புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_m10மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா கவி பாரதி தெரியுமா...?


   
   

Page 2 of 2 Previous  1, 2

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat Mar 20, 2010 6:35 am

First topic message reminder :

மின்னஞ்சல் மூலம் கிடைத்த நகைச்சுவையை பகிர்கின்றேன்



மாடு போல சின்னதா
இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?

தெரியலையா
?




அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே
?




எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?




ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.




தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும்
.







தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு
பாசமா மனைவி மேல
?




மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!




டீச்சர்:
மகாகவி பாரதி தெரியுமா
?
சார். மகா
, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!







யார் டைம்
நமக்காக காத்திருக்காது என்று சொன்னது
?
கடிகாரத்தில் பேட்டரியைஎடுத்துவிட்டுப்
பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க்
டிபறேன்ட்லி!!







இன்பத்திலும்
சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க





லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!



ஏன்
பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க
?
நீதாண்டா
பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளீ போடணும்!




போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா
?


அம்மா!
எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா
?
சரோஜா!
ஏன் கேக்குற
?




அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு
?


பல்ப்
- எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!







காதலில்
எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து
பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ





பரவாயில்லை என்று!!



மூணு
பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை





காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா
"யோவ்! ஏற்கனவே மூணு பேரு




உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ
?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?






ஹலோ!
என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு
தெரியுமா
?




------
பில் கேட்ஸ் ஐ விட
ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.









அப்பா:
ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே
, என்னாச்சி?




மகன்: அத ஏன் கேக்குறப்பா
, எனக்கு பயந்து
எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே

ஓடி
போய்ட்டாங்க!!




கொடூர
மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும்
, உங்க மொபைல்'




வரும் பொது
"ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி..................



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Avatar15523pf0

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Mar 20, 2010 11:08 am

வணக்கம்
//தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை
என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும். //
வேதனையான விடயம் என்ன தெரியுமா?? தேவிலால்(அமரராகி விட்டார்) என்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது தேர்தல் பேருரையில் "காங்கிரஸ்காரர்கள் விவசாயத்துக்குக் கொடுக்கும் தண்ணீரிலிருந்து மின்சாரத்தை எடுத்து விட்டுத் தான் தருகிறார்கள். என்னைத் தேர்ந்தெடுத்தால் மின்சாரம் எடுக்கப் படாத தண்ணீர் தருவேன் என்று சொன்னார்
அன்புடன்
நந்திதா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 20, 2010 12:18 pm

மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 56667 மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 56667 மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 56667



மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Uமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Dமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Aமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Yமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Aமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Sமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Uமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Dமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 Hமகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 A
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 20, 2010 12:21 pm

மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 677196 மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 677196 மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 677196 மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 705463 மகா கவி பாரதி தெரியுமா...? - Page 2 705463

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக