புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_lcapஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_voting_barஅன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா?

Page 2 of 2 Previous  1, 2

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 2:29 pm

First topic message reminder :

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அதே போன்று அண்ணனுடைய மனைவி, மாமாவுடைய மனைவி போன்றோர்களையும் இச்சை இல்லாமல் பார்க்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?

...............

நமக்கு உரிமையுள்ள மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இச்சையில்லாமல் பார்ப்பது என்பது பொதுவான அனுமதியாகும்.

அண்ணன், தம்பி மனைவிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது அவசியம்.

ஏனெனில்

முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.

வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை - வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் (திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.

சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் - தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.

பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?

இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான - பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.

பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 4:16 pm

Manik wrote:
சபீர் wrote:
Manik wrote:இந்த மாதிரி கண்டிசன்ஸ் எதனால் வந்தது அண்ணா சொல்ல முடியுமா

உங்கள போல ஆட்கள் உள்ளதால்தான் தம்பி (ஜோர்க்)

நான் அந்த அளவுக்கு கெட்டவனா அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 440806 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 440806 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 440806
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 139731 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 139731 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 139731 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 139731

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 6:30 pm

[quote="சபீர்"]
Manik wrote:இந்த மாதிரி கண்டிசன்ஸ் எதனால் வந்தது அண்ணா சொல்ல முடியுமா

சூழ்நிலைகளில் நாம் தவறு புரியாமலிருக்க!
முதலில் நமக்கு நாமே எதிரி!
அந்நிய ஆண், பெண், இருவரும் தனியே இருக்கும் போது,
சைத்தான் முன்றாவதாக இருப்பதாக நபி மொழி உண்டு!
சைத்தான் எனபது நமக்குள் இருக்கும் காமுகன் என சொல்லலாம்!
படைபினத்தில் சைத்தானுக்கு அதிக வலிமை இருப்பாதாக,
திருக்குரானும்,நபி மொழியும் சொல்கிறது!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 21, 2010 2:05 pm

[quote="kalaimoon70"]
சபீர் wrote:
Manik wrote:இந்த மாதிரி கண்டிசன்ஸ் எதனால் வந்தது அண்ணா சொல்ல முடியுமா

சூழ்நிலைகளில் நாம் தவறு புரியாமலிருக்க!
முதலில் நமக்கு நாமே எதிரி!
அந்நிய ஆண், பெண், இருவரும் தனியே இருக்கும் போது,
சைத்தான் முன்றாவதாக இருப்பதாக நபி மொழி உண்டு!
சைத்தான் எனபது நமக்குள் இருக்கும் காமுகன் என சொல்லலாம்!
படைபினத்தில் சைத்தானுக்கு அதிக வலிமை இருப்பாதாக,
திருக்குரானும்,நபி மொழியும் சொல்கிறது!
அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 359383 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 359383 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 677196 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 677196 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 678642 அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்க்கலாமா? - Page 2 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 3:03 pm

takavalukku nandri

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 21, 2010 3:42 pm

நன்றி தோழரே ..................பகிர்வுக்கு நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக