ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைத் திருமணம்

+4
ilakkiyan
ஹனி
இளமாறன்
நிலாசகி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைத்  திருமணம் Empty குழந்தைத் திருமணம்

Post by நிலாசகி Fri Mar 19, 2010 8:17 pm

குழந்தை திருமணத்தைப் பற்றிய உங்கள் கருத்தென்ன ..அதன் நன்மை தீமைகளை
நண்பர்கள் சொல்லலாம் [You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by இளமாறன் Fri Mar 19, 2010 8:27 pm

ஆமா குழந்தைக்கு என்ன வயசு .. 22 ஆ [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by நிலாசகி Fri Mar 19, 2010 9:13 pm

இளமாறன் wrote:ஆமா குழந்தைக்கு என்ன வயசு .. 22 ஆ [You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by ஹனி Fri Mar 19, 2010 9:36 pm

இப்பல்லாம் குழந்தை திருமணங்கள் தடை செய்யப்பட்டு விட்டது.


[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by ilakkiyan Sat Apr 10, 2010 3:07 pm

'பால்ய விவாகம்' என்று தான் குழந்தை திருமணத்தை கூறுவார்கள்.இந்து மதத்தவரிடையே தான் இந்த நடைமுறை முன்பு கூடுதலாக காணப்பட்டாலும் கூட கால ஓட்டத்திலே இவை மறைந்து பல காலம் ஆகின்றன.
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by அன்பு தளபதி Sat Apr 10, 2010 3:09 pm

காந்தியின் சுய சரிதையில் நிறைய தகவல் கிடைக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by ப்ரியா Sat Apr 10, 2010 3:12 pm

ilakkiyan wrote:'பால்ய விவாகம்' என்று தான் குழந்தை திருமணத்தை கூறுவார்கள்.இந்து மதத்தவரிடையே தான் இந்த நடைமுறை முன்பு கூடுதலாக காணப்பட்டாலும் கூட கால ஓட்டத்திலே இவை மறைந்து பல காலம் ஆகின்றன.

இலக்கியன் நீங்க நிறைய விஷயம் வைத்து இருக்கீங்க,பகிர்ந்து கொள்ளுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by ilakkiyan Sat Apr 10, 2010 3:17 pm

priyatharshi wrote:
ilakkiyan wrote:'பால்ய விவாகம்' என்று தான் குழந்தை திருமணத்தை கூறுவார்கள்.இந்து மதத்தவரிடையே தான் இந்த நடைமுறை முன்பு கூடுதலாக காணப்பட்டாலும் கூட கால ஓட்டத்திலே இவை மறைந்து பல காலம் ஆகின்றன.

இலக்கியன் நீங்க நிறைய விஷயம் வைத்து இருக்கீங்க,பகிர்ந்து கொள்ளுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிச்சயமாக பிரியா அதுக்குத்தானே ஈகரைக்கு வந்திருக்கிறேன் அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by ப்ரியா Sat Apr 10, 2010 3:21 pm

ilakkiyan wrote:
நிச்சயமாக பிரியா அதுக்குத்தானே ஈகரைக்கு வந்திருக்கிறேன் அன்பு மலர்

நன்றி இலக்கியன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by ஹாசிம் Sat Apr 10, 2010 3:59 pm

நிலாசகி wrote:குழந்தை திருமணத்தைப் பற்றிய உங்கள் கருத்தென்ன ..அதன் நன்மை தீமைகளை
நண்பர்கள் சொல்லலாம் [You must be registered and logged in to see this image.]

திருமண வயதை எட்டுவதற்கு முன்னர் திருமணம் செய்து வைப்பது குழந்தை திருமணம் எனப்படுகிறது அதிகமான நாடுகளில் வித்தியாசமான(14கீழ் 18கீழ்) வயதெல்லை பின்பற்றப்படுவதை காணலாம் இதற்காக பல சிறுவர்(பாலியல்) துஸ்பிரயோக சட்டங்கள் எல்லா நாடுகளிலும் ஏற்றப்பட்டிருப்பது முக்கிய விடயம்
தீமைகள் :
*வாழ்க்கை பற்றி அறியா பருவம் ஆகையால் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர் (அதாவது கணவனுடன் நடந்து கொள்ளும் முறை சமையல் தெரியாத நிலை குழந்தை பெறுவது வளர்ப்பது போன்ற பெண்களின் பிரச்சினை ஆண்கள் தொழில் சார்ந்த விடயங்கள் கிடைக்கும் வருமானங்களை பயன்படுத்த தெரியாத நிலை)
*சுயமாக தீர்மானங்கள் அல்லது முடிவுகள் எடுக்க அறியாத அல்லது முடியாதநிலை
*தங்களுக்குள் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை எதிர்கொள்ள தெரியாத நிலை
*குறிப்பிட்ட காலத்தில் இவர்களின் வாழ்கைத்தன்மையில் வெறுப்பு ஏற்படுவதால் பிரிவு நிலைக்கு இட்டுச்செல்கிறது
*சிறு வயதில் திருமணம் முடித்தவர்களின் பிரச்சினைகளே குடுப்ப நீதிமன்றங்களில் அதிகமிருப்பதை காணலாம்
*சிறுவயது ஆகையால் திருமணபந்தத்தை அதன் பெறுமதி புரியாததால் கசப்பு ஏற்பட்டால் முறித்துக்கொள்கிறார்கள்
நன்மை
*வயதுக்கு வந்த ஆண் தனது அசையை நேரான வழியில் தீர்துக்கொள்ள முடிகிறது
*தீய நோய்களில் இருந்து பாதுகாப்புகிடைக்கிறது
*வாழ்கையில் பொறுப்புணர்ச்சி ஏற்படுகிறது
*வாலிபத்தை தீயவிடயங்களை விட்டும் தவிர்க்க வழி வகுக்கும் (மது சூது)

இவைகளுக்கப்பால் வாழ்கைத்திட்டம்பற்றி மதங்கள் சென்னவற்றை எடுத்து நடப்பது சிறந்தது அதில் எமக்கு படிப்பினை பல உண்டு
என்னைப் பொறுத்தவரை திருமணம் வயதெல்லையில் செய்வது சிறந்தது
வாழ்கை சுபீட்சமாக அமைவதற்கு வளிவகுக்கும்
இதை சமூகத்தில் முக்கியமான விடயம். கேள்வியாக கேட்டு படிப்பினை வழங்கிய நிலாசகிக்கு மிக்க நன்றி (எனக்கு பட்டவற்றை குறிப்பிட்டிருக்கிறேன் பிழை தென்பட்டால் மன்னிக்கவும்)
[You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

குழந்தைத்  திருமணம் Empty Re: குழந்தைத் திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum