Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
+11
அ.பாலா
நிலாசகி
kilaisyed
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
Manik
VIJAY
ஹனி
கலைவேந்தன்
சபீர்
kalaimoon70
15 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
அருமை
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
உண்மை ... ஒத்துக்கிட்டோம்....
நான் உரக்க சொல்வேன்!
மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே ..
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...
முன் வந்து சொல்வேன்!
ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்...
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம் சொல்லததல...?
நாங்கள் அனைவரும் உறவு!
எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?
சேர்ந்து இருப்போம் பாரு
எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?
அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...!
பெருமை பொங்க சொல்வேன்!
எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...?
நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
kalaimoon70 wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
நான் உரக்க சொல்வேன்!
ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முன் வந்து சொல்வேன்!
ஈகரை நாங்கள் வாழும் வீடு!
நாங்கள் அனைவரும் உறவு!
சேர்ந்து இருப்போம் பாரு!
பெருமை பொங்க சொல்வேன்!
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
இது ரொம்ப ஓவர் அண்ணாகலை wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
உண்மை ... ஒத்துக்கிட்டோம்....நான் உரக்க சொல்வேன்!
மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே ..ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...முன் வந்து சொல்வேன்!
ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்...ஈகரை நாங்கள் வாழும் வீடு!
எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம் சொல்லததல...?நாங்கள் அனைவரும் உறவு!
எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?சேர்ந்து இருப்போம் பாரு
எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?
அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...!பெருமை பொங்க சொல்வேன்!
எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...?
நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...!
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
ஹனி wrote:இது ரொம்ப ஓவர் அண்ணா
யாரு... இந்த கலை நிலா அண்ணா தானே ... ஆமாம்மா ... ரொம்ப ஓவரு தான்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
கலை wrote:ஜாதி, மதம், பேதமில்லை,
நாங்கள் நண்பர்கள்!
உண்மை ... ஒத்துக்கிட்டோம்....நான் உரக்க சொல்வேன்!
மெல்லமா சொன்னாலே எங்க காது கேக்குமே ..ஆண், பெண்,உற்ற நண்பர்கள்
முகம் பார்த்ததில்லை.
முகம் பாத்து இருந்தா ஒரு வேளை முற்ற நண்பர்களா கூடிக்குலாவி இருப்போமே... ஹூம்...முன் வந்து சொல்வேன்!
ஏன் கஷ்டப்படறீங்க...? சொன்னா நாங்களே உங்க பக்கம் திரும்பிக்கிடுறோம்...ஈகரை நாங்கள் வாழும் வீடு!
எத்தனை கிரவுண்ட்...? என்ன விலை விபரம்... ? லொகேஷன் எப்படி இதெல்லாம் சொல்லததல...?நாங்கள் அனைவரும் உறவு!
எப்ப விருந்துக்கு கூப்பிடப்போறீங்க...? மேலக்காவேரி எங்க ஊர்ல இருந்து 14 கி மீ. தான்... ஓடி வந்துடுவமுல்ல...?சேர்ந்து இருப்போம் பாரு
எப்படிங்க... நம்ம கிட்ட ராஷ்ட்ரபதி பவனா இருக்கு ? 534 அறைகளும் 20 ஹால்களும் வராண்டாக்களும் பிரம்மானடமான விளையாடும் தோட்டமும் இருக்கு ? எப்படி இத்தனை உறவுகளும் சேர்ந்து இருக்கறது...?
அபப்டி இருந்தா உங்களுக்கு பக்கத்து ரூம் எனக்கு தான்... இப்பவே சொல்லிட்டேன்...!பெருமை பொங்க சொல்வேன்!
எப்படி... பொங்கலோ பொங்கல்னு தானே...?
நண்பரே ... கொஞ்சம் கலாய்க்கும் மூடு வந்திச்சு... கோச்சிக்காதீங்க ப்ளீஸ்...!
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
அருமையான கவிதை அண்ணா சூப்பரா இருக்கு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
கலை(மூண்)அண்ணண் மனதில் இருப்பதை சொன்னார் அருமை கலை அண்ணண் இப்படி கிண்டல் பண்ணாதிங்கோ
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: ஈகரை நாங்கள் வாழும் வீடு!
எஸ்.அஸ்லி wrote:கலை(மூண்)அண்ணண் மனதில் இருப்பதை சொன்னார் அருமை கலை அண்ணண் இப்படி கிண்டல் பண்ணாதிங்கோ
அட கலை அண்ணா எப்பவுமே இப்படித்தான் அஸ்ஸி வாத்தியாருல்ல அதான் திருத்திட்டே இருப்பாரு...... நம்மளாம் வாத்தியார கண்டாலே ஓரமா ஒதுங்கிருவோம் குச்சி வச்சிருக்காரு அடிச்சுட்டாருன்னா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இது மீன்கள் வாழும் வீடு...
» 1000 ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
» 1000 ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum