ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தகராறில் சாமியாரின் ரம்மில் விசம் கலப்பு

Go down

காதல் தகராறில் சாமியாரின் ரம்மில் விசம் கலப்பு Empty காதல் தகராறில் சாமியாரின் ரம்மில் விசம் கலப்பு

Post by arularjuna Fri Mar 19, 2010 11:01 am

பேய் ஓட்டும் பூஜையில் வைத்திருந்த மதுவை குடித்த 2 பேர் பலியானது மந்திரவாதியின் காதல் விவகாரத்தில் மந்திரவாதிக்கு வைத்த விசம் என்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியசாமி மனைவி லதா (30), சில மாதங்களாக உடல் நலமின்றி இருந்தார். அவருக்கு பேய் பிடித்திருப்பதாக அக்கம்பக்கத்தினர் கூறியதால், அதை விரட்ட மந்திரவாதி பிச்சையா என்பவரை முனியசாமி ஏற்பாடு செய்தார். பூஜை முடிந்ததும் படையலில் வைத்திருந்த ரம்மை குடித்த முனியம்மாள் (75), கந்தசாமி இருவரும் பரிதாபமாக இறந்தனர். துரை என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்கள் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மந்திரவாதி பிச்சையா, பூஜைக்கு மது வாங்கிக் கொடுத்த லதாவின் தந்தை தாவாளை இருவரையும் பிடித்து விசாரித்தனர். ‘பேயை ஓட்டுவதற்காகவே பூஜை செய்தேன். மற்றபடி யாரையும் கொல்லும் நோக்கம் எனக்கு கிடையாது’ என்று மந்திரவாதி கூறிவிட்டார். தாவாளை மீது சந்தேகம் வலுத்ததால் அவரை தீவிரமாக விசாரித்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

எனக்கும் வேம்பாரை சேர்ந்த முத்துக்காளி (50) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணுடன் பிச்சையாவுக்கும் பழக்கம் இருந்ததால், என்னை தொந்தரவு செய்துவந்தார். இதனால் மந்திரவாதியை கொல்ல திட்டமிட்டேன். அப்போதுதான் என் மகள் லதாவுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, பிச்சையாவை பூஜைக்கு முனியசாமி ஏற்பாடு செய்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பூஜைக்காக வாங்கப்பட்ட ரம்மில் ‘ஆர்கெனாபாஸ்பரஸ்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து வைத்து விட்டேன்.

பூஜை முடிந்ததும் அந்த மதுவை பிச்சையாவிடம் கொடுத்து குடிக்கச் சொன்னேன். ‘படையலில் வைத்த பொருளை சாப்பிட மாட்டேன்’ என்று அவர் மறுத்து விட்டார். இது எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பூஜையில் வைத்த மதுவை யார் குடிக்கப்போகிறார்கள் என நினைத்து அதை எடுக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். ஆனால், அந்த மதுவை குடித்த முனியம்மாள், கந்தசாமி இறந்துவிட்டனர். மந்திரவாதிக்கு வைத்த விஷம் அவர்கள் உயிரை பறித்து விட்டது.

இவ்வாறு தாவாளை கூறினார். அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
»  சிவகங்கை: காதல் தகராறில் சகோதரர்கள் கொலை
» கள்ளக்குறிச்சியில் காதல் தகராறில் கல்லூரி ஆசிரியை கடத்தல்
» காதல் தகராறில் மின் கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை
» காதல் தகராறில் ஆத்திரம்: கம்பத்தில் கட்டி வைத்து ஆட்டோ டிரைவர் கொலை
» புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum