புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஜோக் Poll_c10ஜோக் Poll_m10ஜோக் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோக்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sun Mar 21, 2010 6:57 pm

புது நாய்

ஹே‌ய் வ‌ரியா என் வீட்டுல புதுநா‌ய் வா‌ங்‌கி‌யிரு‌க்கோ‌ம். அது கூட
‌விளையாடலா‌ம் புது நாயா‌ச்சே.. அது கடி‌க்குமா அதைத்
தெரி‌ஞ்‌சி‌க்க‌த்தா‌ன் உ‌ன்ன கூ‌ப்‌பிடுறே‌ன்‌
...

காதல் உணர்வு

அவள நா‌ன் பா‌க்கு‌ம் போதெ‌ல்லா‌ம் எ‌ன் இதய‌த் துடி‌ப்பு
‌நி‌‌ன்று‌விடு‌கிறது.. அவ‌ள் எ‌ன்னை‌க் கட‌ந்து போகு‌ம் போது இதய‌த்
துடி‌ப்பு அ‌திகமாகுதுடா.. இ‌‌க்கு காரண‌ம் எ‌ன்னடா ம‌ச்சா‌ன். பேய‌ப்
பா‌த்தா‌ அ‌ப்படி‌த்தா‌ன் ஆகு‌ம். ‌பீ‌லி‌ங்‌ஸ கொற‌ச்‌சி‌க்கோ.


மாதர் சங்கம்

எங்க மாதர் சங்கத்திலே எல்லோருக்கும் இப்ப குழந்தை பிறந்தாச்சு அதனாலே..
அதனாலே... அதை மதர் சங்கம்னு மாத்திட்டோம்!


இரண்டு பொண்ணுங்க
என்ன கல்யாணம்
பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இரண்டு பொண்ணுங்க என் பின்னாடியே
அலையறாங்க டா


அப்படியா
யார்டா அவங்க?


எங்க
அம்மாவும், ஆயாவு‌ம்.

மேல் படிப்பு

மகன் : அப்பா நான் மேலே படிக்க ஆசைப்படறேன். கொ‌ஞ்ச‌ம் செலவாகு‌ம்பா..
தந்தை : அவ்வளவுதானே! உடனடியா மேலே உனக்கு ரூம் க‌ட்ட ஏற்பாடு பண்றேன்.
கவலை‌ப் படாத.

குளிக்கும் போது
டே‌ய் ம‌ச்சா‌ன் தல‌ை‌க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இ‌ல்ல
சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா! மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு
தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!


தலை‌க்கு மேல வேலை
தலை‌க்கு மேல வேலையா? அ‌ப்படி எ‌ன்ன‌த்தா‌ன் வேலை செ‌ய்ற. எ‌ன்னோட
முதலா‌ளி‌க்கு ஒ‌த்தாசையா இரு‌க்கே‌ன். அவரு எ‌ன்ன செ‌ய்றாறு.. அவ‌ர்
சு‌ம்மா‌த்தா‌ன் இரு‌ப்பாரு.


ஜோக் Icon_lol ஜோக் Icon_lol ஜோக் Icon_lol ஜோக் Icon_lol

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 21, 2010 6:59 pm

ரூம் போட்டு யோசிச்ச ஜோக்கா இது ரொம்ப நல்லா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 9:38 pm

ஜோக் 677196 ஜோக் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Sun Mar 21, 2010 9:46 pm

ஜோக் 705463 ஜோக் 677196



ஜோக் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 9:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிரி சிரி சிரி



ஜோக் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 10:30 pm

ஜோக் 677196 ஜோக் 677196

காதல் உணர்வு

அவள நா‌ன் பா‌க்கு‌ம் போதெ‌ல்லா‌ம் எ‌ன்
இதய‌த் துடி‌ப்பு
‌நி‌‌ன்று‌விடு‌கிறது.. அவ‌ள் எ‌ன்னை‌க் கட‌ந்து
போகு‌ம் போது இதய‌த்
துடி‌ப்பு அ‌திகமாகுதுடா.. இ‌‌க்கு காரண‌ம்
எ‌ன்னடா ம‌ச்சா‌ன். பேய‌ப்
பா‌த்தா‌ அ‌ப்படி‌த்தா‌ன் ஆகு‌ம்.
‌பீ‌லி‌ங்‌ஸ கொற‌ச்‌சி‌க்கோ.

ஜோக் 705463 ஜோக் 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜோக் Ila
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Mar 22, 2010 10:36 am

இரண்டு பொண்ணுங்க
என்ன கல்யாணம்
பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி இரண்டு பொண்ணுங்க என் பின்னாடியே
அலையறாங்க டா

அப்படியா
யார்டா அவங்க?

எங்க
அம்மாவும், ஆயாவு‌ம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி



அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Mon Mar 22, 2010 10:39 am

ஜோக் 677196 ஜோக் 677196 ஜோக் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக