புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
85 Posts - 79%
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
250 Posts - 77%
heezulia
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
காதல் Poll_c10காதல் Poll_m10காதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Mar 19, 2010 6:58 pm

சொல்லி, சொல்லி
சுவைக்க கூடிய சுவை

அள்ளி, அள்ளி
பருக கூடிய பானம்

இதிகாச கதைகளின்
அச்சாணி

இனம், மதம், ஊனம்
தாண்டிய உன்னதம்

உணர்வுகளை நெய்யும்
ஆயுதம்

உருவமில்லாது உலவும்
அற்புதம்

மூடனையும் கவிஞனாக்கும்
முள்ளையும் ரசிக்க வைக்கும்

பட்டாம் பூச்சி முதல்
துVசு வரை நுழைந்து பார்க்கும்

நுVலாம்படையில் கூட
நுVலகம் தேடி பிடிக்கும்

அறவியல் கண்டுபிடிக்க
முடியாத அதிசியம்

ஆதாம், ஏவாலின்
ஆதி ரகசியம்

காதலை..
எழுதிவிட்டனர்
கவிஞர்கள் கோடி...

ஒவ்வொரு நிமிடமும்
கவிஞர்களை கருதரிக்கிறது
காதல்
உடலுறவின்றி !!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 19, 2010 7:01 pm

வரே வா காதல் 154550 சுப்பர் நண்பா... நல்லா ரிசர்ச் பண்ணி இருக்கிங்க உங்களுக்கு கொடுக்கலாம் p.Hd in love காதல் 677196
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Mar 19, 2010 7:02 pm

காதல் Icon_smile மூடனையும் கவிஞனாக்கும்
முள்ளையும் ரசிக்க
வைக்கும்
மகிழ்ச்சி மகிழ்ச்சி




தீதும் நன்றும் பிறர் தர வாரா காதல் 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 19, 2010 7:04 pm

இளமாறன் wrote:வரே வா காதல் 154550 சுப்பர் நண்பா... நல்லா ரிசர்ச் பண்ணி இருக்கிங்க உங்களுக்கு கொடுக்கலாம் p.Hd in love காதல் 677196

எவ்வளவு செலவாகுமுன்னு சொல்லவேயில்லையே இளா!!!



காதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 19, 2010 7:05 pm

இளமாறன் wrote:வரே வா காதல் 154550 சுப்பர் நண்பா... நல்லா ரிசர்ச் பண்ணி இருக்கிங்க உங்களுக்கு கொடுக்கலாம் p.Hd in love காதல் 677196

காதல் 677196 காதல் 677196 காதல் 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Mar 19, 2010 8:15 pm

காதல் 677196 காதல் 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 8:20 pm

காதல் 677196 காதல் 677196

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 19, 2010 8:22 pm

சிவா wrote:
இளமாறன் wrote:வரே வா காதல் 154550 சுப்பர் நண்பா... நல்லா ரிசர்ச் பண்ணி இருக்கிங்க உங்களுக்கு கொடுக்கலாம் p.Hd in love காதல் 677196

எவ்வளவு செலவாகுமுன்னு சொல்லவேயில்லையே இளா!!!

எதுக்கு ரேட் கேட்கிறீங்க.. p Hd கா இல்லை லவ் கா ?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதல் Ila
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Mar 19, 2010 9:22 pm

அருமை, காதல் பற்றி எழுதும் கவிஞரே கூடுதலாக உள்ளார்கள், காதல் 677196



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காதல் Avatar15523pf0
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 9:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காதல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக