புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
2 Posts - 1%
manikavi

T.N.Balasubramanian
வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_m10வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை Poll_c10 
1 Post - 1%
Renukakumar

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 19, 2010 7:27 pm

புதுடில்லி: சர்வதேச பாட்மின்டன் அரங்கில் செய்னா நேவலின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கிறது. உலக ரேங்கிங் பட்டியலில் படுவிரைவான முன்னேற்றம் கண்ட இவர், ஐந்தாவது இடம் பெற்ற முதலாவது இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனை படைத்தார். அடுத்து "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறுவதை இலக்காக கொண்டுள்ள இவர், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வெல்ல காத்திருக்கிறார்.
அரியானாவில் பிறந்த செய்னா, பின் ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் "செட்டில்' ஆனார். இவரது தந்தை ஹர்விர் சிங் மற்றும் தாயார் உஷா ஆகிய இருவருமே அரியானாவின் முன்னாள் பாட்மின்டன் சாம்பியன்கள். பெற்றோர் வழியில் செய்னாவும் பாட்மின்டனில் களமிறங்கினார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த செய்னா, பயிற்சிக்காக மாதம் தோறும் 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய முடியாமல் தவித்தார். பின் 2005ல் மிட்டல் சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவு கிடைக்க, நிதி பிரச்னை தீர்ந்தது.
ஒலிம்பிக் சாதனை:
கடந்த 2006ல் நான்கு ஸ்டார் அந்தஸ்து பெற்ற பிலிப்பைன்ஸ் ஓபனில் பட்டம் வென்ற செய்னா, தனது திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினார். 2008ல் உலக ஜூனியர் பாட்மின்டனில் பட்டம் வென்ற முதலாவது இந்தியர் என்ற சாதனை படைத்தார். இதே ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை நிகழ்த்தினார். பின் 2009ல் இந்தோனேசியாவில் நடந்த சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரில் பட்டம் வென்ற முதலாவது இந்திய வீராங்கனை ஆனார்.
ஐந்தாவது இடம்:
இந்த ஆண்டும் செய்னாவுக்கு சிறப்பாக அமைந்தது. சமீபத்தில் நடந்த "ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்' தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில், நேற்று வெளியான உலக பாட்மின்டன் ரேங்கிங் பட்டியலில் 5வது இடம்(58516.7646 புள்ளி) பெற்று அசத்தினார். முதல் நான்கு இடங்களில் முறையே இஹான் வாங்(76811.43), வாங் லின்(66662.2), சின் வாங்(65860), ஜியாங்(59600) ஆகிய சீன வீராங்கனைகள் உள்ளனர்.
ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சேட்டன் ஆனந்த் 16, காஷ்யப் 29, அரவிந்த் பட் 36, அனுப் ஸ்ரீதர் 40வது இடத்தில் உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா, திஜு ஜோடி 10வது இடம் பெற்றுள்ளது.
கனவு நனவானது :
தனது சாதனை குறித்து செய்னா கூறுகையில்,""ரேங்கிங் பட்டியலில் 6 வது இடத்தில் இருந்து 5வது இடம் பெறுவதே எனது கனவாக இருந்தது. இது தற்போது நனவாகி இருக்கிறது. அடுத்து, முதல் மூன்று இடங்களுக்குள் முன்னேறுவதே இலக்கு. "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறுவதை லட்சியமாக கொண்டுள்ளேன். டில்லியில் இந்த ஆண்டு நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு பேட்டியில் தங்கம் கைப்பற்றுவேன்,''என்றார்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 7:29 pm

வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை 677196 வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 19, 2010 7:31 pm

"நம்பர்-1' இடத்துக்கு முன்னேறுவதை லட்சியமாக கொண்டுள்ளேன். டில்லியில்
இந்த ஆண்டு நடக்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு பேட்டியில் தங்கம்
கைப்பற்றுவேன்,''என்றார்.வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை 677196 வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா வரலாறு படைத்தார் செய்னா!: "நம்பர்-5' இடம் பெற்று சாதனை 154550
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக