Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
6666 வெள்ளை கூந்தல்!
+10
jahubar
முபிஸ்
சிவா
வழிப்போக்கன்
Aathira
சரவணன்
சம்சுதீன்
இளமாறன்
kalaimoon70
அப்புகுட்டி
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
6666 வெள்ளை கூந்தல்!
First topic message reminder :
கறுப்புத்தான்
கவர்ச்சி என்பது
கன்னியர் வாதம்
கருங்கூந்தல் உள்ளவரையே
கன்னியருக்கு ஒளிர்ப்பு
அது
வெள்ளையாகி விட்டாலோ
விலகி விடுவதே வனப்பு!
கறுப்புத்தான்
கவர்ச்சி என்பது
கன்னியர் வாதம்
கருங்கூந்தல் உள்ளவரையே
கன்னியருக்கு ஒளிர்ப்பு
அது
வெள்ளையாகி விட்டாலோ
விலகி விடுவதே வனப்பு!
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 6666 வெள்ளை கூந்தல்!
சரவணன் wrote:அருமையான கவிதை/தத்துவம் அப்பு.
ஆனா இது வெல்ல காரர்களுக்கு பொருந்தாதே!!
நான் அவங்கள மறந்திட்டேன் இப்ப என்ன செய்யலாம்
சரி பறவால நமது உறவுகள் அஜஸ் பண்ணிடுவார்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: 6666 வெள்ளை கூந்தல்!
அப்பு எங்க ஊர்ல நிறைய பேருக்கு வெள்ளை முடி தான் அவங்களூக்கு பேரு ப்லோந்து அவங்க எல்லாம் அழகு இல்லையா..??[/quote]
Re: 6666 வெள்ளை கூந்தல்!
வெள்ளைக் காரருக்கு முடி வெள்ளை இல்லை அது பொன்னிறமானது, இப்பலாம் பலவர்ணத்தில் வர்ணம் பூரிக் கொள்கின்றார்கள், எதுவும் அழகுதான் அது பார்வையில் தங்கியுள்ளது, அப்புவின் கவிதை அழகு
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: 6666 வெள்ளை கூந்தல்!
Appukutty wrote:கறுப்புத்தான்
கவர்ச்சி என்பது
கன்னியர் வாதம்
கருங்கூந்தல் உள்ளவரையே
கன்னியருக்கு ஒளிர்ப்பு
அது
வெள்ளையாகி விட்டாலோ
விலகி விடுவதே வனப்பு!
கவிதையின் வனப்பும்
அப்புகுட்டியின் தவிப்பும்
நன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 6666 வெள்ளை கூந்தல்!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: 6666 வெள்ளை கூந்தல்!
முதலில் இந்த க்விதையின் கருத்து எனக்கு உட்ன்பாடில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,,
இளமையான பெண்கள் மட்டுமே அழகு என்பதும் கருங்கூந்தல் அவர்களுக்கு பெருமை என்பது போல் அமைந்துவிட்ட கவிதை இது... மன்னிக்க வேண்டும் அப்பு... வயது போனால் தாய் அழகில்லையா...? தன் துணைவியின் தலை நரைத்தால் அவள் அழகு கரைந்துவிடுமா...? காலம் காலமாய் நீண்டு வரும் அழகுஇல்லையா இது...?
உங்கள் வயதுக்கு இப்படி நீங்கள் நினைத்தது என்னவோ சரியென்று ஏற்றுக்கொண்டாலும் இந்த மனநிலை சரியில்லை என்பது என் கருத்து.
மனம் கனக்குது இந்த வரிகள்... ரொம்ப சாரி அப்பு...என்னால் ஏற்க இயலாமல் இப்படி ஒரு பதிவு..
வருந்துகிறேன்...
இளமையான பெண்கள் மட்டுமே அழகு என்பதும் கருங்கூந்தல் அவர்களுக்கு பெருமை என்பது போல் அமைந்துவிட்ட கவிதை இது... மன்னிக்க வேண்டும் அப்பு... வயது போனால் தாய் அழகில்லையா...? தன் துணைவியின் தலை நரைத்தால் அவள் அழகு கரைந்துவிடுமா...? காலம் காலமாய் நீண்டு வரும் அழகுஇல்லையா இது...?
உங்கள் வயதுக்கு இப்படி நீங்கள் நினைத்தது என்னவோ சரியென்று ஏற்றுக்கொண்டாலும் இந்த மனநிலை சரியில்லை என்பது என் கருத்து.
கருங்கூந்தல் உள்ளவரையே
கன்னியருக்கு ஒளிர்ப்பு
அது
வெள்ளையாகி விட்டாலோ
விலகி விடுவதே வனப்பு!
மனம் கனக்குது இந்த வரிகள்... ரொம்ப சாரி அப்பு...என்னால் ஏற்க இயலாமல் இப்படி ஒரு பதிவு..
வருந்துகிறேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: 6666 வெள்ளை கூந்தல்!
கலை wrote:முதலில் இந்த க்விதையின் கருத்து எனக்கு உட்ன்பாடில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்,,
இளமையான பெண்கள் மட்டுமே அழகு என்பதும் கருங்கூந்தல் அவர்களுக்கு பெருமை என்பது போல் அமைந்துவிட்ட கவிதை இது... மன்னிக்க வேண்டும் அப்பு... வயது போனால் தாய் அழகில்லையா...? தன் துணைவியின் தலை நரைத்தால் அவள் அழகு கரைந்துவிடுமா...? காலம் காலமாய் நீண்டு வரும் அழகுஇல்லையா இது...?
உங்கள் வயதுக்கு இப்படி நீங்கள் நினைத்தது என்னவோ சரியென்று ஏற்றுக்கொண்டாலும் இந்த மனநிலை சரியில்லை என்பது என் கருத்து.
கருங்கூந்தல் உள்ளவரையே
கன்னியருக்கு ஒளிர்ப்பு
அது
வெள்ளையாகி விட்டாலோ
விலகி விடுவதே வனப்பு!
மனம் கனக்குது இந்த வரிகள்... ரொம்ப சாரி அப்பு...என்னால் ஏற்க இயலாமல் இப்படி ஒரு பதிவு..
வருந்துகிறேன்...
kilaisyed- இளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
» 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» கூந்தல்
» கூந்தல்
» 6666 நான் பின்பற்றும் ஒளவையாரின் 4 கோடி பாடல்
» சாமுத்ரிகா லட்சணம் - பெண்கள்
» கூந்தல்
» கூந்தல்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|