ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடியுமா?

+15
சிவா
Manik
நிலாசகி
முபிஸ்
இளமாறன்
சரவணன்
சாந்தன்
உதயசுதா
சபீர்
ஹனி
எஸ்.அஸ்லி
றிமாஸ்
அப்புகுட்டி
சம்சுதீன்
மு.வித்யாசன்
19 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

முடியுமா? - Page 2 Empty முடியுமா?

Post by மு.வித்யாசன் Fri Mar 19, 2010 8:29 pm

First topic message reminder :

நண்பர்களே நாளை என்னோட வா என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பவும்.
முடியுமா?
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by சபீர் Sat Mar 20, 2010 1:12 pm

என்னக்குவேண்டாம் கண்ணே
உலகோடு வாழும் இந்த வாழ்க்கை
உன்னோடு வாழும் வாழ்க்கை
அதுவேபோதும் கண்ணே!
என்னுலகமேநீதானே!
என்னுயிரும் நீதானே!
வந்து விடு என்னோடு
என் வாழ்க்கை துணையாக!




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by உதயசுதா Sat Mar 20, 2010 1:22 pm

காதலியோட இந்த உலகத்துலதானே வாழணும் சபீர்.அப்புறம் இந்த உலக வாழ்க்கை வேணாம்ன்னு சொல்றீங்க.ஒரே குழப்பமா இருக்கே.


முடியுமா? - Page 2 Uமுடியுமா? - Page 2 Dமுடியுமா? - Page 2 Aமுடியுமா? - Page 2 Yமுடியுமா? - Page 2 Aமுடியுமா? - Page 2 Sமுடியுமா? - Page 2 Uமுடியுமா? - Page 2 Dமுடியுமா? - Page 2 Hமுடியுமா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by சாந்தன் Sat Mar 20, 2010 1:24 pm

உதயசுதா wrote:காதலியோட இந்த உலகத்துலதானே வாழணும் சபீர்.அப்புறம் இந்த உலக வாழ்க்கை வேணாம்ன்னு சொல்றீங்க.ஒரே குழப்பமா இருக்கே.

முடியுமா? - Page 2 359383 முடியுமா? - Page 2 359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by சரவணன் Sat Mar 20, 2010 1:24 pm

உதயசுதா wrote:காதலியோட இந்த உலகத்துலதானே வாழணும் சபீர்.அப்புறம் இந்த உலக வாழ்க்கை வேணாம்ன்னு சொல்றீங்க.ஒரே குழப்பமா இருக்கே.

நீங்க வக்கீலா? குறுக்கு விசாரணை அருமை. நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by இளமாறன் Sat Mar 20, 2010 1:25 pm

Appukutty wrote:
சம்ஸ் wrote:இன்று என்பது நமக்கு சொந்தம்!
நாளை என்பது கேள்வி குறி?
நானும் தினமும் நினைப்பது!
நாளையைத்தான் நாளையை!
நினைத்து நானளுடன் வாழு!
நாளும் ஜெயம் பெறுவாய்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முடியுமா? - Page 2 677196 முடியுமா? - Page 2 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியுமா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by இளமாறன் Sat Mar 20, 2010 1:25 pm

எஸ்.அஸ்லி wrote:நேற்று கண்ணுக்கெட்டும் அளவில் இருந்தாய்
இன்று கைக்கெட்டும் அளவில் இருக்கிறாய்
நாளை மனதோடு இனைந்து என்னோடு இருப்பாயா?
howisit?

அருமை முடியுமா? - Page 2 677196 முடியுமா? - Page 2 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியுமா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by இளமாறன் Sat Mar 20, 2010 1:29 pm

சபீர் wrote:என்னக்குவேண்டாம் கண்ணே
உலகோடு வாழும் இந்த வாழ்க்கை
உன்னோடு வாழும் வாழ்க்கை
அதுவேபோதும் கண்ணே!
என்னுலகமேநீதானே!
என்னுயிரும் நீதானே!
வந்து விடு என்னோடு
என் வாழ்க்கை துணையாக!

முடியுமா? - Page 2 677196 முடியுமா? - Page 2 677196 முடியுமா? - Page 2 677196 முடியுமா? - Page 2 154550 முடியுமா? - Page 2 154550 இன்ஷா அல்லாஹ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியுமா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by சபீர் Sat Mar 20, 2010 1:32 pm

உதயசுதா wrote:காதலியோட இந்த உலகத்துலதானே வாழணும் சபீர்.அப்புறம் இந்த உலக வாழ்க்கை வேணாம்ன்னு சொல்றீங்க.ஒரே குழப்பமா இருக்கே.

என்னவளை உலகத்தில் ஒருத்தியாய் கருதாமல் உலகமே அவள்தான் என்று சொல்லவாறன் அக்கா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by உதயசுதா Sat Mar 20, 2010 1:47 pm

அட போங்கப்பா காதலிக்கும்போது உலகமே நீதான்னு சொல்ல வேண்டியது.கல்யாணத்துக்கு அப்புறம் நீயெல்லாம் ஏன் இந்த உலகத்துல இருக்கென்னு கேட்க வேண்டியது.இதே பொழப்பா போச்சு.காதல் கவிதையா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணாமா


முடியுமா? - Page 2 Uமுடியுமா? - Page 2 Dமுடியுமா? - Page 2 Aமுடியுமா? - Page 2 Yமுடியுமா? - Page 2 Aமுடியுமா? - Page 2 Sமுடியுமா? - Page 2 Uமுடியுமா? - Page 2 Dமுடியுமா? - Page 2 Hமுடியுமா? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by இளமாறன் Sat Mar 20, 2010 1:49 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா காதலிக்கும்போது உலகமே நீதான்னு சொல்ல வேண்டியது.கல்யாணத்துக்கு அப்புறம் நீயெல்லாம் ஏன் இந்த உலகத்துல இருக்கென்னு கேட்க வேண்டியது.இதே பொழப்பா போச்சு.காதல் கவிதையா இருந்தாலும் ஒரு லாஜிக் வேணாமா

ஒரு சிலரை கொண்டு எல்லோரையும் அப்படி சொல்ல வேண்டாமே முடியுமா? - Page 2 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





முடியுமா? - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

முடியுமா? - Page 2 Empty Re: முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum