ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
எண்டர் கவிதைகள் - லெனின் Poll_c10எண்டர் கவிதைகள் - லெனின் Poll_m10எண்டர் கவிதைகள் - லெனின் Poll_c10 
heezulia
எண்டர் கவிதைகள் - லெனின் Poll_c10எண்டர் கவிதைகள் - லெனின் Poll_m10எண்டர் கவிதைகள் - லெனின் Poll_c10 
mohamed nizamudeen
எண்டர் கவிதைகள் - லெனின் Poll_c10எண்டர் கவிதைகள் - லெனின் Poll_m10எண்டர் கவிதைகள் - லெனின் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்டர் கவிதைகள் - லெனின்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty எண்டர் கவிதைகள் - லெனின்

Post by லெனின் Fri Mar 19, 2010 10:46 pm

இங்கே எனது எணடர் கவிதைகள் / உள்குத்து / வெளிகுத்து / சைடுகுத்து / ஹைக்கூ / வந்தது வராதது வெந்தது வேகாதது இன்னபிற அனைத்து வகையான கவிதைகளும் போடப்படும். தோழ தோழியரின் கவிதைகளும் வரவேற்க்கப்படுகின்றன.

-----------

பிச்சைக்காரனுக்கு துட்டு போடும்போது
என்னை ஏண்டி அப்படி பார்க்கிறாய்?

உன் பார்வை ஏக்கப்பார்வையா..
ஏளனப்பார்வையா?

கையில் தட்டு.
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by சிவா Fri Mar 19, 2010 10:49 pm

ஏளனப் பார்வை என்றால் - நீயே ஒரு பிச்சை, இதில் பிச்சைக்காரனுக்கு வேறு பிச்சையா என்று அர்த்தமா?


எண்டர் கவிதைகள் - லெனின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by லெனின் Fri Mar 19, 2010 10:51 pm

சிவா wrote:ஏளனப் பார்வை என்றால் - நீயே ஒரு பிச்சை, இதில் பிச்சைக்காரனுக்கு வேறு பிச்சையா என்று அர்த்தமா?

சிவா, கவித சொன்னா அனுபவிக்கனும். சும்மா கேள்விகேட்க்ப்டாது. கொட்டு விழும். சரியா?
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by லெனின் Fri Mar 19, 2010 10:52 pm

அட்டே... சிவா இங்கன அட்மினா? ஏதும் என் ஐடிக்கு ஆப்பு வைச்சிடாதீங்கோ சிவா மாமா...!
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by சிவா Fri Mar 19, 2010 10:55 pm

லெனின் wrote:
சிவா wrote:ஏளனப் பார்வை என்றால் - நீயே ஒரு பிச்சை, இதில் பிச்சைக்காரனுக்கு வேறு பிச்சையா என்று அர்த்தமா?

சிவா, கவித சொன்னா அனுபவிக்கனும். சும்மா கேள்விகேட்க்ப்டாது. கொட்டு விழும். சரியா?

எண்டர் கவிதைகள் - லெனின் 514396 எண்டர் கவிதைகள் - லெனின் 514396 எண்டர் கவிதைகள் - லெனின் 514396 எண்டர் கவிதைகள் - லெனின் 514396


எண்டர் கவிதைகள் - லெனின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by சிவா Fri Mar 19, 2010 10:56 pm

லெனின் wrote:அட்டே... சிவா இங்கன அட்மினா? ஏதும் என் ஐடிக்கு ஆப்பு வைச்சிடாதீங்கோ சிவா மாமா...!

ஆப்பு கண்ணுக்கு தெரியாது மாப்ளை! எண்டர் கவிதைகள் - லெனின் 572280


எண்டர் கவிதைகள் - லெனின் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 10:57 pm

பிச்சைக்காரனுக்கு துட்டு போடும்போது
என்னை ஏண்டி அப்படி பார்க்கிறாய்?

உன் பார்வை ஏக்கப்பார்வையா..
ஏளனப்பார்வையா?

கையில் தட்டு.

எண்டர் கவிதைகள் - லெனின் 56667 எண்டர் கவிதைகள் - லெனின் 56667


Last edited by கலை on Fri Mar 19, 2010 10:58 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by லெனின் Fri Mar 19, 2010 10:57 pm

எனது சாம்பிள் கவிதைகளை கண்டு இங்கிருக்கும் பக்கெட் கவிஞர்கள் மனதுக்குள் ஒரு பிரளயம் ஓடுவதாக களத்தின் ஊடக பட்சி கிசுகிசுக்கிறது. உங்களுக்கு எடம் தாரேன். போடுங்க.
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by லெனின் Fri Mar 19, 2010 11:02 pm

சிவா wrote:
லெனின் wrote:அட்டே... சிவா இங்கன அட்மினா? ஏதும் என் ஐடிக்கு ஆப்பு வைச்சிடாதீங்கோ சிவா மாமா...!

ஆப்பு கண்ணுக்கு தெரியாது மாப்ளை! எண்டர் கவிதைகள் - லெனின் 572280

மாமான் துனை இருந்தா மலையேறலாம்னு வள்ளுவரே சொல்லி இருக்கார். நாமலும் ஏறுவோம்ல..!
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by இளமாறன் Fri Mar 19, 2010 11:32 pm

லெனின் wrote:
-----------

பிச்சைக்காரனுக்கு துட்டு போடும்போது
என்னை ஏண்டி அப்படி பார்க்கிறாய்?

உன் பார்வை ஏக்கப்பார்வையா..
ஏளனப்பார்வையா?

கையில் தட்டு.


துட்டு இருக்கா இல்ல பிலிம் காட்டுறியானு கேட்டு இருப்பாங்க எண்டர் கவிதைகள் - லெனின் 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எண்டர் கவிதைகள் - லெனின் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எண்டர் கவிதைகள் - லெனின் Empty Re: எண்டர் கவிதைகள் - லெனின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum