ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

+6
இளவரசன்
சதீஷ்குமார்
Tamilzhan
ராஜா
ரூபன்
MADAN
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by MADAN Mon Jun 08, 2009 7:07 pm

First topic message reminder :

DEAR ALL EEGARAI FRIENDS,


NEXT MONTH ENAKKU MARRIAGE


SO NALLA TIPS KODUNGA


PLS



MADAN.
avatar
MADAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

Back to top Go down


PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by ரூபன் Tue Jun 09, 2009 5:24 pm

நீங்கள் கூறியது மிகவும் நல்ல கருத்து நண்பரே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by ரூபன் Tue Jun 09, 2009 6:35 pm

இவை எல்லாம்[You must be registered and logged in to see this link.]

நாட்டாமை தலைப்ப மாத்தி எழுதுங்க!!!!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by ரூபன் Tue Jun 09, 2009 7:00 pm

என்ன வேகம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by இளவரசன் Tue Jun 09, 2009 7:20 pm

creativesk wrote:Try to Behave like a friend,
Learn from your self ,how to please her.

try to make her feeling that you love her very much and she is well secured in life.

Be much supportive and encourage her suggessions.

Consider about her positive only,H,Dont ask about her past,

About sex learn your self,read lot of books,sex is the beautiful way of expressing love.

try to make her smile some times by some funny.

We all are wish You Beautiful married life அன்பு மலர்

வாழ்த்துக்கள் & நன்றிகள் பல....


தமிழில் எழுத முயற்ச்சித்தால் இன்னும் அருமையாக இருக்கும்.


- ஈகரை குடும்பம்...
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by amloo Thu Jun 11, 2009 4:19 pm

adada...inge ipdiyum maa??? :s :P
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by Tamilzhan Thu Jun 11, 2009 4:42 pm

அய்யயோ..இங்கே யாரோ எட்டிப் பார்க்கிறாங்க... அதிர்ச்சி


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by amloo Thu Jun 11, 2009 4:56 pm

அதுக்கு நீங்க இதை இங்கே போட்டு இருக்க கூடாது....உங்கள் தப்பு...வெட்டி பேச்சுலியா போடுவாங்க???
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by Guest Thu Jun 11, 2009 8:31 pm

மொதல்ல தாலி கட்டத் தெரியனும்.

தி௫மணத்திற்கு வ௫பவர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும்.

மற்றபடி சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை முத்தம் முத்தம்
avatar
Guest
Guest


Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by சிவா Fri Jun 12, 2009 4:00 am

திருமணத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியது:

* மனைவி சமையல் எவ்வளவு மோசமாக இருந்தாலும் ஆஹா என்னா ருசி என்னா ருசி என்று பாராட்டும் மனம் வேண்டும்.

* எப்படி மேக்கப் செய்துகொண்டாலும் ஆஹா சூப்பர் என்று பாராட்டும் மனம் வேண்டும்.

* எப்பொழுது புது புடவை கட்டினாலும் கல்யாணத்துல பார்த்ததவிட இப்ப நீ இன்னும் அழகா இருக்கிறாய் என்று புகழ வேண்டும்.

* மனைவியின் உறவினர்களை நம் உறவுகளைப் போல் நேசிக்க வேண்டும்.

* வேறு பெண்களுடன் பழகும் வாய்ப்பு (தொழில் ரீதியாக, சிறந்த நண்பியாக) இருந்தால் கண்டிப்பாக மனைவியிடம் கூறாதீர்கள், அதுவே பின்னர் உங்களுக்கு தலைவலியாக அமையும். சின்ன சண்டை வந்தாலும் உங்கள் பெண் நண்பர்கள் உங்கள் மனைவியின் பார்வையில் வேறுவிதமாக தோன்றுவார்கள்.

* எக்காரணத்தைக் கொண்டும் சந்தேகப் படாதீர்கள்.

* எத்தனை குழந்தை பிறந்தாலும் அதில் முதல் குழந்தையாக உங்கள் மனைவியை தேர்ந்தெடுத்து அன்பு செலுத்துங்கள்.

* அடிக்கடி சின்ன சின்ன பரிசளியுங்கள்.

* அவர்கள் பேசுவதை அக்கரையுடன் கேளுங்கள்.

* அவர்களுக்கும் ஒரு மனம் உண்டு அதில் அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, நட்பு என்று எல்லாம் உண்டு என்பதை உணருங்கள்.

* கோபமாக பேசினால் அந்த நேரத்தில் பதிலுக்கு நீங்களும் மல்லுக்கு நிற்காதீர்கள், அமைதியாக இருங்கள்.. பேசிப் பேசி ஓய்ந்து, தன் கோபத்தையும் ரசித்த தன் கணவனின் கரங்களில் மலர்மாலையாக தவழ்வார்கள்.

இன்னும் நிறைய இருக்கிறதாம், நேரம் கிடைக்கும்பொழுது கூறுவதாக தமிழன் கூறிச்சென்றுவிட்டார்கள்..

என்னடா இவ்வளவு அவசரமாக செல்கிறாரே என்று பின் தொடர்ந்தால் துணி துவைப்பதை மறந்துவிட்டு கதைபேச வந்துவிட்டாராம்.. அங்கே அவர் வீட்டில் அவருக்கு செல்லமாக அடி விழுந்து கொண்டிருந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by ரூபன் Fri Jun 12, 2009 4:17 am

very nice
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.? - Page 2 Empty Re: PLEASE HELP -திருமணத்திற்க்கு முன் தெரிந்துக்கொள்ள வேண்டியவை என்ன.?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum