புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 11:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:02 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:56 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:49 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 3:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:03 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 2:51 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:38 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:02 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 2:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 9:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 6:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 4:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 2:29 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
169 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_m10ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 1:53 am

ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி
ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியான செய்தி கேட்டு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியில் பெண்கள் உட்பட 70 பேர் மரணமடைந்தனர். 10 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் மோசமான வானிலை காரணமாக மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் முதல்வர் உள்பட ஹெலிகாப்டரில் சென்ற 5 பேரும் உயிரிழந்தனர். ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக பல திட்டங்களை தீட்டி அமல்படுத்திய ராஜசேகர ரெட்டியின் மறைவு ஆந்திர மாநில மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்திவிட்டது. விபத்தில் முதல்வர் மரணம் அடைந்த செய்தியை டிவியில் பார்த்த பெண்கள் கதறி அழுதனர். அதிர்ச்சியில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த துளசிவேணி (55), ராம்பாபு (35), சத்தியநாராயணா (41), ராதாகிருஷ்ணா (62), ஸ்ரீசத்யநாராயணா (47), ஸ்ரீராமுலு (50), வெங்கண்ண துரை (50), திருப்பதி ரெட்டி (62), சையது ஷா (45), ராஜா நாகரத்தினம் (51), ஆசீர்வாதம் (55), லட்சுமி (55) ஆகியோர் முதல்வர் இறந்த செய்தியை கேட்டு துடித்தனர். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தனர். இதேபோல சித்தூர் மாவட்டத்தில் பத்மாவதி (45), சங்கரய்யா (47), கடப்பா மாவட்டம் நரசராஜு(47), சாவித்திரி (55), பாஸ்கர் (70) ஆகியோரும் அதிர்ச்சியில் இறந்தனர். வாரங்கல் மாவட்டத்தில் 10 பேரும், கம்மம் மாவட்டத்தில் 2, கரீம் நகர் மாவட்டத்தில் 4, மகபூப் நகர் மாவட்டத்தில் 2, குண்டூர் மாவட்டத்தில் 4, மேடக் மாவட்டத்தில் ஒருவர் பலியாயினர். தலைநகர் ஐதராபாத்தில் யாதகிரி (42), சீனிவாஸ்(34), கர்னூலை சேர்ந்த நரசப்பா (50), விசாகப்பட்டினம் ராஜேஸ்வரி (25), ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30), விஜயநகரம் மாவட்டத்தை சேர்ந்த சீதாராமராஜு (65), ஸ்ரீகாகுளம் மாவட்டம் சந்திரய்யா (68) உள்பட மாநிலம் முழுவதும் 70 பேர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதுதவிர கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஏசுபாபு (22), ராமகிருஷ்ணா (45), பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த கொண்டாராவ் (30), வாரங்கல் ராம் புல்லா ரெட்டி (32), குண்டூர் யோகிரெட்டி(60) காரம்செட்டி பெத்த பிட்சுலு (35), ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ்குமர் (47), ரங்கா ரெட்டி மாவட்டம் நாராயணா (28) உள்பட 10 பேர் முதல்வரின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி 1+(2)

ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி 1+(3)
ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி 1+(4)

ராஜசேகர ரெட்டி மரண அதிர்ச்சியில் 80 பேர் பலி 1+(1)

[td class=latest vAlign="top"]
[/td]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக