ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவே

+9
முபிஸ்
ரிபாஸ்
சிவா
Aathira
prabumurugan
நிலாசகி
அ.பாலா
வழிப்போக்கன்
இளமாறன்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நிலவே - Page 2 Empty நிலவே

Post by இளமாறன் Sat Mar 20, 2010 12:49 am

First topic message reminder :

நிலவே என்னவளை கண்ட பின்
உன்னை காண பிடிக்கவில்லை
மன்னித்து விடு...
என்னவளை பார்த்தால்
நீயே ஓடி ஒளிந்து கொள்வாய்....

அவள் விண்ணில் இருந்து
மண்ணில் முளைத்த
என் வான தேவதை…

அவளின் குணமோ யாரிடமும்
நான் காணத ஒன்று..
என்றும் இனிக்கும்
இனிய வார்த்தைகள்…

அவளின் சிரிப்போ அள்ளி தெளிக்கும்
முல்லை மலர்கள்…

என்னவளின் முகமோ
உன்னை விட அழகு.
நீள் வட்ட முகத்தில் அழகான நெற்றி…
வளைந்த கயல்விழிகள்..
புருவ மேட்டில் மெல்லிய புல்வெளிகள்
அவளின் கருவிழிகளை
தழுவி செல்ல…

போதும் நிறுத்திகொள்கிறேன்
அவள்காதில் விழுந்தால்
வெட்கத்தில் தலைகுனிந்து
ஓடி ஒளிந்து விடுவாள்…

நீ ஒரு வேளை பார்த்தால்
அவளின் மௌன புன்னகை காண
அவளுக்காய் காத்து இருக்கிறேன்
என்று சொல்..

தூது செல்வாயா நிலவே ???


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by சபீர் Sat Mar 20, 2010 2:15 pm

நிலவே - Page 2 16958674

என்னவளின் முகமோ
உன்னை விட அழகு.
நீள் வட்ட முகத்தில் அழகான நெற்றி…
வளைந்த கயல்விழிகள்..
புருவ மேட்டில் மெல்லிய புல்வெளிகள்
அவளின் கருவிழிகளை
தழுவி செல்ல…


அழகான வரிக்கவிதை நண்பா நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by இளமாறன் Sat Mar 20, 2010 2:28 pm

சபீர் wrote:நிலவே - Page 2 16958674

என்னவளின் முகமோ
உன்னை விட அழகு.
நீள் வட்ட முகத்தில் அழகான நெற்றி…
வலைந்த கயல்விழிகள்..
புருவ மேட்டில் மெல்லிய புல்வெளிகள்
அவளின் கருவிழிகளை
தழுவி செல்ல…


அழகான வரிக்கவிதை நண்பா நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196

சபீர் பாய்... அன்னிய பெண்களை ரசிக்க கூடாது ஹரம் நிலவே - Page 2 755837

சும்மா தமாசு


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by இளமாறன் Sun Mar 21, 2010 11:43 am

arulbala wrote:அருமை, வாழ்த்துக்கள்

நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 154550 நிலவே - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by இளமாறன் Sun Mar 21, 2010 11:58 pm

நிலாசகி wrote:அருமை!

நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 154550 நிலவே - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by கலைவேந்தன் Mon Mar 22, 2010 12:15 am

இளமாறன் wrote:நிலவே என்னவளை கண்ட பின்
உன்னை காண பிடிக்கவில்லை
மன்னித்து விடு...
என்னவளை பார்த்தால்
நீயே ஓடி ஒளிந்து கொள்வாய்....

அவள் விண்ணில் இருந்து
மண்ணில் முளைத்த
என் வான தேவதை…

அவளின் குணமோ யாரிடமும்
நான் காணத ஒன்று..
என்றும் இனிக்கும்
இனிய வார்த்தைகள்…

அவளின் சிரிப்போ அள்ளி தெளிக்கும்
முல்லை மலர்கள்…

என்னவளின் முகமோ
உன்னை விட அழகு.
நீள் வட்ட முகத்தில் அழகான நெற்றி…
வளைந்த கயல்விழிகள்..
புருவ மேட்டில் மெல்லிய புல்வெளிகள்
அவளின் கருவிழிகளை
தழுவி செல்ல…

போதும் நிறுத்திகொள்கிறேன்
அவள்காதில் விழுந்தால்
வெட்கத்தில் தலைகுனிந்து
ஓடி ஒளிந்து விடுவாள்…

நீ ஒரு வேளை பார்த்தால்
அவளின் மௌன புன்னகை காண
அவளுக்காய் காத்து இருக்கிறேன்
என்று சொல்..

தூது செல்வாயா நிலவே ???

நிலவொன்றே நம் எண்ணங்களை அலுங்காமல் கொண்டு சென்று சேர்க்கும் வல்லமை பெற்றதோ..?

அதுஒன்றே நம் சிந்தனைகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டு சேர்க்குமோ..?

எண்ணங்களும் எழுத்துக்களும் எளிமையானவை மட்டுமல்ல வல்லமைபெற்றவையும் கூட இளா... பாராட்டுக்கள்...! நிலவே - Page 2 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by kalaimoon70 Mon Mar 22, 2010 12:23 am

அவள் விண்ணில் இருந்து
மண்ணில் முளைத்த
என் வான தேவதை…

இளவலே !உன் வார்த்தை விளையாட்டு அருமை!கவிதையின் அழகு இனிமை!
யார் அந்த தேவதை?பூங்கோதை?
நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by அப்புகுட்டி Mon Mar 22, 2010 12:44 am

சபீர் wrote:நிலவே - Page 2 16958674

என்னவளின் முகமோ
உன்னை விட அழகு.
நீள் வட்ட முகத்தில் அழகான நெற்றி…
வளைந்த கயல்விழிகள்..
புருவ மேட்டில் மெல்லிய புல்வெளிகள்
அவளின் கருவிழிகளை
தழுவி செல்ல…


அழகான வரிக்கவிதை நண்பா நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நிலவே - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by இளமாறன் Tue Mar 23, 2010 8:48 pm

arulbala wrote:அருமை, வாழ்த்துக்கள்

நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 154550 நிலவே - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by இளமாறன் Tue Mar 23, 2010 8:48 pm

kalaimoon70 wrote:அவள் விண்ணில் இருந்து
மண்ணில் முளைத்த
என் வான தேவதை…

இளவலே !உன் வார்த்தை விளையாட்டு அருமை!கவிதையின் அழகு இனிமை!
யார் அந்த தேவதை?பூங்கோதை?
நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196 நிலவே - Page 2 677196

நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 678642 நிலவே - Page 2 154550 நிலவே - Page 2 154550 இனி தான் தேடனும்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே - Page 2 Empty Re: நிலவே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum