புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
32 Posts - 82%
heezulia
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
5 Posts - 13%
viyasan
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
209 Posts - 41%
heezulia
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
21 Posts - 4%
prajai
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_m10400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

400 போர் விமானங்கள் வாங்க கடற்படை திட்டம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 14 Jun 2009 - 8:35

அரக்கோணம்: "நாட்டின் பாதுகாப்பு கருதி 400 போர் விமானங்கள் வாங்கப்படும்' என கடற்படை தளபதி சுதிர்பிள்ளை தெரிவித்தார். அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் ஹெலிகாப்டர் விமானிகளின் பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில், கடற்படை தளபதி சுதிர் பிள்ளை கலந்துகொண்டு, பயிற்சி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பயிற்சி நிறைவு நாளில், சிறப்பாக செயல்புரிந்த ஏழு பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய பிறகு சுதிர் பிள்ளை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நாட்டின் பாதுகாப்பை கருதி 400 போர் விமானங்கள் பத்து ஆண்டுகளுக்குள் வாங்கப்படும். அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். இவ்வகை விமானங்கள் கடலில் உள்ள எதிரி நாட்டின் நீர்மூழ்கிக் கப்பலை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் வல்லமை படைத்தவை. ஒவ்வொரு போர்கப்பலுக்கும் அதிநவீன ஹெலிகாப்டர் வழங்கப்படும். புதியதாக வாங்கப்பட உள்ள போர் விமானம் அரக்கோணம் ஐ.என்.எஸ்.ராஜாளிக்கு கொண்டு வந்து பார்வைக்கு வைக்கப்படும். இவ்வாறு சுதிர் பிள்ளை தெரிவித்தார்.

avatar
Guest
Guest

PostGuest Sat 4 Jul 2009 - 20:28

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat 4 Jul 2009 - 20:30

வாங்குங்கடா வாங்குங்க...

அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சாித்திரமே இல்ல...

ஹா..ஹா... ஹா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக