Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
+11
அ.பாலா
நிலாசகி
kilaisyed
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
Manik
VIJAY
ஹனி
கலைவேந்தன்
சபீர்
kalaimoon70
15 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
First topic message reminder :
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
kalaimoon70 wrote:கலை wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
உண்மை ... ஒத்துக்கிட்டோம்....நான் உரக்க சொல்வேன்!
மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே ..
உங்களுக்கு காது சரியா கேக்காது என கேள்விபட்டேன்!ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...
முகம் ,அகம், சினம், பார்க்காத உறவு!ஈகரையின் உறவு!உங்கள் வரவு !(நல்ல
தமிழுக்கும்,கவிதைக்கும் ,சினம் வராத நக்கலுக்கும்,கிண்டலுக்கும் எங்கள்
சிரிப்புக்கும் )முன் வந்து சொல்வேன்!
ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்...
உங்களுக்கு தான் வயசு கூடி போச்சி,கண் இரண்டும் தெரியாது என தோழி ஆதிரா சொன்னாங்க!
உங்க முன்னாடி நான் வந்து தான் சொல்லணும்!ஈகரை நாங்கள் வாழும் வீடு!
எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம்
சொல்லததல...?
உங்கள் விலை என்ன ?உங்கள் மனதின் அளவு என்ன ?இரண்டுக்கும் விடை சொன்னால் விலை வரும்!நாங்கள் அனைவரும் உறவு!
எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?
எப்பவும் நான் ரெடி நீக்க ரெடியா ?வாங்க சாப்பிடதான்!இன்னும் பழகத்தான்!நாமும் பார்க்கத்தான்!சேர்ந்து இருப்போம் பாரு
எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?
அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...!
ஐந்து வருஷம் தான் அதுக்கு ஆயுள்!இருக்கும் இடத்திலிருந்து பேசலாமே
பழகலாமே. ஈகரைக்கு மட்டுமே சாத்தியம்!உங்களுக்கு எப்போதும் என்
உள்ளத்தில் இடமுண்டு தோழரே!பெருமை பொங்க சொல்வேன்!
எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...?
தமிழர்கள் பண்டிகை பொங்கல்!அதுபோல சொன்னால் தான் புரியும்!
நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...!
கடைசியா இருப்பது மட்டும் புரியாவில்லை. கண்ணாடி இல்லை, எழுத்து தெரியவில்லை!
தோழரே உங்கள் நக்கல்,கிண்டல் ரொம்பவே ரசிப்பவன் நான்!தவறில்லை இதில். இது கும்பகோணம் குசும்பு என
எனக்கு தெரியாதா ?ஒவ்வொரு வரியும் ரசித்து மகிழ்ந்தேன்!நன்றி தோழரே!நன்றி! நன்றி!
மிக்க நன்றி ந்ண்ப்ரே.. உரிமை உள்ள இடத்திலும் புரிமை உள்ள இடத்திலும் தான் தக்க கிண்டல் அமையமுடியும் என்பதால் சிறிது கலாய்த்தேன்...
மற்றபடி உங்கள் உணர்வுகள் இக்கவிதையில் பெருக்கெடுத்து ஒடுவதை பெருமிதத்துடன் கண்டு மகிழ்கிறேன்...
பாராட்டுக்கள் நண்பா....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தண்டாயுதபாணி- தளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம்
பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
இளமாறன் wrote:kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
சிவா wrote:kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
மிக்க நன்றி ந்ண்ப்ரே.. உரிமை உள்ள இடத்திலும் புரிமை உள்ள இடத்திலும்
தான் தக்க கிண்டல் அமையமுடியும் என்பதால் சிறிது கலாய்த்தேன்...
மற்றபடி உங்கள் உணர்வுகள் இக்கவிதையில் பெருக்கெடுத்து ஒடுவதை பெருமிதத்துடன் கண்டு மகிழ்கிறேன்...
பாராட்டுக்கள் நண்பா....!
தான் தக்க கிண்டல் அமையமுடியும் என்பதால் சிறிது கலாய்த்தேன்...
மற்றபடி உங்கள் உணர்வுகள் இக்கவிதையில் பெருக்கெடுத்து ஒடுவதை பெருமிதத்துடன் கண்டு மகிழ்கிறேன்...
பாராட்டுக்கள் நண்பா....!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நிர்பமா wrote:ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம்
பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இது மீன்கள் வாழும் வீடு...
» 1000 ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» 1000 ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|