ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 16:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் நான்

+11
உதயசுதா
ஹாசிம்
சபீர்
வழிப்போக்கன்
selvibabu
kalaimoon70
கலைவேந்தன்
Aathira
சிவா
எஸ்.அஸ்லி
இளமாறன்
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மழையில் நான் - Page 2 Empty மழையில் நான்

Post by இளமாறன் Sat 20 Mar 2010 - 0:10

First topic message reminder :

எப்படியாவது உன்னிடம்
பேசலாமென்றென்னி
ஓடி வந்தேன்...
இன்றும்
வழக்கம்
போல
ஏமாற்றத்தையே
தந்து போகிறாய்...

உனது பிரிவில்
எனது உயிரின் வலி...
நீ உணராமல் போகிறாய்...

காதல் புரியாத உன்னிடம்
எதிர்பார்த்தது
தவறென உணர்ந்தேன்..
என் மனம் அழுகிறதே ...

எத்தனையோ பேர்
இருக்க உன்
பின்னால் நான்...
புரிய மறுக்கும் இதயம்
அதில் சிம்மாசனமிட்டு
நடனமாடுகிறாயே....!!!

பூமியைப்பார்த்து
வானம் அழுகிறது
மழையாய்
நானும் அதில் நனைகிறேன்
என் அழுகை வெளியே
யாருக்கும்
தெரியாமல்....!!!

இயற்கை அன்னையின்
அபிஷேகத்தில்
நான்
இங்கு வலிகளுடன்.....!!!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் நான் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by இளமாறன் Sat 20 Mar 2010 - 4:40

கலை wrote:
Aathira wrote:

பூமியைப்பார்த்து
வானம் அழுகிறது
மழையாய்
நானும் அதில் நனைகிறேன்
என் அழுகை வெளியே
யாருக்கும்
தெரியாமல்....!!!

இயற்கை அன்னையின்
அபிஷேகத்தில்
நான்
இங்கு வலிகளுடன்.....!!!

இத்தனை வலிகளைப் பிரசவிக்கும் கருக்கள் இளமாறனின் கருத்தில் பொதிந்து ஒவ்வொன்றாக உயிரோட்டமாக வெளிவருகிறது. காதலிலும் கவிதையிலும் சோகமே சுகம். அணு அணுவாக அனுபவிக்க....அருமை.
வாழ்த்துக்கள்.
மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 154550

தோழியின் வழியில் வாழ்த்தும்...கலை. மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 154550

மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் நான் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by selvibabu Sat 20 Mar 2010 - 5:01

அழுகை வெளியில் தெரயும்படிக்கு அழுங்கோ இளமாறன் அண்ணா
அப்போதான் உதவி கிடைக்கும் ..
நல்ல கவிதை.
காதல் சோக பாடல்களிலேயே எனக்கு பிடித்தது சர்க்கரை நிலவே.
selvibabu
selvibabu
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by வழிப்போக்கன் Sat 20 Mar 2010 - 6:39

அருமை நண்பரே சோகத்திலும் ஒரு சுகமே மழையில் நான் - Page 2 677196 மழையில் நான் - Page 2 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மழையில் நான் - Page 2 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by சபீர் Sat 20 Mar 2010 - 11:32

இளமாறன் wrote:எப்படியாவது உன்னிடம்
பேசலாமென்றென்னி
ஓடி வந்தேன்...
இன்றும்
வழக்கம்
போல
ஏமாற்றத்தையே
தந்து போகிறாய்...

உனது பிரிவில்
எனது உயிரின் வலி...
நீ உணராமல் போகிறாய்...

காதல் புரியாத உன்னிடம்
எதிர்பார்த்தது
தவறென உணர்ந்தேன்..
என் மனம் அழுகிறதே ...

எத்தனையோ பேர்
இருக்க உன்
பின்னால் நான்...
புரிய மறுக்கும் இதயம்
அதில் சிம்மாசனமிட்டு
நடனமாடுகிறாயே....!!!

பூமியைப்பார்த்து
வானம் அழுகிறது
மழையாய்
நானும் அதில் நனைகிறேன்
என் அழுகை வெளியே
யாருக்கும்
தெரியாமல்....!!!

இயற்கை அன்னையின்
அபிஷேகத்தில்
நான்
இங்கு வலிகளுடன்.....!!!


ரொம்ப வேதனையான வரிகள் இளா மழையில் நான் - Page 2 440806 மழையில் நான் - Page 2 440806 மழையில் நான் - Page 2 440806 மழையில் நான் - Page 2 139731 மழையில் நான் - Page 2 139731 எல்லாம் சரியாகி விடும் நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by ஹாசிம் Sat 20 Mar 2010 - 13:28

நானும் உங்களுடன் நனைந்தேன் மழையில் நான் - Page 2 677196 மழையில் நான் - Page 2 677196
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by உதயசுதா Sat 20 Mar 2010 - 13:44

மழையில் நான் - Page 2 677196 மழையில் நான் - Page 2 677196 மழையில் நான் - Page 2 677196


மழையில் நான் - Page 2 Uமழையில் நான் - Page 2 Dமழையில் நான் - Page 2 Aமழையில் நான் - Page 2 Yமழையில் நான் - Page 2 Aமழையில் நான் - Page 2 Sமழையில் நான் - Page 2 Uமழையில் நான் - Page 2 Dமழையில் நான் - Page 2 Hமழையில் நான் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by செந்தில் Sat 20 Mar 2010 - 13:49

பூமியைப்பார்த்து
வானம் அழுகிறது
மழையாய்
நானும் அதில் நனைகிறேன்

மழையில் நான் - Page 2 677196 மழையில் நான் - Page 2 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by prabumurugan Sat 20 Mar 2010 - 13:57

மழையில் நான் - Page 2 677196 மழையில் நான் - Page 2 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by தர்ஷினி Sat 20 Mar 2010 - 14:22

அருமையானது
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by இளமாறன் Sat 20 Mar 2010 - 14:58

selvibabu wrote:அழுகை வெளியில் தெரயும்படிக்கு அழுங்கோ இளமாறன் அண்ணா
அப்போதான் உதவி கிடைக்கும் ..
நல்ல கவிதை.
காதல் சோக பாடல்களிலேயே எனக்கு பிடித்தது சர்க்கரை நிலவே.


மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 678642 மழையில் நான் - Page 2 154550 எனக்கும் மிகவும் பிடித்த பாடல்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மழையில் நான் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மழையில் நான் - Page 2 Empty Re: மழையில் நான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum