புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
91 Posts - 63%
heezulia
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
6 Posts - 4%
viyasan
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
19 Posts - 3%
prajai
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூய எண்ணம் Poll_c10தூய எண்ணம் Poll_m10தூய எண்ணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூய எண்ணம்


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 8:57 pm

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.
மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்க்குரிய பலன்தான் அவனுக்கு கிட்டும்

(உ+ம்) ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரசூலுக்காகவும் அமையுமாயின்
அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும் ரசூலுக்காகவும் செய்யப் பட்டதாகும்.
ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாதாய நன்மையை பெருவதற்க்காகவோ, ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்க்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்க்காக வேண்டி
அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்க்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப் படும்.
( புகாரி முஸ்லிம்)



தூய எண்ணம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 21, 2010 9:49 pm

ஹிஜ்ரத் என்றால் என்ன ஹனி...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 21, 2010 9:54 pm

மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்க்குரிய பலன்தான் அவனுக்கு கிட்டும்

இன்ஷா அல்லாஹ் அன்பு மலர்



தூய எண்ணம் Aதூய எண்ணம் Aதூய எண்ணம் Tதூய எண்ணம் Hதூய எண்ணம் Iதூய எண்ணம் Rதூய எண்ணம் Aதூய எண்ணம் Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 10:02 pm

கலை wrote:ஹிஜ்ரத் என்றால் என்ன ஹனி...?
*இறைவழி காட்டுதலுக்கேற்ப தம்மால் வாழ முடியாத நிலையில் இறை உவப்பைப்
பெறும் நோக்கத்துடன் ஒருவர் தம் நாட்டையும் வீட்டையும் துறந்து செல்வது தான் ஹிஜ்ரத்.

இதை அல்லாஹ்வுக்காக செய்தால் இதற்க்கான நன்மை மறுமையில் கிடைக்கும்.
உலகத்தில் கிடைக்கும் பேருக்கும் புகழுக்கும் செய்தால் அதற்க்கான நன்மை இங்கேயே
கிடைத்து விடும்.



தூய எண்ணம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 10:02 am

ஹனி wrote:
கலை wrote:ஹிஜ்ரத் என்றால் என்ன ஹனி...?
*இறைவழி காட்டுதலுக்கேற்ப தம்மால் வாழ முடியாத நிலையில் இறை உவப்பைப்
பெறும் நோக்கத்துடன் ஒருவர் தம் நாட்டையும் வீட்டையும் துறந்து செல்வது தான் ஹிஜ்ரத்.

இதை அல்லாஹ்வுக்காக செய்தால் இதற்க்கான நன்மை மறுமையில் கிடைக்கும்.
உலகத்தில் கிடைக்கும் பேருக்கும் புகழுக்கும் செய்தால் அதற்க்கான நன்மை இங்கேயே
கிடைத்து விடும்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி ரொம்ப அருமையாக விளக்கியுள்ளீர்கள் சகோதரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 22, 2010 10:04 am

ஹனி wrote:
கலை wrote:ஹிஜ்ரத் என்றால் என்ன ஹனி...?
*இறைவழி காட்டுதலுக்கேற்ப தம்மால் வாழ முடியாத நிலையில் இறை உவப்பைப்
பெறும் நோக்கத்துடன் ஒருவர் தம் நாட்டையும் வீட்டையும் துறந்து செல்வது தான் ஹிஜ்ரத்.

இதை அல்லாஹ்வுக்காக செய்தால் இதற்க்கான நன்மை மறுமையில் கிடைக்கும்.
உலகத்தில் கிடைக்கும் பேருக்கும் புகழுக்கும் செய்தால் அதற்க்கான நன்மை இங்கேயே
கிடைத்து விடும்.
தூய எண்ணம் 677196 தூய எண்ணம் 677196 தூய எண்ணம் 677196



தூய எண்ணம் Aதூய எண்ணம் Aதூய எண்ணம் Tதூய எண்ணம் Hதூய எண்ணம் Iதூய எண்ணம் Rதூய எண்ணம் Aதூய எண்ணம் Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 22, 2010 10:07 am

நல்ல தகவல் ஹனி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 22, 2010 10:24 am

அருமயான தகவல் ஹனி வாழ்த்துக்கள்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 22, 2010 2:43 pm

எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



தூய எண்ணம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Mar 22, 2010 3:11 pm

சிறப்பாக விளக்கியுள்ளீர் நன்றி
இன்னமல் அஃமா பின்னிய்யாத்(எண்ணத்தைக்கொண்டே செயல்கள் அமையும்) தூய எண்ணம் 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக