ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆகியிருப்பேன்???....

+17
சபீர்
உதயசுதா
முபிஸ்
சிவா
kalaimoon70
ஹனி
இளமாறன்
எஸ்.அஸ்லி
தண்டாயுதபாணி
நிலாசகி
Manik
வழிப்போக்கன்
றிமாஸ்
கலைவேந்தன்
அப்புகுட்டி
சரவணன்
Aathira
21 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 8:43 pm

First topic message reminder :

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 10:11 pm

எஸ்.அஸ்லி wrote:கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196

எந்த கவிஞர்னு தெளிவா சொல்லத்தல...? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 838572



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by இளமாறன் Fri Mar 19, 2010 10:13 pm

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமை அருமை....

அன்பு இல்லா நரகமும்
நீ இல்லா வாழ்க்கையும்
எனக்கு ஒன்று தான்...

நல்ல அழகான கவிதை என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by ஹனி Fri Mar 19, 2010 11:48 pm

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ஆதிரா மேடம் சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by kalaimoon70 Sat Mar 20, 2010 4:03 am

காதலின் புதிய பரிமானம் உங்கள் கவிதை!
காயத்தின் கரைகளை கவிதைகளில் ,
வட்டமிட்டு,ஏக்கங்களை எழுத்தில்
அடைக்காத்து,உங்கள் எண்ணத்தின்
பிரசவம் குறையல்லா குழைந்தையின்
சிரிப்பை தரும் சந்தோசம்!
நரகத்தின் விளிமில் நின்று சொர்க்கத்தை
கண்ட ஆனந்தம் தெரிகிறது!
அருமை தோழியே!தொடருங்கள்
உங்கள் காதல் தேரோட்டம்!
பவனி வரட்டும்!

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by சிவா Sat Mar 20, 2010 8:57 am

ஆதிராவின் கவிதையென்றதும் சற்று தயங்கித்தான் உள்ளே வந்தேன்! ஆனால் காதலின் உணர்வுகளை மிக எளிமையான வரிகளால் கவிதைக் கோலமிட்டுள்ளீர்கள்!

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

குறிப்பிட்டு இந்த வரிதான் பிடித்துள்ளது எனக்கூற இயலாத அளவிற்கு அனைத்து வரிகளுமே ரசிக்கக் கூடியதாக உள்ளது!


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Sat Mar 20, 2010 9:55 am

சிவா wrote:ஆதிராவின் கவிதையென்றதும் சற்று தயங்கித்தான் உள்ளே வந்தேன்! ஆனால் காதலின் உணர்வுகளை மிக எளிமையான வரிகளால் கவிதைக் கோலமிட்டுள்ளீர்கள்!

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!

கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!

படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!

ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!

ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!

கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!

குறிப்பிட்டு இந்த வரிதான் பிடித்துள்ளது எனக்கூற இயலாத அளவிற்கு அனைத்து வரிகளுமே ரசிக்கக் கூடியதாக உள்ளது!

மிக்க நன்றி சிவா. இனியும் இப்படி எழுத..... முயல்கிறேன்.
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Sat Mar 20, 2010 9:56 am

அருமை அருமை....

அன்பு இல்லா நரகமும்
நீ இல்லா வாழ்க்கையும்
எனக்கு ஒன்று தான்..
நல்ல அழகான கவிதை என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550 [/quote]

மிக்க நன்றி இளமாறன். என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 154550


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by முபிஸ் Sat Mar 20, 2010 10:01 am

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 அருமை ஆதிரா மேடம் சூப்பர் வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by உதயசுதா Sat Mar 20, 2010 10:12 am

ஆதிராக்கா அருமையான கவிதை.மகளிரணி கவிதை தலைவின்னு பட்டம் கொடுக்கலாம் போங்க.


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Uஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Dஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Yஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Sஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Uஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Dஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by சபீர் Sat Mar 20, 2010 10:52 am

எஸ்.அஸ்லி wrote:கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 677196
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 359383 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 3 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum