ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை சிரிக்க மட்டும்

+10
வழிப்போக்கன்
சரவணன்
சிவா
கலைவேந்தன்
லெனின்
எஸ்.அஸ்லி
இளமாறன்
Aathira
jayakumari
அப்புகுட்டி
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 11:47 pm

சிரிப்பு


மனநல டாக்டரிடம் மனைவியை அழைத்துச் சென்ற கணவன்...

"டாக்டர் என் மனைவிக்கு விசித்திரமான வியாதி இருக்கிறது. அவள் தன்னை ஒரு பெட்டைக்கோழி என்று கற்பனை செய்து கொள்கிறாள்."

"எத்தனை நாளாய் இந்த பிரச்சினை இருக்கிறது?"

"இரண்டு வருஷமா இருக்கு டாக்டர்"

"முதலிலே வர வேண்டியதுதானே. இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்?"

"முட்டை போடுவாளா என்று காத்து இருந்தேன்."


நகைச்சுவை சிரிக்க மட்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by jayakumari Fri Mar 19, 2010 11:49 pm

நகைச்சுவை சிரிக்க மட்டும் 56667
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 11:51 pm

மருமகள்


உங்க வீட்டிலே திருடன் புகுந்து திருடும்போது , திருடன்... திருடன்.. என நீ சத்தம் போடாமல், உன் மாமியாரை சத்தம் போடச் சொன்னியாமே, ஏன்?

சத்தம் போட்டால் கொன்னுடுவேன்னு திருடன் சொன்னான் அதனாலதான்..


நகைச்சுவை சிரிக்க மட்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 11:52 pm

பாத்திரம்

ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க?

என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். செலவுக்குப் பணம் அனுப்பச் சொன்னான்.


நகைச்சுவை சிரிக்க மட்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by Aathira Fri Mar 19, 2010 11:52 pm

Appukutty wrote:சிரிப்பு


மனநல டாக்டரிடம் மனைவியை அழைத்துச் சென்ற கணவன்...

"டாக்டர் என் மனைவிக்கு விசித்திரமான வியாதி இருக்கிறது. அவள் தன்னை ஒரு பெட்டைக்கோழி என்று கற்பனை செய்து கொள்கிறாள்."

"எத்தனை நாளாய் இந்த பிரச்சினை இருக்கிறது?"

"இரண்டு வருஷமா இருக்கு டாக்டர்"

"முதலிலே வர வேண்டியதுதானே. இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்?"

"முட்டை போடுவாளா என்று காத்து இருந்தேன்."

நகைச்சுவை சிரிக்க மட்டும் Icon_lol நகைச்சுவை சிரிக்க மட்டும் Icon_lol நகைச்சுவை சிரிக்க மட்டும் Icon_lol


நகைச்சுவை சிரிக்க மட்டும் Aநகைச்சுவை சிரிக்க மட்டும் Aநகைச்சுவை சிரிக்க மட்டும் Tநகைச்சுவை சிரிக்க மட்டும் Hநகைச்சுவை சிரிக்க மட்டும் Iநகைச்சுவை சிரிக்க மட்டும் Rநகைச்சுவை சிரிக்க மட்டும் Aநகைச்சுவை சிரிக்க மட்டும் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 11:55 pm

வாயை திறக்க மாட்டாள்


ரவி: என் அம்மா என்ன திட்டினாலும் என் மனைவி வாயை திறக்க மாட்டாள்.

சுரேஷ்: அப்படியா! ஆச்சரியமா இருக்கே!

ரவி: அவதிட்ட வேண்டியதை "டேப்" பண்ணி வச்சுருப்பா அதை ஆன் பண்ணிடுவா!


நகைச்சுவை சிரிக்க மட்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by இளமாறன் Sat Mar 20, 2010 12:03 am

நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நகைச்சுவை சிரிக்க மட்டும் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by எஸ்.அஸ்லி Sat Mar 20, 2010 12:07 am

ஐயோ ஐயோ நகைச்சுவை சிரிக்க மட்டும் Icon_lol நகைச்சுவை சிரிக்க மட்டும் Icon_lol நகைச்சுவை சிரிக்க மட்டும் Icon_lol நகைச்சுவை சிரிக்க மட்டும் 755837 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463


நகைச்சுவை சிரிக்க மட்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by லெனின் Sat Mar 20, 2010 12:20 am

ஏம்பா. எவ்வளவு நாளைக்கு மாமியார் பொண்டாட்டி? மாமனார் மருமகனுங்க கொஞ்சுட்டா இருக்காங்க? உங்கப்பான் இருக்கானே..ன்னுதான் பேச்சே தொடங்குகிறாங்க..
லெனின்
லெனின்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 17/03/2010

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by கலைவேந்தன் Sat Mar 20, 2010 12:24 am

நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463 நகைச்சுவை சிரிக்க மட்டும் 705463



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச்சுவை சிரிக்க மட்டும் Empty Re: நகைச்சுவை சிரிக்க மட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum