11:57 am

arularjuna wrote:லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 18-

அமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியில் “டைம் வார்னர்” என்ற தனியார் டி.வி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு சானல்களை நடத்துகிறது. அதில் குழந்தைகள் சானல் மற்றும் நீல படங்களை ஒளிபரப்பும் ஆபாச சானல்களும் உண்டு.

குழந்தைகள் சானலில் நேற்று காலை 6 மணிக்கு திடீரென சம்பந்தமே இல்லாமல் ஆபாச படங்கள் ஓடின.

இதை பார்த்து கொண்டிருந்த குழந்தைகள் என்ன ஏதென்று தெரியாமல் விழித்தன. பெற்றோர்கள் டி.வி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆப் செய்தனர். டி.வி. நிலையத்துக்கும் போன் செய்து தெரிவித்தனர்.

உடனே டி.வி. நிறுவனம் அந்த ஒளிபரப்பை நிறுத்தியது. ஆனாலும் நீண்ட நேரம் காட்சி ஒளிபரப்பாகிவிட்டது. அந்த டி.வி. நிறுவனம் ஆபாச சானலில் ஒளிபரப்ப வேண்டிய காட்சிகளை தவறுதலாக குழந்தைகள் சானலில் ஒளிபரப்பி இருப்பது தெரிய வந்தது.

இதற்காக டி.வி. நிறுவனம் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 502589 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 502589 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 502589 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 502589 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 56667 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 56667 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 56667 குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 128872

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by selvibabu Sat Mar 20, 2010 12:00 pm

சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by அசோகன் Sat Mar 20, 2010 12:38 pm

selvibabu wrote:சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by சரவணன் Sat Mar 20, 2010 12:45 pm

selvibabu wrote:சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by VIJAY Sat Mar 20, 2010 12:49 pm

selvibabu wrote:சன் டிவி சாமியாரின் லீலைகளை ஒளிபரப்பியதைவிடவா

சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி Empty Re: குழந்தைகள் டி.வி.யில் “திடீர்” ஆபாச படம்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆங்கில பாடத்திற்கு பதில் ஆபாச படம்:பயிற்சி "டிவிடி' யில் உல்லாச காட்சிகள்
» சன் "டிவி'யில் "மார்பிங்' செய்யப்பட்ட ஆபாச படம்:சென்னை போலீசில் நித்யானந்தா ஆசிரமம் பகீர்
» குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
» பள்ளி மாணவர்களிடம் செல்போன் ஆபாச படங்கள்! அதிர்ச்சி தகவல் !!!!!!!!!!!!!!
» குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum