ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆகியிருப்பேன்???....

+17
சபீர்
உதயசுதா
முபிஸ்
சிவா
kalaimoon70
ஹனி
இளமாறன்
எஸ்.அஸ்லி
தண்டாயுதபாணி
நிலாசகி
Manik
வழிப்போக்கன்
றிமாஸ்
கலைவேந்தன்
அப்புகுட்டி
சரவணன்
Aathira
21 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 8:43 pm

First topic message reminder :

என்ன ஆகியிருப்பேன்???....

பார்க்காமல் இருந்திருந்தால்
உன் விழி செய்த
புரட்சிகளை!!!


கேட்காமல் இருந்திருந்தால்
உன் வாய் உதிர்த்த
புதுமொழியை!!!


படிக்காமல் இருந்திருந்தால்
உன் விரல் பதித்த
சுடு எழுத்தை!!!


ரசிக்காமல் இருந்திருந்தால்
உன் ஒருதோள் சாய்ந்த
சிறு நடையை!!!


ருசிக்காமல் இருந்திருந்தால்
உன் செவ்விதழின்
சுவைத்தேனை!!!


கொடுக்காமல் இருந்திருந்தால்
என் இரும்பொத்த
இதயமதை!!!


நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 9:18 pm

Appukutty wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை ஆதிரா மேடம் சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அப்பு
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by தண்டாயுதபாணி Fri Mar 19, 2010 9:27 pm

Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 9:46 pm

தண்டாயுதபாணி wrote:
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Manik Fri Mar 19, 2010 9:48 pm

Aathira wrote:
தண்டாயுதபாணி wrote:
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550

தண்டுஸ்னு கூப்பிடலாம் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by கலைவேந்தன் Fri Mar 19, 2010 9:51 pm

Aathira wrote:
தண்டாயுதபாணி wrote:
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 230655தண்டம்..?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 9:52 pm

Manik wrote:
Aathira wrote:
தண்டாயுதபாணி wrote:
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550

தண்டுஸ்னு கூப்பிடலாம் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 755837 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 102564

இதுகூட நல்லாத்தானே இருக்கு. இதையே வச்சுடலாமா மணி? ஆனா அவர் வாயே திறக்கலயே!!!!
என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 678642 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 677196


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Manik Fri Mar 19, 2010 9:53 pm

கலை wrote:
Aathira wrote:
தண்டாயுதபாணி wrote:
Aathira wrote:என்ன ஆகியிருப்பேன்???....

நான் வீணாக இருந்திருப்பேன்
காதல் இல்லா
நரகமதில்!!!


ஆதிரா
அருமையான வரிகள் அக்கா வாழ்த்துக்கள் என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974
தங்கள் வாழ்த்துக்கு நன்றி தண்டாயுதபாணி. தங்களை சுருக்கி செல்லமாக எப்படி அழைக்கலாம்? என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 154550

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 230655தண்டம்..?

நீங்க தப்பிச்சிட்டீங்க கலைன்னு பேர வச்சு இல்லைனா சிக்கிருப்பீங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 733974



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Manik Fri Mar 19, 2010 9:53 pm

வைக்க வேணாம் அக்கா ஈகரையில் எல்லாரும் அப்படிதான் கூப்பிடுவோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by எஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 10:07 pm

கவிஞருக்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்.அசத்துங்க என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 677196 என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 677196


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Aathira Fri Mar 19, 2010 10:08 pm

Manik wrote:வைக்க வேணாம் அக்கா ஈகரையில் எல்லாரும் அப்படிதான் கூப்பிடுவோம்

அப்ப நானும் உங்களோட சேந்துக்கரேன் மணி.


என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Tஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Hஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Iஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Rஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Aஎன்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என்ன ஆகியிருப்பேன்???.... - Page 2 Empty Re: என்ன ஆகியிருப்பேன்???....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» என்ன ஒரு நளினம், என்ன ஒரு அபிநயம்...: பெண் எம்.பி.க்களின் அசத்தல் நடனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum