புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா கவி பாரதி தெரியுமா...?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
மின்னஞ்சல் மூலம் கிடைத்த நகைச்சுவையை பகிர்கின்றேன்
மாடு போல சின்னதா
இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக்
அடிக்கும்.
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு
பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
டீச்சர்:
மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம்
நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியைஎடுத்துவிட்டுப்
பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க்
டிபறேன்ட்லி!!
இன்பத்திலும்
சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
ஏன்
பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா
பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளீ போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?
அம்மா!
எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா!
ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
பல்ப்
- எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
காதலில்
எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து
பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!
மூணு
பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?
ஹலோ!
என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு
தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட
ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
அப்பா:
ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து
எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி
போய்ட்டாங்க!!
கொடூர
மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி..................

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
1)அடிமைக்கும் கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப்
பெரிய எதிரி.....
காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா?
இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3)
காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17
வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடையMind
'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோட்டலில்
சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6) மூன்று மொக்கைகள்: a) நைட்ல கொசு
கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்[/size]'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன்,
பால் போடுறவன் பால்காரன்,
அப்பா பிச்சை
போடுறவன் பிச்சைக் காரனா?
c)
எல்லாstage'லயும் டான்ஸ்
ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா?
7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர்
கொடுக்குறாங்க...எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...என்ன கொடும சார் இது?....
8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர
கொசு மாதிரி... தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும்,கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது... சொல்லட்டுமா?பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
11) True GK Facts:அண்டார்டிக்காவில்
ஒரு மரம் கூட இல்லை.ஹவாய் தீவில்ஒரு பாம்பு கூட இல்லை.
**பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில்ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?....
13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5தான்!1. சிரிப்பு2. அழகு3. நல்ல டைப்4. கொழந்தமனசு...5. இதெல்லாம் பொய்'ன்னு
தெரிஞ்சும் நம்புற நல்ல மனசு பாவம்....
15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?மகன்: எங்கஸ்கூல்'ல நாளைக்கு
நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு
இருக்கேன்.
16) முதல்காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி.... முதல்காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
17) தத்துவம்2010"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!"கரும்பு"ல லாரிய ஏத்துனா
"ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு
படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்...அதேதான்...

// பல்ப்
- எடிசன்
ரேடியோ
- மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் -
க்ராஹாம் பெல்
க்ராவிடி
- நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் -
அவன்தான் சிக்க மாட்றான்!
சிக்கினா செத்தான்!! //
நானும் ரொம்ப நாளா இந்த ஆளைத்தான் தேடுகிறேன்!!!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
மொக்கை ஜோக்காக இருந்தாலும் அதில்
சிந்திக்க வேண்டிய நல்லதகவல் இருக்கிறது
வாழ்த்துக்கள்
சிந்திக்க வேண்டிய நல்லதகவல் இருக்கிறது
வாழ்த்துக்கள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
//நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்திசொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா//
காந்தி சொன்னார்: ராஜாஜி என் மனச்சாட்சியின் காவலர் என்று. அவரே சொன்னார் நேருவே எனது அரசியல் வாரிசு என்று, தாத்தாக்கள் அவர்கள் குஜராத்தியாக இருந்தாலும் தமிழராக இருந்தாலும் கதை இதேதான்.
ஒரு முறை இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் வழிதவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டார். அவரை ராணுவம் கைது செய்து விட்டது, அவர் தான் ஒரு இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் என்றார். அப்படியானால் அடையாளச் சீட்டைக் காண்பியுங்கள் என்றார் ராணுவ அதிகாரி, அதைக் கொண்டு வரவில்லை என்றார் பாராளு மன்ற உறுப்பினர், சிறிது சிந்தனைக்குப் பிறகு அந்த ராணுவ அதிகாரி சொன்னார், அப்படியானால் உங்கள் நாட்டுத் தேசிய கீதத்தைப் பாடுங்கள் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் சொன்னார், " அது எனக்குத் தெரியாது" அப்படியானால் நீங்கள் உண்மையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தாம் என்று சொல்லி அவரை விடுவித்து விட்டார், (நன்றி:திருகுஷ்வந்த் சிங் )
அன்புடன்
நந்திதா

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பாரதி மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி டெல்லி வானொலியில் ஆற்றிய சொற்பொழிவு.
» எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» கவி - பாரதி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2