புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
44 Posts - 45%
heezulia
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
3 Posts - 3%
prajai
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
2 Posts - 2%
Barushree
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
8 Posts - 2%
prajai
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நகைச்சுவை 2010 Poll_c10நகைச்சுவை 2010 Poll_m10நகைச்சுவை 2010 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை 2010


   
   
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Fri Mar 19, 2010 11:10 am

சென்னை : ''புதிய மின் திட்டங்கள் முடிந்தால், இந்தியாவுக்கே மின்சாரம் தரும் நிலை தமிழகத்துக்கு ஏற்படும்,'' என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை மேற்கொள்ள ஆங்கிலத்தில் இணையதளம் துவக்கி இருந்தது. இதில், மின்சார வாரியத்தின் செயல்பாடு, கட்டண விகிதம், மின் கட்டணம் செலுத்தும் முறைகள் மற்றும் இதர சேவைகள் இடம்பெற்றிருந்தன. இதே இணையதளத்தை தமிழிலும் துவக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தமிழ் இணையதளத்தை, மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று துவக்கி வைத்தார்.

இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மின்வெட்டு கிடையாது. மின் தட்டுப்பாடு தான் ஆங்காங்கு உள்ளது. மே மாதம் 31ம் தேதி வரை தான், கிராமப்பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும். தற்போது விவசாயத்துக்கு தினமும் 10 மணி நேரமும், மற்றவர்களுக்கு 22 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. சென்னையில் மின்வெட்டு என்று சொல்லப்படுவது வதந்தி. தமிழகத்தின் தினசரி மின் தேவை 10 ஆயிரத்து 500 மெகாவாட். இதில் தற்போதுள்ள உற்பத்தி போக, மீதத்தை வெளி மாநிலங்களில் இருந்து, நியாயமான விலையில் வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

கோடை காலத்துக்கு கூடுதலாக 200 முதல் 300 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். 600 மெகாவாட் மின்சாரத்தை வாங்க, இன்னும் இரண்டு நாட்களில் மின்சார வாரியம் டெண்டர் விட உள்ளது. தற்போது 8,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிந்ததும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மின்சாரம் தரும் நிலை ஏற்படும். கூடங்குளத்தில் முதல்கட்ட மின் உற்பத்தி ஜூன் மாதமும், இரண்டாம் கட்டம் டிசம்பர் மாதமும் துவக்கப்படும்.



நகைச்சுவை 2010 0

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக