Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
+8
sudhakaran
பரஞ்சோதி
சிவா
amloo
இளவரசன்
ராஜா
Tamilzhan
ரூபன்
12 posters
Page 1 of 17
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்.
நான் இந்த தளதத்தில் 03-04-2009 இல் இணைந்தேன்.
இதைப் பார்க்கும் போது இதன் அமைப்பு எனக்கு
பார்ப்பதர்க்கு புதிதாய் இருந்தது. ஏனெனில்,
இதில் பல பிரிவுகள் காணப்பட்டன.
பல தளங்களின் கூட்டை இது கொண்டிருந்தது.
(பல தளங்கள் கொண்டிருக்க வேண்டிய பகுதிகளை ஒரு தாளமே கொண்டிருந்தது)
1 வாரத்துக்குள் இதன் முழு அமைப்பயும் தெரிந்துகொண்டேன்.
அன்றிலிருந்து இன்றுவரை நான் குறைந்தது 2 அல்லது 3 மணித்துளிகள்
இத் தளத்தில் பயன் பெறுகின்றேன்.
இந்த தளத்தை நான் ஒரு சிறந்த அனுபவத்தின் வெளிப்பாடாக கருதுகிறேன்.
எனக்கு இங்கே பல நண்பர்கள், ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள்,
மேலும் பலருடன் எனக்கு தொடர்பு கிடைத்தது.
அதனால் பல நன்மைகள், ஆலோசனைகள் பெற்றேன்.
இன்றும் பெறுகிறேன்.
இங்கு வரவேற்பறை,ஆண் பெண் பகுதி ,பொழுதுபோக்கு,அரட்டை அரங்கம்,
தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,ஆன்மீகம்,மருத்துவ களஞ்சியம்,
தகவல் களஞ்சியம்,செய்திக் களஞ்சியம் ஆகிய பல முக்கிய பகுதிகள்
சிறந்த பயன்பாடாக கருதுகிறேன்.
இங்கு யாரும் தங்கள் பதிவுகளையும் பதியலாம், பகிரங்க அல்லது
அந்தரங்க சந்தேகங்களை கூட கேட்க முடிகிறது. அதர்க்கு கேலியோ
கின்டலோ இங்கு இல்லாதது எனக்கு மேலும் இத்தளத்தின் மதிப்பை
அதிக்கப் படுத்துகிறது.
நான் இப்பொழுது என் மனதில் தோன்றுகின்ற அனைத்து விதமான
சந்தேகங்களையும் இத்தளத்திலேயே பகிர்ந்து பயன்பெறுகின்றேன்.
இங்கு உள்ளவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக்கவும் அறிவில்
சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
(அதில் Tamilzhan ,amloo ,Kraja29,ruban1 போன்ற விதி விலக்கப்பட்ட ஒரு குடும்பமே
இருக்கிறது அது வேறு விடயம்)
இந்த தளத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பயனுள்ளதாகாவே தெரிகின்றது.
நீங்கள் யோசிக்கலாம் இவர் ஏன் இதை இத்தளதில் சொல்லவேண்டுமென்று
புதிதாக வருபவர்கள் இத்தாளத்தின் முழுப்பயன்பாட்டை அறியவும்,
இத்தளத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கவுமே எனது இச் சிறிய முயற்சி
மேலும் இவர்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
(நான் கடலை போடலிங்க உண்மையை தான் சொல்றேனுங்க)

Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
நன்றிகள் ரூபன்...இதை சிவா பார்த்தால் மிகவும் சந்தோசம் அடைவார்..
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
மிக சிறந்த முயற்சி ரூபன் , நான் கூட எமது ஈகரை இணையத்திற்கு ஒரு விபத்து ஆக தான் வந்து சேர்ந்தேன். பிறகு தான் தெரிந்தது எவ்வளவு அருமையான ஒரு தளத்தை இத்தனை நாளாக மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று.
உண்மையை சொன்னால் நான் காமசூத்திரம் படங்கள் கிடைக்குமா என்று தான் வளையில் மேய்ந்து கொண்டு இருந்தேன். அப்போது தான் நண்பர் சிவா அவர்களின் மிக சிறந்த படைப்புகளை படிக்க நேரிட்டது. அது முதல் தினமும் குறைந்தது 3 மணி நேரம் நமது ஈகரையில் சுற்றி வருகிறேன்.
ஈகரையின் சிறப்புகள் சில.
1. நீங்கள் எந்த சந்தேகம் கேட்டாலும் பதில் சொல்லும் திறமை உள்ள சிவா மற்றும் தமிழன்
2. இந்த உலகத்தில் இல்லாத மென்பொருள் கேட்டாலும் கொடுக்கும் இளவரசன்
3. பொழுது போக்கு மற்றும் செய்திகளுக்கு ரூபன்1 , கேராஜா29, அம்லூ ..... மற்றும் பலர்
(இது கூட கடலை இல்லீங்கோ)

நான் கூட எமது ஈகரை இணையத்திற்கு ஒரு விபத்து ஆக தான் வந்து சேர்ந்தேன்.காமசூத்திரம் புக் தேடும் போதே வந்தடைந்தேன்.
எல்லோரும் ஒரே நோக்கத்தோடதான் வலைத்தளத்தில உலாவுறீக இல்ல!!!!
(உண்மையை சொன்னால் நான் காமசூத்திரம் படங்கள் கிடைக்குமா என்று தான்
வளையில் மேய்ந்து கொண்டு இருந்தேன். அப்போது தான் நண்பர் சிவா அவர்களின்
மிக சிறந்த படைப்புகளை படிக்க நேரிட்டது.)
உங்களைப் போன்ற உண்மையை மறைக்கமா பேசுகின்ற நண்பர்கள்
கிடைத்தது கூட ஈகரையில்தான்.
(இது கூட கடலை இல்லீங்கோ)
எல்லோரும் ஒரே நோக்கத்தோடதான் வலைத்தளத்தில உலாவுறீக இல்ல!!!!
(உண்மையை சொன்னால் நான் காமசூத்திரம் படங்கள் கிடைக்குமா என்று தான்
வளையில் மேய்ந்து கொண்டு இருந்தேன். அப்போது தான் நண்பர் சிவா அவர்களின்
மிக சிறந்த படைப்புகளை படிக்க நேரிட்டது.)
உங்களைப் போன்ற உண்மையை மறைக்கமா பேசுகின்ற நண்பர்கள்
கிடைத்தது கூட ஈகரையில்தான்.
(இது கூட கடலை இல்லீங்கோ)
Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
ruban1 wrote:
புதிதாக வருபவர்கள் இத்தாளத்தின் முழுப்பயன்பாட்டை அறியவும், இத்தளத்திற்கு எனது நன்றியை தெரிவிக்கவுமே எனது இச் சிறிய முயற்சி ,
மேலும் இவர்களின் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
Kraja29 wrote:மிக சிறந்த முயற்சி ரூபன் , நான் கூட எமது ஈகரை இணையத்திற்கு ஒரு விபத்து ஆக தான் வந்து சேர்ந்தேன்.
நன்றி ரூபன் & கேராஜா.....
இந்த பதிப்பு எங்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது......
நன்றிகள் பல........
- வாழ்த்துக்களுடன்..... உங்கள்,
[You must be registered and logged in to see this image.]
ஈகரை குடும்பம்.........
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
2 நாள் வரதனாலே எவ்வளவு விசயத்தை மிஸ் பன்னிதேன்....
ரூபன் அண்ண உங்கள் புகழமைக்கு நன்றி..
நானும் இலக்கிய காப்பியங்கள் தேடுவதற்காக தான் நம் குடும்ப ஈகரைக்கு வந்தேன்..வந்த பிறகு எவ்வளவோ விசயங்களை அறிந்தேன்..அதிலும் சிவா அண்ணாவின் சிந்தனை கூர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்..அதே போல் தான் தமிழன், ரூபன், கேராஜா, இளவரசன் மற்றும் பலரின் ஆதரவும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது..
இவ்வேளையில் அனைவருக்கும்
ரூபன் அண்ண உங்கள் புகழமைக்கு நன்றி..
நானும் இலக்கிய காப்பியங்கள் தேடுவதற்காக தான் நம் குடும்ப ஈகரைக்கு வந்தேன்..வந்த பிறகு எவ்வளவோ விசயங்களை அறிந்தேன்..அதிலும் சிவா அண்ணாவின் சிந்தனை கூர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும்..அதே போல் தான் தமிழன், ரூபன், கேராஜா, இளவரசன் மற்றும் பலரின் ஆதரவும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது..
இவ்வேளையில் அனைவருக்கும்
Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
என்ன கடலயா [You must be registered and logged in to see this link.]
Re: எமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய எனது கண்ணோட்டம்
கடலியா...என்ன கடலை..வெள்ளை கடலை யா இல்ல கருப்பு கடலை யா :P :P
Page 1 of 17 • 1, 2, 3 ... 9 ... 17
Similar topics
» நமது ஈகரை தமிழ் களஞ்சியம் பற்றிய ஒரு நல்ல விளம்பர வாசகம் கூறுங்கள்
» பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
» பைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்
» மீனுவின் ஈகரை பற்றிய கண்ணோட்டம் 15.09.2009
» இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,
» ஈகரை கவிதை போட்டி - ஈகரை தமிழ் களஞ்சியம்
Page 1 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|