புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 16 I_vote_lcapஎமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 16 I_voting_barஎமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம் - Page 16 I_vote_rcap 
57 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 40%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jun 08, 2009 8:20 pm

First topic message reminder :

எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்.

நான் இந்த தளதத்தில் 03-04-2009 இல் இணைந்தேன்.
இதைப் பார்க்கும் போது இதன் அமைப்பு எனக்கு
பார்ப்பதர்க்கு புதிதாய் இருந்தது. ஏனெனில்,
இதில் பல பிரிவுகள் காணப்பட்டன.
பல தளங்களின் கூட்டை இது கொண்டிருந்தது.
(பல தளங்கள் கொண்டிருக்க வேண்டிய பகுதிகளை ஒரு தாளமே கொண்டிருந்தது)
1 வாரத்துக்குள் இதன் முழு அமைப்பயும் தெரிந்துகொண்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை நான் குறைந்தது 2 அல்லது 3 மணித்துளிகள்
இத் தளத்தில் பயன் பெறுகின்றேன்.

இந்த தளத்தை நான் ஒரு சிறந்த அனுபவத்தின் வெளிப்பாடாக கருதுகிறேன்.
எனக்கு இங்கே பல நண்பர்கள், ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள்,
மேலும் பலருடன் எனக்கு தொடர்பு கிடைத்தது.
அதனால் பல நன்மைகள், ஆலோசனைகள் பெற்றேன்.
இன்றும் பெறுகிறேன்.

இங்கு வரவேற்பறை,ஆண் பெண் பகுதி ,பொழுதுபோக்கு,அரட்டை அரங்கம்,
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,ஆன்மீகம்,மருத்துவ களஞ்சியம்,
தகவல் களஞ்சியம்,செய்திக் களஞ்சியம் ஆகிய பல முக்கிய பகுதிகள்
சிறந்த பயன்பாடாக கருதுகிறேன்.

இங்கு யாரும் தங்கள் பதிவுகளையும் பதியலாம், பகிரங்க அல்லது
அந்தரங்க சந்தேகங்களை கூட கேட்க முடிகிறது. அதர்க்கு கேலியோ
கின்டலோ இங்கு இல்லாதது எனக்கு மேலும் இத்தளத்தின் மதிப்பை
அதிக்கப் படுத்துகிறது.

நான் இப்பொழுது என் மனதில் தோன்றுகின்ற அனைத்து விதமான
சந்தேகங்களையும் இத்தளத்திலேயே பகிர்ந்து பயன்பெறுகின்றேன்.

இங்கு உள்ளவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக்கவும் அறிவில்

சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

(அதில் Tamilzhan ,amloo ,Kraja29,ruban1 போன்ற விதி விலக்கப்பட்ட ஒரு குடும்பமே
இருக்கிறது அது வேறு விடயம்) சிரி

இந்த தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகாவே தெரிகின்றது.

நீங்கள் யோசிக்கலாம் இவர் ஏன் இதை இத்தளதில் சொல்லவேண்டுமென்று

புதிதாக வருபவர்கள் இத்தாளத்தின் முழுப்பயன்பாட்டை அறியவும்,

இத்தளத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கவுமே எனது இச் சிறிய முயற்சி

மேலும் இவர்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

(நான் கடலை போடலிங்க உண்மையை தான் சொல்றேனுங்க)

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Sep 08, 2009 6:25 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 6:25 pm

அவர்கள் வந்து மினுவுடன் குட்டு சேர்ந்தால் நம்ம கதி அதோ கதிதான் [You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 08, 2009 6:33 pm

ruban1 wrote:அதுதான் தெரியவில்லை சிவா அண்ணா என்ன உங்களுக்கு ஏதும் தனிமலாவது அனுப்பவில்லையா

எந்த தகவலும் இல்லை!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 08, 2009 6:37 pm

என்னுடன் யாஹூ சார்டிங்கில் பேசுவார் இப்போது ஆன்லைனில் வருவதே இல்லை.! என்ன காரணமோ தெரியல.. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 08, 2009 6:37 pm

அம்லூ உங்கவிட்டுக்கு பக்கத்திலையா பெரியப்பு [You must be registered and logged in to see this image.]

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Wed Sep 09, 2009 1:06 am

நல்லவே சொல்லிருக்கிரிஇங்க ரூபன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 1:07 am

உண்மையைத்தானே சொல்லிஇருக்கிறேன் இது ஏன் அனுபவம் உங்கள் அனுபவத்தையும் பதியுங்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 09, 2009 10:14 pm

அதானே எங்க அம்லூவ காணோம் , யாரிடமாவது மின்னஞ்சல் முகவரி இருந்தால் தொடர்பு கொண்டு பாருங்கள்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 1:39 am

அண்மைக்காலமாக ஈகரை ஒரு இணையத்தளமாக எனக்குத்தெரியவில்லை எனது குடும்பம் போலவே தோன்றுகின்றது காலை எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும்வரை ஈகரைதான் அதுக்கும் நேற்றிலிருந்து எல்லோரும் குடும்பப்படங்கள் போட ஆரம்பித்ததில் இருந்து இன்னும் நாங்கள் எல்லோரும் அன்பால் நெருங்கிவிட்டோம் போல் தெரிகிறது இந்த முயற்ச்சியை ஆரம்பித்த பிரகாஷ் மற்றும் ஈகரைக்கவின்ஜருக்கும் நன்றிகள்

இடை இடையே ஈகரைக்கு சில அழிவுசக்திகள் தோன்றினாலும் அது நாங்கள் எதிர்க்காமலே அழிந்த வரலாறும் உண்டு இந்த கூட்டுக்குடும்பத்தில் யாரும் கல்லெறிந்து கலைக்க இடமளிக்காது எல்லோரும் சேர்ந்து பாடுபடுவோமாக இது எமது குடும்பம் நாங்கள்தான் பாதுகாக்கணும் எங்களுக்குள் பிரிவினை கசப்புக்கள் வேண்டாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து வயது பேதம் இன்றி ஒன்றாக இருப்போம்
என்றும் நண்பர்களாக அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 1:41 am

சரிங்க சார்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக