ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நாங்கள் வாழும் வீடு!

+11
அ.பாலா
நிலாசகி
kilaisyed
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
Manik
VIJAY
ஹனி
கலைவேந்தன்
சபீர்
kalaimoon70
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 3:42 am

First topic message reminder :

ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by அப்புகுட்டி Fri Mar 19, 2010 12:20 pm

நாங்களும் சேர்ந்து சொல்வோம் ஈகரை எங்கள் குடும்பம்
அன்பால் மட்டும் சேர்ந்த குடும்பம் இங்கு வந்தால் கவலைளை மறக்க முடியும். நிறைய சொல்லாம் நன்றி மாஸ்டர்


ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kilaisyed Fri Mar 19, 2010 12:28 pm

kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
வாழ்த்துக்கள்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 1:23 pm

சபீர் wrote:ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 5300296021அருமை
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!


ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 599303 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 599303 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 942


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 1:24 pm

ஹனி wrote:
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 1:26 pm

Appukutty wrote:நாங்களும் சேர்ந்து சொல்வோம் ஈகரை எங்கள் குடும்பம்
அன்பால் மட்டும் சேர்ந்த குடும்பம் இங்கு வந்தால் கவலைளை மறக்க முடியும். நிறைய சொல்லாம் நன்றி மாஸ்டர்

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 1:27 pm

kilaisyed wrote:
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
வாழ்த்துக்கள்

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 1:30 pm

கலை wrote:
ஹனி wrote:இது ரொம்ப ஓவர் அண்ணா ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_lol ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_lol

யாரு... இந்த கலை நிலா அண்ணா தானே ... ஆமாம்மா ... ரொம்ப ஓவரு தான்...புன்னகை


இருங்க நம்ம ஊர் தாதாகிட்ட சொல்கிறேன்! ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 67637 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 67637 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 67637


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by நிலாசகி Fri Mar 19, 2010 1:32 pm

kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 359383 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by அ.பாலா Fri Mar 19, 2010 1:38 pm

தமிழ்த் தாய்க்கு நன்றி சொல்வோம்
நம்மை ஒரே வீட்டில் (ஈகரை)ஒன்று சேர்த்தவள் அவளல்லவா
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by kalaimoon70 Fri Mar 19, 2010 2:04 pm

கலை wrote:
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!

உண்மை ... ஒத்துக்கிட்டோம்....

நான் உரக்க சொல்வேன்!

மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே .. ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_smile
உங்களுக்கு காது சரியா கேக்காது என கேள்விபட்டேன்!

ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.


முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...
முகம் ,அகம், சினம், பார்க்காத உறவு!ஈகரையின் உறவு!உங்கள் வரவு !(நல்ல
தமிழுக்கும்,கவிதைக்கும் ,சினம் வராத நக்கலுக்கும்,கிண்டலுக்கும் எங்கள்
சிரிப்புக்கும் )

முன் வந்து சொல்வேன்!

ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்... ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_smile

உங்களுக்கு தான் வயசு கூடி போச்சி,கண் இரண்டும் தெரியாது என தோழி ஆதிரா சொன்னாங்க!
உங்க முன்னாடி நான் வந்து தான் சொல்லணும்!

ஈகரை நாங்கள் வாழும் வீடு!

எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம்
சொல்லததல...?
உங்கள் விலை என்ன ?உங்கள் மனதின் அளவு என்ன ?இரண்டுக்கும் விடை சொன்னால் விலை வரும்!

நாங்கள் அனைவரும் உறவு!


எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?

எப்பவும் நான் ரெடி நீக்க ரெடியா ?வாங்க சாப்பிடதான்!இன்னும் பழகத்தான்!நாமும் பார்க்கத்தான்!

சேர்ந்து இருப்போம் பாரு

எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?

அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_smile

ஐந்து வருஷம் தான் அதுக்கு ஆயுள்!இருக்கும் இடத்திலிருந்து பேசலாமே
பழகலாமே. ஈகரைக்கு மட்டுமே சாத்தியம்!உங்களுக்கு எப்போதும் என்
உள்ளத்தில் இடமுண்டு தோழரே!


பெருமை பொங்க சொல்வேன்!

எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...? ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Icon_smile

தமிழர்கள் பண்டிகை பொங்கல்!அதுபோல சொன்னால் தான் புரியும்!

நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...! ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550

கடைசியா இருப்பது மட்டும் புரியாவில்லை. கண்ணாடி இல்லை, எழுத்து தெரியவில்லை!
தோழரே உங்கள் நக்கல்,கிண்டல் ரொம்பவே ரசிப்பவன் நான்!தவறில்லை இதில். இது கும்பகோணம் குசும்பு என
எனக்கு தெரியாதா ?ஒவ்வொரு வரியும் ரசித்து மகிழ்ந்தேன்!நன்றி தோழரே!நன்றி! நன்றி!


ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 755837 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 755837 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 755837 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 755837 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 755837 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 755837 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 677196 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 678642 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 154550 ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 599303


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஈகரை நாங்கள் வாழும் வீடு! - Page 2 Empty Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum