ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவே

+9
முபிஸ்
ரிபாஸ்
சிவா
Aathira
prabumurugan
நிலாசகி
அ.பாலா
வழிப்போக்கன்
இளமாறன்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிலவே Empty நிலவே

Post by இளமாறன் Sat Mar 20, 2010 12:49 am

நிலவே என்னவளை கண்ட பின்
உன்னை காண பிடிக்கவில்லை
மன்னித்து விடு...
என்னவளை பார்த்தால்
நீயே ஓடி ஒளிந்து கொள்வாய்....

அவள் விண்ணில் இருந்து
மண்ணில் முளைத்த
என் வான தேவதை…

அவளின் குணமோ யாரிடமும்
நான் காணத ஒன்று..
என்றும் இனிக்கும்
இனிய வார்த்தைகள்…

அவளின் சிரிப்போ அள்ளி தெளிக்கும்
முல்லை மலர்கள்…

என்னவளின் முகமோ
உன்னை விட அழகு.
நீள் வட்ட முகத்தில் அழகான நெற்றி…
வளைந்த கயல்விழிகள்..
புருவ மேட்டில் மெல்லிய புல்வெளிகள்
அவளின் கருவிழிகளை
தழுவி செல்ல…

போதும் நிறுத்திகொள்கிறேன்
அவள்காதில் விழுந்தால்
வெட்கத்தில் தலைகுனிந்து
ஓடி ஒளிந்து விடுவாள்…

நீ ஒரு வேளை பார்த்தால்
அவளின் மௌன புன்னகை காண
அவளுக்காய் காத்து இருக்கிறேன்
என்று சொல்..

தூது செல்வாயா நிலவே ???


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by வழிப்போக்கன் Sat Mar 20, 2010 6:24 am

நிலவிடம் தூது அருமை நிலவே 677196


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நிலவே Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by அ.பாலா Sat Mar 20, 2010 7:26 am

அருமை, வாழ்த்துக்கள்
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by நிலாசகி Sat Mar 20, 2010 9:15 am

அருமை!


தீதும் நன்றும் பிறர் தர வாரா நிலவே 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by prabumurugan Sat Mar 20, 2010 9:28 am

நிலவே 806360 நிலவே 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by Aathira Sat Mar 20, 2010 9:35 am

நீ ஒரு வேளை பார்த்தால்
அவளின் மௌன புன்னகை காண
அவளுக்காய் காத்து இருக்கிறேன்
என்று சொல்..

நிலவைத்தொட்டுக்கொள்ளாத காதல் நீ நிலத்தில் இல்லை. காத்ல் நங்கை அவளப் பாடினால் தானே ஊடுவாள். பின்னர் கூடுவாள். அருமை. அழகு.
நிலவே 677196 நிலவே 677196


நிலவே Aநிலவே Aநிலவே Tநிலவே Hநிலவே Iநிலவே Rநிலவே Aநிலவே Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by சிவா Sat Mar 20, 2010 9:40 am

கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு!

மிகவும் அழகான வர்ணனைகள்!!!

நிலவிடம் தூது விடும் காரணம் அறியலாமா இளா?


நிலவே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by ரிபாஸ் Sat Mar 20, 2010 9:42 am

அருமயான வரிகள் வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by முபிஸ் Sat Mar 20, 2010 10:36 am

அருமயான வரிகள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by இளமாறன் Sat Mar 20, 2010 1:36 pm

valippokkan wrote:நிலவிடம் தூது அருமை நிலவே 677196


நிலவே 678642 நிலவே 678642 நிலவே 154550 நிலவே 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நிலவே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நிலவே Empty Re: நிலவே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum